Results for Circular

கல்விச் சுற்றுலா தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை (தமிழில்)

January 03, 2024


பாடசாலை கல்விச் சுற்றுலா தொடர்பில் கல்வி அமைச்சானது புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

சுற்றறிக்கை இல: 51/2023 

திகதி: 29-12-2023. 

குறித்த சுற்றறிக்கையின் தமிழ் வடிவத்தை கீழே காணலாம்.

கல்விச் சுற்றுலா தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை (தமிழில்) கல்விச் சுற்றுலா தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை (தமிழில்) Reviewed by Irumbu Thirai News on January 03, 2024 Rating: 5

Circular: Selecting Suitable Staff Officers To Provide General Service Quarters in the Colombo District

January 03, 2024

 
Guidelines for selecting suitable staff officers to provide general service quarters in the Colombo district, which are under the purview of the Ministry in charge of the subject of Public Administration​. 
 
பொது நிர்வாக விடயப் பொறுப்பு அமைச்சின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் அரச பொதுச் சேவைகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை (Quarters) வழங்குவதற்கு பொருத்தமான பணிக்குழாத்தினரைத் தெரிவு செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள். 
 
රාජ්‍ය පරිපාලන විෂය භාර අමාත්‍යාංශය යටතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ රජයේ පොදු සේවා නිල නිවාස (Quarters) ලබා දීමට සුදුසු මාණ්ඩලික නිලධාරීන් තෝරාගැනීම පිළිබඳ මාර්ගෝපදේශ.
 
 
Circular Number: 22/2022(I) 
 
Circular Date: 2023-12-30  

 
Click the links below for circulars (Tamil, English and Sinhala) 
 
 
 
 
Circular: Selecting Suitable Staff Officers To Provide General Service Quarters in the Colombo District Circular: Selecting Suitable Staff Officers To Provide General Service Quarters in the Colombo District Reviewed by Irumbu Thirai News on January 03, 2024 Rating: 5

Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file..

December 30, 2023

 
Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file. 
 

விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் பங்களிப்புத் தொகையினை அறவிடல் தொடர்பான தகவல்களை தனிப்பட்ட கோப்பில் சேர்த்தல் 

වැන්දඹු / වැන්දඹු පුරුෂ හා අනත්දරු දායක මුදල් අයකිරීම පිළිබඳ විස්තර පෞද්ගලික ලිපිගොනුවට ඇතුළත් කිරීම

Circular Number: 03/2020(I) 
 

Date: 2023-12-28

 

Click the links below for circulars (Tamil, English, Sinhala)

Tamil 

English

Sinhala 


 

Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file.. Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file.. Reviewed by Irumbu Thirai News on December 30, 2023 Rating: 5

Conducting Meetings Online (Circular in Tamil, English and Sinhala)

December 10, 2023

 
Circular Name: Conducting Meetings Online 
 
Circular Number: 21/2023 
 
(In the future, online meetings with District Secretaries and/or Divisional Secretaries should be conducted strictly on Tuesday and Friday of the week. )
 
 
Click the links below for circulars (Tamil, English and Sinhala)
 
 
 
 
 
Previous:
 
Conducting Meetings Online (Circular in Tamil, English and Sinhala) Conducting Meetings Online (Circular in Tamil, English and Sinhala) Reviewed by Irumbu Thirai News on December 10, 2023 Rating: 5

Circular: Online Meetings/ நிகழ்நிலை மூலம் கூட்டங்களை நடாத்துதல்

October 22, 2023

 
Public Administration circular 
 
Circular Name: 
Conducting Meetings Online 
நிகழ்நிலை முறைமை மூலம் கூட்டங்களை நடத்துதல் 
මාර්ගගත ක්‍රමවේදය ඔස්සේ රැස්වීම් පැවැත්වීම 
 
Circular No: 
21/2023 
 
Date: 
2023-10-19 
 
Click the links below for circulars (Tamil, English and Sinhala) 
 
 
 
 
 
Previous:

 
Circular: Online Meetings/ நிகழ்நிலை மூலம் கூட்டங்களை நடாத்துதல் Circular: Online Meetings/ நிகழ்நிலை மூலம் கூட்டங்களை நடாத்துதல் Reviewed by Irumbu Thirai News on October 22, 2023 Rating: 5

Circular: Revision of Guidelines for School Libraries and Learning Resource Centers – 2023

September 12, 2023

 
Revision of Guidelines for School Libraries and Learning Resource Centers – 2023 
 
පාසල් පුස්තකාල හා ඉගෙනුම් සම්පත් මධ්‍යස්ථාන සඳහා උපදෙස් සංග්‍රහය සංශෝධනය 2023 
 
பாடசாலை நூலக மற்றும் கற்றல் வள நிலையங்கள் தொடர்பான திருத்தப்பட்ட ஆலோசனை குறியீடு 2023. 
 
