தீவிரமடையும் கொரோனா: இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒட்சிசன் இறக்குமதி!

August 14, 2021

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு கிழமையும் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சில் இன்றையதினம் (14) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதற்கான கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒட்சிசனின் 
அளவை தேவைக்கேற்ப அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை நாட்டில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000 ஐ அதிகரித்து செல்கின்றமை குறிப்படத்தக்கது
தீவிரமடையும் கொரோனா: இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒட்சிசன் இறக்குமதி! தீவிரமடையும் கொரோனா: இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒட்சிசன் இறக்குமதி! Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Sri Lanka University Statistics / இலங்கை பல்கலைக்கழகங்கள் தொடர்பான புள்ளிவிபரவியல் - 2020

August 14, 2021

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

2020 ஆம் வருடத்திற்கான இந்த தகவல்கள் 6 தலைப்புகளின் கீழ் அறிக்கைபடுத்தப்பட்டுள்ளன. 

கீழே உள்ள ஒவ்வொரு தலைப்புகளையும் கிளிக் செய்து அது தொடர்பான முழுமையான புள்ளிவிபரங்களை பார்வையிடலாம்.



Sri Lanka University Statistics / இலங்கை பல்கலைக்கழகங்கள் தொடர்பான புள்ளிவிபரவியல் - 2020 Sri Lanka University Statistics / இலங்கை பல்கலைக்கழகங்கள் தொடர்பான புள்ளிவிபரவியல் - 2020 Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Admission for University College / பல்கலைக்கழக கல்லூரிக்கான அனுமதி - 2021

August 14, 2021

Applications are invited for admission of University Colleges for 2021 academic year.

23 Courses. 
 
Closing date: 17-09-2021. 

Duration: 03 years. (Full Time)

2021 ஆம் வருடத்திற்காக பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

23 கற்கை நெறிகள். 
காலம்: 03 வருடங்கள் (முழு நேரம்) 

விண்ணப்ப முடிவு திகதி: 17-09-2021. 

தேவையான தகைமை: உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி அல்லது குறித்த துறையில் NVQ தகைமை. 

பல்கலைக்கழக கல்லூரிகளுக்குச் செல்ல கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யலாம்.





Admission for University College / பல்கலைக்கழக கல்லூரிக்கான அனுமதி - 2021 Admission for University College / பல்கலைக்கழக கல்லூரிக்கான அனுமதி - 2021 Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

External Degree (B. Sc in Food Quality Management - Wayamba University)

August 14, 2021

External Degree (B. Sc in Food Quality Management - Wayamba University) 

Duration: 03 Years. 

Closing date: 10-09-2021. 

Click the link below for Application:

Click the link below for Full details:


External Degree (B. Sc in Food Quality Management - Wayamba University) External Degree (B. Sc in Food Quality Management - Wayamba University)  Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

இணையதள மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

August 14, 2021

தமது பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கம் தரவேண்டும் எனக் கூறி இணையத்தள மனுவில் கையெழுத்து சேகரிக்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று(14) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது எனவும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணையதள மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இணையதள மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள் Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Vacancy - Lanka Electricity Company (PVT) Ltd.

August 14, 2021

Vacancy - Lanka Electricity Company (PVT) Ltd. 
 
Post: Technical Officer (Civil) 

Age: Below 40. 

Closing date: 18-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy - Lanka Electricity Company (PVT) Ltd. Vacancy - Lanka Electricity Company (PVT) Ltd. Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Vacancies (Ministry of Urban Development & Housing)

August 14, 2021

Vacancies (Ministry of Urban Development & Housing) 

1. Internal Auditor 
2. Audit Officer 

Closing date: 23-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Ministry of Urban Development & Housing) Vacancies (Ministry of Urban Development & Housing) Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd.

August 14, 2021

Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. 

Post: Personal Assistant to Chairman. 

Closing date: 22-08-2021.

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. Vacancy - Sri Lanka State Trading (General) Corporation Ltd. Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்!

August 14, 2021

நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு விசேட அறிவித்தலை சுற்றுநிருபம் மூலம் வழங்கியுள்ளது. 

அதாவது குறித்த அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மொத்த நோயாளர் கட்டில்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர நோயாளர்கள், கர்ப்பிணிமார்கள் என்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான கருமங்களில் தலையிடாமல் 
கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். 

மேலும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடையும் நிலையிலுள்ள நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் மூலமும் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்! நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை

August 14, 2021

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்ப நல உத்தியோகத்தர் (Public Health Midwife) கற்கை நெறிக்கான நேர்முகப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

வட மேல், மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் நடைபெறவிருந்த நேர்முக பரீட்சைகளே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை Reviewed by irumbuthirai on August 14, 2021 Rating: 5

மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு

August 13, 2021

கொரோனாவுக்காக 3வது தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் உலகில் சில நாடுகள் ஆலோசித்து வரும் நிலையில் இஸ்ரேல் அதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. 

