Vacany - Prime Minister’s Office

February 09, 2019
இலங்கை பிரதம அலுவலகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!!

பின்வரும் பதவிற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது
1. பிரதி பணிப்பாளர்
2. பொது செயலாளர் செயலாளர்
3. Program Associate
4. Trainee

தகமைகளுக்கு கீழே உள்ள ‘Download’யினை க்ளிக் செய்யவும்


தகுதியுடைவர்களிடம் பகிரவும்


Vacany - Prime Minister’s Office Vacany - Prime Minister’s Office Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள்

February 09, 2019
வருடம்  முழுவதும் இலகுவாக கிடைக்கும் வாழைப்பழத்திற்கு  உலகிலுள்ள  பல நாடுகளிலும் கடும் கேள்வி உள்ளது. வாழைப்பழத்தினை சில நாடுகள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றார்கள்.
ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது மற்றும் நார்ச்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. எட்டு வகையான அமினோ அமிலங்கள் வாழைப்பழத்தில் உள்ளது.

அதிகமாக மது குடிப்பவர்கள் வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைவடையும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவும், உப்பு குறைவாக இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு தினமும் சாப்பிடுவது நன்று

நினைவு ஆற்றலை நிரந்தரமாக வைத்துருப்பதற்கு வாழைப்பபழம் பெரும்பங்களிப்பு வழங்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள B6 மற்றும் B12 விட்டமின்கள் உள்ளது இதனால் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும்.
 வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி சாப்பிட மறுக்கின்றோம். ஆனால் உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே  உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும்.
கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.

ஆய்வு ஒன்றில் ‘வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

 – அனைவருக்கும் பகிருங்கள்
வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள் வாழைப்பழம் தினமும் உண்பதனால் ஏற்படும் நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

Vacancy In Mobital Telecom

February 09, 2019
இலங்கை மொபிடல் டெலிகொம்மில் ‘Supervisory Engineer’ பதவி வெற்றிடமுள்ளது..

முடிவு திகதி - 2019.02.15

மேலதிக விபரங்களுக்கு
அனைவருக்கும் பகிரவும்

Vacancy In Mobital Telecom Vacancy In Mobital Telecom Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

ஆசிரியர் வெற்றிடங்கள் - ஊவா மாகாணம்

February 09, 2019
ஊவா மாகாணத்தில் ஆங்கிலம் , தமிழ் பாடத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. அப் பதவியிற்கு  பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது..

கீழே ‘Dowload’ க்ளிக் செய்வதன் மூலம் பாடசாலைகளின் விபரங்களை அறியலாம்
மேலதிக விபரங்களுக்கு
அனைவருக்கும் பகிரவும்



ஆசிரியர் வெற்றிடங்கள் - ஊவா மாகாணம் ஆசிரியர் வெற்றிடங்கள் - ஊவா மாகாணம் Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்

February 09, 2019
கடந்த மாதம் 25ம் திகதி அன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிற்க்கு அமைய 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் உயர் தரப்பரீட்சை எழுதியவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஒன்லைன்னில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் கட்டாயமாகும் எத கூறப்பட்டது

ஆனால் அதிகளவான விண்ணப்பதாரிகளினால் ஒன்லைன்னில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பிக்கும் போது  பிரச்சினைகள் எதிர்நோக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது
இதனடிப்படையில் அனைத்து விண்ணப்பதாரிகளும் (இதுவரை ஒன்லைன் சமர்ப்பித்திருந்தாலும் சரி அல்லது சமர்ப்பிக்காவிட்டாலும் சரி) வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கைள 15.02.2019ம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள ‘Download’யினை க்ளிக் செய்யுங்கள்




கல்வியமைச்சுக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் விடயத்தில் எந்த பொறுப்புக்களையும் எற்றுக் கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (கல்வியமைச்சு).
கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

Vacancy in Damro

February 08, 2019
Vacancy In Damro for Accounts Clerks (Trainee)

Total Earnings will not be less than Rs. 30000/- Within the Training  Period 

The selected candidates will be given following benefits    

  • Company Pension Scheme 
  • EPF / ETF 
  • Annual bonus & other welfare benefits 

For More Details:
Share To All



Vacancy in Damro Vacancy in Damro Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டிய 4 மனிதர்கள்

