18-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-03-2022

March 19, 2022

18-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
18-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-03-2022 18-03-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-03-2022 Reviewed by Irumbu Thirai News on March 19, 2022 Rating: 5

Project Coordinator (International Organization for Migration - IOM)

March 17, 2022

Project Coordinator (International Organization for Migration - IOM) 
 
Post: Project Coordinator (Migrant Assistance Unit) 
 
Monthly Salary: Rs. 152,747.70 
 
Closing date: 27-03-2022. 
Source: Sunday Observer.
 
ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...


Project Coordinator (International Organization for Migration - IOM) Project Coordinator (International Organization for Migration - IOM) Reviewed by Irumbu Thirai News on March 17, 2022 Rating: 5

14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

March 17, 2022

14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 14.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on March 17, 2022 Rating: 5

Analyst Programmer - Lanka Electricity Company (PVT) Ltd.

March 17, 2022

Analyst Programmer - Lanka Electricity Company (PVT) Ltd. 
 
Age: Below 40. 
 
Closing Date: 23-03-2022.
Source : Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....
 
Analyst Programmer - Lanka Electricity Company (PVT) Ltd. Analyst Programmer - Lanka Electricity Company (PVT) Ltd. Reviewed by Irumbu Thirai News on March 17, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வது தொடர்பான விபரமும் விண்ணப்பமும்

March 16, 2022

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வது தொடர்பான விபரம் மற்றும் விண்ணப்பம் என்பவற்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதை கீழே காணலாம்.
 
தொடர்புடைய செய்திகள்...

 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வது தொடர்பான விபரமும் விண்ணப்பமும் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வது தொடர்பான விபரமும் விண்ணப்பமும் Reviewed by Irumbu Thirai News on March 16, 2022 Rating: 5

Bank Vacancies (Gov. & Private Banks)

March 15, 2022

Bank Vacancies in Sri Lanka (Government & Private Banks) 
 
Commercial Bank. 
People's Bank. 
State Mortgage & Investment Bank. 
HSBC. 
HDFC. 






Source: Sunday Observer

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...

 
Bank Vacancies (Gov. & Private Banks) Bank Vacancies (Gov. & Private Banks) Reviewed by Irumbu Thirai News on March 15, 2022 Rating: 5

Vacancies (Ministry of Education)

March 15, 2022


Ministry of Education 

Secondary Education Sector Improvement Programme (SESIP) 

Posts

Monitoring & Evaluation Officer 

Programme Accountant 

Programme Officer 

Closing Date: 25-03-2022. 

 

Source: Sunday Observer

 

Vacancies (Ministry of Education) Vacancies (Ministry of Education) Reviewed by Irumbu Thirai News on March 15, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி

March 14, 2022

கடந்த ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. 
 
இந்தப் பரீட்சை தொடர்பான விபரங்கள், மாதாந்த உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை மற்றும் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி தினம் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இம்முறை உதவிப்பணம் பெறுவோர் எண்ணிக்கை 
20,000 என்பதுடன் அதில் 250 விஷேட தேவையுடைய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய Username, Password என்பவற்றை பயன்படுத்தி பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியும் செய்துகொள்ளலாம். பெறுபேறுகள் தபால் மூலமும் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். 
 
புள்ளிகள் தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய தேவையுடையோர் அது தொடர்பான மேன்முறையீட்டை 31-03-2022 ம் திகதிவரை சமர்ப்பிக்கலாம். 
 
குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.

 தொடர்புடைய செய்திகள்: 
 
 
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதி திகதி Reviewed by Irumbu Thirai News on March 14, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

March 14, 2022

2021 ற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்றது. இதன் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. 
 
இந்நிலையில் இதற்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் தற்போது பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 
 
சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் என்பன வெவ்வேறாக வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழ் மொழிமூல மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளில் ஆகக்கூடிய புள்ளியாக 149 ம் ஆகக்குறைந்த புள்ளியாக 145 ம் காணப்படுகின்றது. 
 
ஆகக்குறைந்த வெட்டுப்புள்ளி இரத்தினபுரி மாவட்டத்திற்குரியதாகும். 
 
 
மாவட்ட ரீதியாக தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளிகள் விபரம் பின்வருமாறு. 

கொழும்பு - 149 
கம்பஹா - 149 
களுத்துறை - 149 
கண்டி - 149 
மாத்தளை - 149 
நுவரெலியா - 146 
காலி - 149 
மாத்தறை - 149 
அம்பாந்தோட்டை - 147 
யாழ்ப்பாணம் - 148 
கிளிநொச்சி - 148 
மன்னார் - 148 
வவுனியா - 147 
முல்லைத்தீவு -147 
மட்டக்களப்பு - 147 
அம்பாறை -147 

திருகோணமலை - 147 
குருநாகல் - 149 
புத்தளம்- 146 
அனுராதபுரம் - 147 
பொலன்நறுவை - 147 
பதுளை -147 
மொனராகலை - 146 
இரத்தினபுரி - 145 
கேகாலை - 149 
 
பரீட்சைத் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் விபரத்தை கீழே காணலாம். 
புலமைப்பரிசில் பரீட்சை: மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! புலமைப்பரிசில் பரீட்சை:  மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on March 14, 2022 Rating: 5

வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!

March 13, 2022

2021 ம் வருடத்திற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22-01-2022 இல் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு மொத்தமாக 340,508 மாணவர்கள் தோற்றுயிருந்தனர். அதில் தமிழ் மொழி மூலம் 85,446 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 255,062 மாணவர்களும் அடங்குவர். 
 
வழமையாக ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இந்தப் பரீட்சை இம்முறை சனிக்கிழமை நடைபெற்றது. மேலும் 2,943 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது. கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் 108 அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 

(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட... 
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக.
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க. 

Dialog 
EXAMS and send to 7777 
 
Mobitel 
EXAMS and send to 8884 
 
Airtel 
EXAMS and send to 7545 
 
Hutch 
EXAMS and send to 8888
வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on March 13, 2022 Rating: 5
Powered by Blogger.