வெள்ள நிலைமை: O/L பரீட்சார்த்திகளுக்கு மாற்று திகதி:



சபரகமுவ மாகாண வெள்ள நிலைமையால் க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடச் செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்கள், நிலைமை சீரான பின் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்தில் சமூகமளித்து மாற்றுத் திகதியைப் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ள நிலைமை: O/L பரீட்சார்த்திகளுக்கு மாற்று திகதி: வெள்ள நிலைமை: O/L பரீட்சார்த்திகளுக்கு மாற்று திகதி: Reviewed by Irumbu Thirai News on October 27, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.