முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை

June 27, 2020


முகக் கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் புதிய தண்டனை காத்திருக்கிறது. அந்தவகையில் முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

June 27, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages)

June 27, 2020

Department of Examinations.
Grade-5 Scholarship exam marking scheme 
This document has been prepared for the use of Marking Examiners. Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting. The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
2019 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் புள்ளி வழங்கும் திட்டத்தை இங்கு தருகிறோம். (தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில்) 
Click the link below for Tamil Medium Scheme: 

Click the link below for Sinhala Medium Scheme:


Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது?

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்ற படிமுறை விளக்கங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Online teaching
Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது? Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online  முறையில் எவ்வாறு கற்பிப்பது? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University.

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for Zoom for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை மேற்கொள்ளும் போது Zoom மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Zoom Guide
Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள்

June 27, 2020


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பில் 2020 ஆம் ஆண்டு முதல் பின்வரும் மாற்றங்கள் இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்தவகையில் 

பகுதி-1 வினாத்தாளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது. 

ஆனால் பகுதி-2 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளில் தற்போது வழங்கப்படும் 30 பல்தேர்வு வினாக்களுக்கும் 04 விடைத் தெரிவிற்குப் பதிலாக 03 விடைத் தெரிவுகளே இனிமேல் வழங்கப்படும். 

இதைத் தவிர பகுதி-2 இல் வேறு எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் 2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்)

June 27, 2020

2020 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறும் ஒரு வருட கால பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்கு தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
விண்ணப்ப முடிவு திகதி: 10-7-2020. 
இது தொடர்பான முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பம் என்பவற்றிற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்) PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்) Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

National Diploma In Teaching 2019(2020): Final Exam Application:

June 27, 2020

National Diploma In Teaching 2019(2020)
Final Exam Application
Closing date: 03-07-2020.
Click the link below for application:


Application
National Diploma In Teaching 2019(2020): Final Exam Application: National Diploma In Teaching 2019(2020): Final Exam Application: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020:

June 27, 2020

G.C.E. (A/L) Examination 2020
Application for Selection of Chief Marking Examiners
Closing date: 10-7-2020.
Click the link below for the instructions:


instructions
Click the link below for the Application:


Application
Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020: Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners

June 27, 2020

இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும். 
Online இல் பூர்த்தி செய்யும் நடைமுறையை தொடர்ந்து, விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அச்சிடப்பட்ட பத்திரத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்தி செய்து நிறுவன தலைவர் ஊடாக அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். 
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு: 1911, 0112-785-231
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Application details
விண்ணப்பத்தை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Application
G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்..

June 27, 2020

மேற்படி பரீட்சையின் பெறுபேறு 2020.04.27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப்படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும். 
ஒரு பாடம் மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 200/= ஆகும். 
முத்திரைகள், காசோலைகள், காசுக் கட்டளைகள் மற்றும் தபாற் கட்டளைகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 

17-7-2020. 
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்.. 2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்.. Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு:

June 27, 2020


MCC உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு வழங்க இருந்த அமெரிக்க டொலர் 480 மில்லியன் இதுவரை இலங்கை அரசுக்கு வழங்கப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. 
இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு நேற்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிவ்ஸ்வய.
MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

June 27, 2020

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் தேதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 
தேரருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினராக இருந்த ஒருவர் இந்த அடிப்படை உரிமை மீதான மனுக்களை விசாரணை செய்யும் நீதிபதிகள் குழுவின் உறுப்பினராகவும் இருப்பதாலேயே இவ்வாறு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

(தமிழ்அததெரண)
ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (Old Syllabus)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்)
Languages: Tamil.

Click the link below for Tamil medium scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (Old Syllabus)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Islam (இஸ்லாம்)
Languages: Tamil.

Click the link below for Tamil medium scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழினுட்பவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Engineering Technology (பொறியியற் தொழினுட்பவியல்)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium scheme
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழினுட்பவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழினுட்பவியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து நாகரீகம்) - 2019 (Old Syllabus)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Hinduism (இந்து நாகரீகம்)
Languages: Tamil.

Click the link below for Tamil medium scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து நாகரீகம்) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து நாகரீகம்) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Accounting (கணக்கீடு)
Languages: Tamil & Sinhala.

Click the link below for Tamil medium scheme


Tamil medium scheme
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium scheme
G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு மொழி) - 2019 (Old Syllabus)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: Arabic (அரபு மொழி)
Languages: Tamil.

