நடனம் ஆடும் பாம்பு

December 01, 2018


அனைவருக்கும் பகிரவும்
நடனம் ஆடும் பாம்பு நடனம் ஆடும் பாம்பு Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது

December 01, 2018
தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது தலைவலியிலிருந்து எவ்வாறு குணமாகுவது Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

2நிமிடத்தில் தூக்கம்

December 01, 2018



Share Maximum
2நிமிடத்தில் தூக்கம் 2நிமிடத்தில் தூக்கம் Reviewed by Irumbu Thirai News on December 01, 2018 Rating: 5

இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல்

November 30, 2018
ஆய்வியல் கருத்தரங்கு

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இன்று

  இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல்

*Concept of Economic in Islamic Perspective*

*مفهوم الاقتصاد في المنظور الإسلامي*

 எனும் தலைப்பில் கலாநிதி முகம்மது முபீத் அஸ்ஹரி அவர்களினால் ஒரு  விஷேட கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது .

இவர்
   2012 -2017 ம் ஆண்டு தனது கலாநிதி (PHD) பட்டத்தை "இஸ்லாமிய பொருளாதார கொள்கைக்கும் உலகப் பொருளாதார கொள்கைக்குமிடையில் ஓர் ஒப்பீட்டாய்வு" எனும் தலைப்பில் பூர்த்தி செய்துள்ளார்.

பொருளாதார துறையில்  அவரின் புலமைத்துவம் நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என நினைக்கிறோம்.

அல்லாஹ் அவரின் பணிகளை ஏற்றுக்கொள்வானாக.

Nafees Naleer (irfani,seusl)





இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதார எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளல் Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

எரிபொருளின் விலை குறைவு

November 30, 2018
 நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான விலை குறையும்  என அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தினால்  விநியோகிக்கப்படுகின்ற  பெற்றோல் டீசல் என்பன 05 ரூபாவால் குறைக்கப்பட உள்ளது.
எரிபொருளின் விலை குறைவு எரிபொருளின் விலை குறைவு Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக்

November 30, 2018
முன்னால் ஒரு அணி வெற்றி பெரும் வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று இருக்கின்றது. அதற்கு அப்றம் தான் டெஸ்ட் கிரிக்கெட் 5 நாட்களாக குறைந்தது
அதற்கு அபறம் ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட் உலகில் அறிமுகமானது

அதன் பிறகு T20 கிரிக்கெட் தற்போது நடத்தப்பட்டு  மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது அதுக்கு அப்றம் தற்போது ரி10  தொடர் ஐக்கிய அரவு எமிரேட்ஸில் அறிமுகமாவுள்ளது..

 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கட் சபை

இந்த போட்டிற்கான  விதிமுறையை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது
 ஒவ்வொரு அணியும் முதல் இன்னிங்சில் தலா 100 பந்துகளை எதிர் கொள்ள வேண்டும்... 

ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை  மாறும் .

குறிப்பிட்ட ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக 5 அல்லது 10 பந்துகள் வீசலாம் அதே போல் அதிகபட்சமாக 20 பந்துகள் தான் வீச முடியும்.
அதிகாரப் பூர்வமாக விரைவில் நடைபெறும்
100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக் 100 பந்துகள் கொண்ட சூப்பர் லீக் Reviewed by Tamil One on November 30, 2018 Rating: 5

O/L படித்தால் போதும் - வேலை

November 29, 2018
O/L படித்­­வர்­­ளுக்கு  நியாயமான் சம்பளத்தில்  Super Marketயில் வேலை­வாய்ப்பு

A/L சித்­தி­­டைந்­­வர்­­ளுக்கு அவர்களின் தகை­மைக்­கேற்ற காரி­யா­­யத்தில் வேலை..

தொடர்புக்கு 
071 1640814 , 077 571277.  

CVயினை அனுப்ப shinesl2018@gmail.com

நண்பர்களிடம் பகிரவும்
O/L படித்தால் போதும் - வேலை O/L படித்தால் போதும் - வேலை Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

Amana Bank - Vacancy

November 29, 2018

நண்பர்களிடம் பகிரவும்

Amana Bank - Vacancy Amana Bank - Vacancy Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த

November 29, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எமக்கு எந்த தேவையும் எமக்கு என தெரிவித்த பிரதமர் மஹிந்த தெரிவித்தார்

 சட்டவிரோதமாக நடைபெறும் பாராளுமன்றத்தை தான் நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்


அதனால் தான் இன்று நாங்கள் பாராளுன்ற அமர்வினையும்  புறக்கணித்தோம்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த பெருபாண்மை இருக்கிறது - பிரதமர் மஹிந்த Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

Maga Construction- Vacancy

November 29, 2018


Share As much Possible 
Maga Construction- Vacancy Maga Construction- Vacancy Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

ரணிலின் யாத்திரைப் பயணம்

November 29, 2018
 ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்களை அணித்திரட்டி ஐக்கிய தேசிய முன்னணி முன்னெடுக்கும் நீதிக்கான சனிக்கிழமை யாத்திரை ஒன்று ஆரம்பமாகவுள்ளது

இந்த பேரணி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையயில் செல்லவுள்ளது...  அதையடுத்து ஞாயிறு அன்று பாரிய வாகன ஊர்வலமாக செல்லவுள்ளனர்


சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கொழும்பு மாநகர சபையின் அருகில் ஆரம்பமாகும் இந்த பேரணியில் பல்லாயிரம் கணக்கான வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன

திஸ்ஸமகாராமையிலும் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பின் பின்னர் வெள்ளவாய, புத்தளம், மொணராகலை பிபில ஊடாக மஹியங்கனையில் நிறைவுக்கு வரும்

 ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து இன்னும் உத்தியோக பூர்வமாக பதிவி நீக்கபட வில்லை.  