February 08, 2019

அனைவருக்கும் பகிரவும்
தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டிய 4 மனிதர்கள் தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டிய 4 மனிதர்கள் Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Aptitude Exam For BA - Kelaniya University

February 08, 2019
Aptitude Exam For  BA - Kelaniya University

 For Details

கேளனிய பல்கலைகழத்தில் BA SPECIAL Courseற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது..
தேவையானவர்க்கு பகிரவும்


Aptitude Exam For BA - Kelaniya University Aptitude Exam For  BA - Kelaniya University Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Vacancy in Cargills Bank

February 08, 2019
Vacancy in Cargills Bank For Executive / Assistant Manager - Card Products

For Details


கார்கில்ஸ் வங்கியில் நிர்வாக / உதவி மேலாளர் - அட்டை தயாரிப்புகள் பதவிக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது..
ஆர்வமுள்ளவர்களுக்கு பகிருங்கள்
Vacancy in Cargills Bank Vacancy in Cargills Bank Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Vacancy - Singer Show Room

February 08, 2019
Vacancy For Customer  Care Assistants in singer

For Details

Share to All

Ages 18 to 25 years 
Passed O/L with good grades for Mathematics,    English,Sinhala / Tamil
Passionate about Customer Care & Sales 
An Energetic Go-getter

Vacancy - Singer Show Room Vacancy - Singer Show Room Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Vacancy- SEUSL

February 08, 2019
Vacancy For Director

   

For Details

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக்கதிற்கு Director பதவிக்கான பதவி வெற்றிடமுள்ளது..
தகுதியுடையவர்களுக்கு பகிரவும்
Vacancy- SEUSL Vacancy- SEUSL Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Vacancy - CEB

February 08, 2019
Vacancy For Driver

For More Details

இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டத்திற்கு சாரதி பதவிற்கான பதவி வெற்றிடம் காணப்படுகிறது..
அனைவருக்கும் பகிரவும்

Vacancy - CEB Vacancy - CEB Reviewed by Irumbu Thirai News on February 08, 2019 Rating: 5

Vacancy In Health Ministery

February 07, 2019
Vacancy for
PROJECT ACCOUNTANT 
PROJECT ENGINEER 

PROJECT SECRETARY 
For Details 
Tamil

Share To All


பதவிகள்

01. செயற்றிட்ட பொறியியலாளர்

02. செயற்றிட்ட கணக்காளர்

03. செயற்றிட்ட செயலாளர்



Vacancy In Health Ministery Vacancy In Health Ministery Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

Vacancy - Union Bank

February 07, 2019

Vacancy For
Personal Banking
Senior Personal Banking Advisors 
Senior Business Development Officers


For Details 
Share to All


Vacancy - Union Bank Vacancy - Union Bank Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

கவுண்ட மணி பற்றி சில உண்மைகள்

February 07, 2019

அனைவருக்கும் பகிரவும்


கவுண்ட மணி பற்றி சில உண்மைகள் கவுண்ட மணி பற்றி சில உண்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

அதி பயங்கர விமான நிலையங்கள்

February 07, 2019

அனைவருக்கும் பகிரவும்
அதி பயங்கர விமான நிலையங்கள் அதி பயங்கர விமான நிலையங்கள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள்

February 07, 2019


அனைவருக்கும் பகிருங்கள்
வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள் வடிவேலு பற்றி தெரியாத சில உண்மைகள் Reviewed by Irumbu Thirai News on February 07, 2019 Rating: 5

நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி?

February 06, 2019

அனைவருக்கும் பகிரவும்

நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி? நெஞ்சு சளியினை நீக்குவது எப்டி? Reviewed by Irumbu Thirai News on February 06, 2019 Rating: 5

இலங்கையில் வேற்றுகிரகவாசிகள்

February 06, 2019

அனைவருக்கும் பகிரவும்
இலங்கையில் வேற்றுகிரகவாசிகள் இலங்கையில் வேற்றுகிரகவாசிகள் Reviewed by Irumbu Thirai News on February 06, 2019 Rating: 5

Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள்

February 04, 2019
Mobile phone பாவிக்கிறீங்களா?
கட்டாயம் இத வாசியுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இரண்டு தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அடாத்தாக உங்களின் பணங்களை சூரையாடுவதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஆம், நாம் அறியாத வகையில் சில சிம் வலையமைப்புக்கள் நம்மிடமிருந்து நமது பணத்தைப் பறித்துக்கொள்வதை நம்மில் சிலர் அறிந்திருக்கக் கூடும், பலர் அறியாமலும் இருக்கமுடியும். உதாராணமாக நாம் ஒருவருக்கு அழைப்பை மேற்கொள்ளும்போது அங்கே ஒரு பாடல் ஒலிக்கிறது, நமக்குத் தெரியாமலே நமது மொபைலில் ஒரு குறியீடு அழுத்தப்படுவதன் மூலம் அந்தப் பாடல் நமது இலக்கத்திற்கும் மாறி விடுகின்றது. அதற்காக ஒவ்வொரு நாளும் நமது சிம் கார்ட்டிலிருந்து பணம் சுரண்டப்படுகிறது.

வாடிக்கையாளர் ஒருவரை மாதமொன்றுக்கு இரண்டு தடவைகளே இலவசமாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கிறார்கள், இரண்டு தடவைகள் நாம் மேற்கொள்ளும் அந்த இலவச அழைப்புக்களும் இடையில் வேண்டுமென்றே தடைசெய்யப்பட்டு பின்னர் ஏற்படுத்தப்படும் அழைப்புக்கு எமது இலக்கத்திலிருந்து பணத்தை சுரண்டிக் கொள்கிறார்கள்.

நம்மை அறியாமலே, நமக்கு தெரியாமலேயே பல விளம்பர அப்ளிகேசன்களை இணையத்தின் ஊடாக நமது தொலைபேசிக்கு அனுப்பி நாம் அறியாத வகையில் அவற்றை ஆக்டிவ் செய்து நமது கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இலவச சேவைகள், வைத்திய ஆலோசனைகள், மற்றும் செய்திச் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று எமது இலக்கத்திற்கு மெசேஜ்களை அனுப்பி அதனை நாம் எக்டிவ் செய்த பிறகு ஓரிரு நாட்களில் தொடராக அதற்கு எமது கணக்கிலிருந்து பணத்தை சுரண்டுகிறார்கள், கேட்டால் அது இரண்டு நாட்களுக்குப் பின்னர் இலவசம் இல்லையென்று தப்பி விடுகிறார்கள்.

எங்கேனும் அனர்த்தங்கள் நேர்ந்தால் நிவாரணம் கொடுக்க இந்த இலக்கத்தை டைப் பன்னுங்கள் என்று கூறி எமது பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த நிவாரணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

நமக்கு தெரியாமலே நமது இலக்கத்திற்கு நாம் கேட்காத சேவைகளை ஆக்டிவ் செய்து நீண்ட காலத்திற்கு நம்மிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள். பின்னர் கேட்டால் நீங்கள் இன்ன இன்ன வசதிகளை ஆக்டிவ் செய்துள்ளீர்கள் என்று நம்மீதே பழி சுமத்தப்படுகிறது.

உங்களிடம் உள்ள, உங்கள் வீட்டில் உள்ள எந்த தொலைபேசி இணைப்பிலும் எந்த வசதியையும் ஆக்டிவ் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யுமாறு மெசேஜ் அனுப்பப்பட்டால் முகவரை தொடர்புகொண்டு இவ்வாறான விடயங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூறி அவற்றை ரத்துச் செய்யுங்கள். நம்மிடமிருந்து அவர்கள் அடுத்த செக்கனில் பணம் பறிக்கிறார்கள், ஆனால் நாம் அதனை மீளக்கேட்டால் பதினைந்து முப்பது நாட்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் ஒருவரிடத்திலிருந்து மட்டும் ஒரு ரூபாய் பறிக்கப்படுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இலங்கையில் 27.38 மில்லியன் தொலைபேசி இணைப்புக்கள் இருக்கின்றன. ஒரு இணைப்பிலிருந்து ஒரு ரூபாவை திருடினால் மொத்தமாக 27 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை திருடிக் கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இணைப்பிலிருந்து பணம் காணாமல் போனால் முகவரைத் தொடர்புகொண்டு தைரியமாக பேசுங்கள். ஒருவர் ஒன்றுக்கு அதிகமான இணைப்புக்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!

அஷ்ரப்.
Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள் Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள் Reviewed by Irumbu Thirai News on February 04, 2019 Rating: 5
Powered by Blogger.