Click the link below for Tamil medium scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு மொழி) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு மொழி) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for French (பிரஞ்சு மொழி) - 2019 (Old Syllabus)

June 26, 2020

Department of Examination
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.
Subject: French (பிரஞ்சு மொழி)
Languages: English

Click the link below for scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for French (பிரஞ்சு மொழி) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for French (பிரஞ்சு மொழி) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 26, 2020 Rating: 5

தரம்: 09 வரலாறு (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 25, 2020

தரம்: 09 புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு (History) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (TIM) இணைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
பாடப் புத்தகம் (Text Book) இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 வரலாறு (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 வரலாறு (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 25, 2020


தரம்: 09 புதிய பாடத்திட்டத்தின்படி விஞ்ஞானம் (Science) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (TIM) இணைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் (Text Book) இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 கணிதம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 25, 2020

தரம்: 09 புதிய பாடத்திட்டத்தின்படி கணிதம் (Mathematics) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். இதில், 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (TIM) இணைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
பாடப் புத்தகம் (Text Book) இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை, மாதாந்த பரீட்சை, செயலட்டை என்பன இணைக்கப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 கணிதம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 கணிதம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 ஆங்கிலம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 25, 2020

தரம்: 09 புதிய பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் (English) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (TIM) இணைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் (Text Book) இணைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிப் புத்தகம் (Work Book) இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 ஆங்கிலம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 ஆங்கிலம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 25, 2020

தரம்: 09 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ்மொழியும் இலக்கியமும் (Tamil Language & Literature) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

24-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 25, 2020

24-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

24-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 24-06-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 கிறிஸ்தவம் (Christianity): இலகு முறையில்...

June 25, 2020


தரம்: 09 பாடத்திட்டத்தின்படி கிறிஸ்தவம் (Christianity) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 09 கிறிஸ்தவம் (Christianity): இலகு முறையில்... தரம்: 09 கிறிஸ்தவம் (Christianity): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 25, 2020 Rating: 5

தரம்: 09 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 24, 2020


தரம்: 09 பாடத்திட்டத்தின்படி இஸ்லாம் (Islam) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம்: 09 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 09 இஸ்லாம்  (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 24, 2020 Rating: 5

க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்...

June 24, 2020


க.பொ.த. (சா.தர) பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை இங்கு தருகிறோம்.  
இதில், 

15 பாடங்களுக்கான வினாப்பத்திரங்கள். 
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வினாப்பத்திரங்கள்.. 
செய்முறை ரீதியான பரீட்சைக்கான அதாவது பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களுக்கான வினாப்பத்திரங்களும் இணைப்பு.... 
புள்ளித்திட்டம் மற்றும் விடைகள் இணைக்கப்பட்டுள்ளன. 
சகல வினாத்தாள்களையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... க.பொ.த. (சா.த): 15 பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்... Reviewed by irumbuthirai on June 24, 2020 Rating: 5

இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு..

June 23, 2020


வெளி சமூகத்திலிருந்து எந்தவொரு கொரோனா தொற்று நோயாளியும் பதிவாகாத நிலையில் ஐம்பதாவது நாள் கடந்திருப்பதாக இராணுவ தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடற்படையினர் மத்தியில் கொத்து அடிப்படையிலான கொரோனா வைரசு தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.

இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. இலங்கையில் 50 ஆவது நாள் வெற்றிகரமாக நிறைவு.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்..

June 23, 2020


இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் மாணவர்களுக்கான. சுரக்ஷா காப்புறுதி பயன்களை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைவாக காப்புறுதி பயன்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் அல்லது நாடு முழுவதுமுள்ள அதன் கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.   
அனைத்து பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த சுரக்ஷா மாணவர் காப்பீட்டு திட்டம், இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதோடு, அது தொடர்பான பிரதிபலன்களையும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது , 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அ.த.தி.

சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. சுரக்ஷா காப்புறுதி பற்றிய அறிவித்தல்.. Reviewed by irumbuthirai on June 23, 2020 Rating: 5

வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை...

June 22, 2020

வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள கல்வி முறையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே பயிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பை பெறுவது என்பது இலகுவான காரியமல்ல. 
எனவே தொழிற்சந்தைக்கு தேவையான விதத்தில் பல்கலைகழகங்களிலிருந்து படித்தவர்கள் உருவாவதும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக புதிய கல்விக் கொள்கைக்கு அமைய இலட்ரோனிக் தொழில்நுட்பம் உட்பட தொழில்நுட்ப பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அ.த.தி.
வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை... வெளிவாரி பட்டப்படிப்பிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை... Reviewed by irumbuthirai on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.