Circular No: 23/2023
This circular effective from 01-06-2023. 
 
Click the link below for full details (Tamil, Sinhala and English) 

 
 
 
 
Previous:
 
 
 
Circular: Revision of Guidelines for School Libraries and Learning Resource Centers – 2023 Circular: Revision of Guidelines for School Libraries and Learning Resource Centers – 2023 Reviewed by Irumbu Thirai News on September 12, 2023 Rating: 5

Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child

September 10, 2023

 
Granting Leave for a Public Officer for Adoption of a Child. 
 
தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு விடுமுறை வழங்குதல் 
 
Circular No: 16/2023 
 
Circular date: 2023-09-06 
 
 
Click the links below for full circulars (Tamil, English & Sinhala)

 
 
 
 
 
Previous: 
 
 
Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child Circular: Granting Leave for a Public Officer for Adoption of a Child Reviewed by Irumbu Thirai News on September 10, 2023 Rating: 5

Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல்

August 19, 2023

 
Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service 
 
Circular No: 25/2023 
 
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் 
 
மேற்படி விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
1) 2023/03/27 ம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2022-01-02 முதல் அமுலாகும் வகையில் ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவையில் பெறப்பட்ட சம்பள ஏற்றத்தை விட ஆசிரியர் ஆலோசகர் சேவையின் போது குறைவாக சம்பள ஏற்றத்தை பெற்றுள்ள ஆசிரிய ஆலோசகர்களுக்கு மாத்திரம் புதிய சம்பள திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சம்பள ஏற்றத்தின் பெறுமதி இலங்கை ஆசிரியர் சேவையில் இறுதியாக பெறப்பட்ட சம்பள ஏற்றத்தின் நிதி பெறுமதியை விட குறைவான காலப்பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தும் வகையில், 
 
1. பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 06/2006 இல் 19 (உ) வின் கீழ் கட்டப்பட்டுள்ளவாறு அனுசரிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கும் 
 
11. சகல பணிகளுக்காகவும் அதை சம்பளத்தில் ஒரு பாதியாக கருதுவதற்கும் 
 
 
2) 2022-01-02 ஆம் திகதி உள்ளீர்க்கப்பட்டு ஆசிரியர் ஆலோசகர் சேவையில் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்களின் ஓய்வூதியத்தையும் மேற்கண்டவாறு தயாரித்து வழங்குவதற்கும்.. 
 
 
Click the link below for circulars (Tamil, English and Sinhala) 

 
 
 
 
Previous:
 
 
Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் Circular: Providing an Adjustment Allowance for Teacher Advisors’ Service / ஆசிரியர் ஆலோசகர் சேவைக்காக அனுசரிப்பு கொடுப்பனவொன்றை வழங்குதல் Reviewed by Irumbu Thirai News on August 19, 2023 Rating: 5

Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions

August 18, 2023

 
Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions to the Public Officers / Judicial Officers, who have been sent on Retirement under Section 2:12 and 2:15 of the Pension Minute. 
 
ஓய்வூதிய பிராமணக் கோவையின் 2:12 மற்றும் 2:15 பிரிவின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர் / நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் 
 
Circular Number 15/2023 
 
Circular Date 2023-07-31 
 
 
Click the link below for circulars: 

 
 
 
Previous:
 
 
Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது!

July 21, 2023


2023 உயர் தர பரீட்சைக்காக 40வீத வரவை மாத்திரம் கருத்திற்கொள்ளல் தொடர்பான சுற்றறிக்கை கடிதத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

மேலும் உரிய வரவு வீதம் தொடர்பான பிரச்சினை காரணமாக யாராவது பாடசாலையிலிருந்து விடுகைப் பத்திரம் பெற்றால் அவர்களை மீண்டும் பழைய அனுமதி இலக்கத்தின் கீழேயே பாடசாலையில் இணைத்துக்கொள்ள வேண்டும்.  

குறித்த சுற்றறிக்கை கடிதத்தைக் கீழே காணலாம்.





Previous:


2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது! 2023 உயர் தர பரீட்சைக்கு 40 வீத வரவு: சுற்றுநிருபம் வெளியானது! Reviewed by Irumbu Thirai News on July 21, 2023 Rating: 5

சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023

May 11, 2023


அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி- 2023 ற்கான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுற்றுநிறுபத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:


சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023 சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023 Reviewed by Irumbu Thirai News on May 11, 2023 Rating: 5
Powered by Blogger.