02-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு)

August 03, 2019
Image result for government gazette
அரச வேலைவாய்ப்புக்கள் மற்றும் பல்வேறு போட்டிப் பரீட்சைகள் தொடர்பான விபரங்களுடன் 02-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வர்த்தமானியைப் பெற்றிடுங்கள்.gazette-tamil-2.8.2019


02-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) 02-08-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 03, 2019 Rating: 5

நீங்கள் பரீட்சை எழுதிய சுட்டெண் மறந்துவிட்டதா?

August 03, 2019
Image result for examination department 


இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொது பரீட்சைக்குத் தோற்றி அதன் சுட்டெண் மறந்துவிட்டதா? அப்படியானால் அதை அறிந்துகொள்வதற்கான வழிமுறை இதோ...

பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படும் குறித்த விண்ணப்பத்தைப் பெற்று பூரணப்படுத்தி வழங்கும்பட்சத்தில் குறித்த சுட்டெண்ணை அறியலாம்.
கேட்கப்படும் சில அடிப்படைத் தகவல்களை வழங்கும் பட்சத்தில் சுட்டெண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறித்த விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க.


search index no


நீங்கள் பரீட்சை எழுதிய சுட்டெண் மறந்துவிட்டதா? நீங்கள் பரீட்சை எழுதிய சுட்டெண் மறந்துவிட்டதா? Reviewed by irumbuthirai on August 03, 2019 Rating: 5

SLAS (GRADE 111) - PASS PAPERS FOR ENGLISH MEDIUM

August 03, 2019
SLAS (GRADE 111) - PASS PAPERS FOR ENGLISH MEDIUM SLAS (GRADE 111) - PASS PAPERS FOR ENGLISH MEDIUM Reviewed by irumbuthirai on August 03, 2019 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தினால் ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு)

August 02, 2019

Image result for exam 
பரீட்சைத் திணைக்களத்தினால் ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான முழு விபரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பரீட்சையின் பெயர், நடைபெறும் இடம், திகதி போன்ற விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்க.exams in August


பரீட்சைத் திணைக்களத்தினால் ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) பரீட்சைத் திணைக்களத்தினால் ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2019 Rating: 5

SLAS PASS PAPERS (இலங்கை நிர்வாக சேவை கடந்த கால வினாப்பத்திரங்கள்)

July 30, 2019
Image result for exam 

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை நிர்வாக சேவை (தரம் 111) ற்காக திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பான கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ் மொழி மூலம்) சகலதும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

தேவையானவற்றை இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Administrative Service – 2014 (2016)


Limited Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Administrative Service – 2014 (2016)
Limited Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Administrative Service – 2013 (2015)


Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Administrative Service – 2013 (2014)Open Competitive Examination for Recruitment to Class III of the Sri Lanka Administrative Service – 2011 (2012)ஆங்கில மொழி மூலமான கடந்த கால வினாப்பத்திங்களை விரைவில் எதிர்பாருங்கள்.
SLAS PASS PAPERS (இலங்கை நிர்வாக சேவை கடந்த கால வினாப்பத்திரங்கள்) SLAS PASS PAPERS (இலங்கை நிர்வாக சேவை கடந்த கால வினாப்பத்திரங்கள்) Reviewed by irumbuthirai on July 30, 2019 Rating: 5
Powered by Blogger.