கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்

கடந்த மாதம் 25ம் திகதி அன்று கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிற்க்கு அமைய 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் உயர் தரப்பரீட்சை எழுதியவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஒன்லைன்னில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் கட்டாயமாகும் எத கூறப்பட்டது

ஆனால் அதிகளவான விண்ணப்பதாரிகளினால் ஒன்லைன்னில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பிக்கும் போது  பிரச்சினைகள் எதிர்நோக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது
இதனடிப்படையில் அனைத்து விண்ணப்பதாரிகளும் (இதுவரை ஒன்லைன் சமர்ப்பித்திருந்தாலும் சரி அல்லது சமர்ப்பிக்காவிட்டாலும் சரி) வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கைள 15.02.2019ம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள ‘Download’யினை க்ளிக் செய்யுங்கள்




கல்வியமைச்சுக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் விடயத்தில் எந்த பொறுப்புக்களையும் எற்றுக் கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது. (கல்வியமைச்சு).
கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் கல்வியற் கல்லூரிக்கு ஒன்லைன்னில் விண்ணவிப்பது கட்டாயமில்லை. மீண்டும் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும் Reviewed by Irumbu Thirai News on February 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.