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினுடாக நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் மீறி செயற்பட முடியாது.

ரணிலின் யாத்திரைப் பயணம் ரணிலின் யாத்திரைப் பயணம் Reviewed by Tamil One on November 29, 2018 Rating: 5

முருங்கை இலையினை பயன்படுத்தி முகத்திலுள்ள DARK SPOTடினை அழிக்க முடியும்

November 29, 2018



அனைவருக்கும் பகிரவும்
முருங்கை இலையினை பயன்படுத்தி முகத்திலுள்ள DARK SPOTடினை அழிக்க முடியும் முருங்கை இலையினை பயன்படுத்தி முகத்திலுள்ள DARK SPOTடினை அழிக்க முடியும் Reviewed by Irumbu Thirai News on November 29, 2018 Rating: 5

Dangerous Work In The World

November 29, 2018
Share To Others


Dangerous Work In The World Dangerous Work In The World Reviewed by Irumbu Thirai News on November 29, 2018 Rating: 5

Timber Corporation - Vacancy

November 28, 2018


Share To Others
Timber Corporation - Vacancy Timber Corporation - Vacancy Reviewed by Tamil One on November 28, 2018 Rating: 5

Lectures Need In SEUSL

November 28, 2018
Share Maximum


Lectures Need In SEUSL Lectures Need In SEUSL Reviewed by Tamil One on November 28, 2018 Rating: 5

எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ்

November 27, 2018

இன்று  சபையில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது பாராளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பேசுகையில்
தனது உயிரை காப்பாற்ற சபாநாயகர் 
நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுப்பியுள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினர் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது
 வீட்டில் இருக்கவும் பாதுகாப்பு இல்லை. அதே போல் பாராளுமன்றம் வந்தால் மிளகாய் தூள் வீசுகின்றனர்
எனது சொந்த தொகுதிக்கு செல்லும் போது இனவாதம் பேசி என் மீது அசிட்  வீசவும் முயற்சிக்கின்றனர்
பசறை பொலிஸாரிடம் இது சம்மந்தமாக  அறிந்துள்ளனர்

நான்  3 நாட்கள் முன் புகார் கொடுத்தேன் ஆனால் இன்னும் அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலைமையில் நாங்கள் எப்படி வாழ்வது எனவும் கேள்வி எழுப்பினார்.
எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ் எனக்கு பாதுக்காப்பு வேண்டும் - வடிவேல் சுரேஷ் Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

மஹிந்தவின் மிருகக்காட்சிசாலை இன்று நடக்கவில்லை - ஹிருனிகா

November 27, 2018
மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் பாராளுமன்றத்தை மிருகக்காட்சிசாலை போல் செயற்படுவதற்கு சபைக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை என பாராளுமன்ற உறுப்பினர் ஹுருனிகா பிரேமசந்திர  தெரிவிந்தார்..
இன்று எங்களால் அமைதியான முறையில்  கருத்துக்களை முன்வைக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்

எமது அரசாங்கத்தின் போது ஊடக சுதந்திரம்
இருந்தது அவர்களும் சுதந்திரமாக செயற்பட்டன. ஊடகங்கள் தலைநிமிர்ந்து செயற்படும் வகையில் நாங்கள் அவர்களின் கெளரவத்தை பாதுகாக்க  நடவடிக்கை எடுத்தோம்தற்போது ஊடகங்களின் நிலைமையை பார்க்கும்போதுஉங்களுக்கு நலமாஎன்றே கேட்க தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரத்தில்  உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்தவின் மிருகக்காட்சிசாலை இன்று நடக்கவில்லை - ஹிருனிகா மஹிந்தவின் மிருகக்காட்சிசாலை இன்று நடக்கவில்லை - ஹிருனிகா Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

இன்று இடம் பெற்ற SLFPயின் அமைச்சரவைக் கூட்டம்

November 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது
இக் கூட்டம் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது...
காலை 10 மணியலிருந்து  சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றன



இக் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அமைச்சர்களும் வருகை தந்திருந்தனர்..

இன்று பகல் 01 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியதுடன் பாராளுமன்றம் மீண்டும் 29ம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று இடம் பெற்ற SLFPயின் அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம் பெற்ற SLFPயின் அமைச்சரவைக் கூட்டம் Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

SLFPயின் விஷேட மாநாடு !!!

November 27, 2018
எதிர்வரும் 4ம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு  நடைபெற உள்ளது
இது சுகததாஸ உள்ளரங்க அரங்கில்  நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தான் இது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
இக் கூட்டம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது


மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய  கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இவ்வாறு கூறினார்.
SLFPயின் விஷேட மாநாடு !!! SLFPயின் விஷேட மாநாடு !!! Reviewed by Tamil One on November 27, 2018 Rating: 5

முஜிபுர் றஹ்மானின் அறிக்கை

November 26, 2018
தேசிய அரசாங்கம் தொடர்பாக விசாரணையினை மேற்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிவிடமே முதலில் விசாரணையினை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.


மேலும் ரணிலுடம் இருந்த தனிப்பட்ட அரசியல் பகை தான் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு  சாட்டியுள்ளார்...


கடந்த 2015 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்படவில்லை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமே உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போத இதனை  அவர் குறிப்பிட்டார்
முஜிபுர் றஹ்மானின் அறிக்கை முஜிபுர் றஹ்மானின் அறிக்கை Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5

மீண்டும் ஒரு U Turn ஆஹ்?

November 26, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஸந்த சேனநாயக்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்

மீண்டும் ஒரு U Turn ஆஹ்? மீண்டும் ஒரு U Turn ஆஹ்? Reviewed by Tamil One on November 26, 2018 Rating: 5
Powered by Blogger.