இன்று(13) முதல் இஸ்ரேலில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் 
திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் காணப்பட்டது. ஆனால் அங்கு டெல்டா தீவிரமாக பரவும் நிலையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்த மூன்றாவது தடுப்பூசி வழங்கும் திட்டமானது சிறந்த பயனை தரும் என இஸ்ரேலிய பிரதமர் நவ்ராலி பென்னற் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு மூன்றாவது தடுப்பூசியை ஆரம்பித்த முதலாவது நாடு Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

Vacancies (Ministry of Irrigation)

August 13, 2021
Vacancies (Ministry of Irrigation) Vacancies (Ministry of Irrigation) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

Vacancies (Board of Investment of Sri Lanka)

August 13, 2021

Vacancies (Board of Investment of Sri Lanka) 

Closing date:20-08-2021. 

see the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Board of Investment of Sri Lanka) Vacancies (Board of Investment of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

09 Vacancies (Urban Development Authority)

August 13, 2021
09 Vacancies (Urban Development Authority) 09 Vacancies (Urban Development Authority) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள்

August 13, 2021

அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இன்றைய தினம் அரசியல் கட்சிகள் சிலவற்றை சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமது பிரச்சினைகள் தொடர்பான விளக்கத்தை வழங்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு 
நேற்றைய தினம் கூடியது. மேலும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக சந்திக்க குறித்த குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிபர் ஆசிரியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏனைய தொழிற்சங்கங்கள் சிலவும் நேற்றைய தினம் கொழும்பில் போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அரசியல் கட்சிகளை சந்திக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்)

August 13, 2021

மேற்படி திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிடமிருந்து தகவல்களை Online முறையில் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அரச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுவரும் சுமார் 60,000 பட்டதாரி பயிலுனர்களின் தகவல்களுடன் அவர்களின் நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான User Name மற்றும் Password ஐ தெரிந்து கொள்ளும் முறை இதோ! 

Username: தேசிய அடையாள அட்டை இலக்கம் (ஆங்கில எழுத்து இருந்தால் அதையும் சேர்த்து உள்ளீடு செய்ய வேண்டும்) 

Password: REQ உடன் சேர்த்து ஆறு இலக்கங்கள்(நியமனக் கடிதத்தில் உள்ள கடைசி 03 இலக்கமும் தேசிய அடையாள அட்டையில் உள்ள கடைசி 03 இலக்கமும்) உதாரணம்: REQ123456 

தரவுகளை உள்ளீடு செய்வதற்கான லிங்குகள்:

இது தொடர்பான  முழுமையான விபரங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டம் - 2020 (Online முறையில் தகவல்களை பெறல்) Reviewed by irumbuthirai on August 13, 2021 Rating: 5

வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam)

August 12, 2021

இலங்கை அதிபர் சேவை தரம் - 3 (SLPS-3) இற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

பரீட்சை நடைபெற்ற திகதி: 14-02-2021. 

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam) வெளியாகின இலங்கை அதிபர் சேவை (111) க்கான தடைதாண்டல் பரீட்சை பெறுபேறுகள் / Results Released (SLPS -111 EB Exam) Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு!

August 12, 2021

SLT Campus (Pvt) Ltd இனால் நடத்தப்படும் சில வகையான கற்கை நெறிகளுக்கு தேவையான அடிப்படை தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு! SLT Campus (Pvt) Ltd கற்கைநெறி தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்:

August 12, 2021

தனியார் மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்காக அதி உயர்ந்த கட்டணத்தை இன்றைய தினம் விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 

அதில் PCR பரிசோதனைக்கான கட்டணமாக 6500/- ரூபாவும் Antigen பரிசோதனைக்கான கட்டணமாக 2000/- ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நேரடியாகவோ மறைமுகமாகவோ இதைவிட அதிகமான கட்டணங்களை வசூலிக்க முடியாது என அந்த வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத. 

மேலும் இந்த விடயத்தில் ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

குறித்த வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

Vacancy (SLIIT - Sri Lanka Institute of Information Technology)

August 12, 2021

Vacancy (SLIIT - Sri Lanka Institute of Information Technology) 

Closing date: 20-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (SLIIT - Sri Lanka Institute of Information Technology) Vacancy (SLIIT - Sri Lanka Institute of Information Technology) Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

Vacancies (People's Bank)

August 12, 2021

Vacancies (People's Bank) 

Closing date: 23-08-2021. 

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட ..


Vacancies (People's Bank) Vacancies (People's Bank) Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

Vacancies in Sri Lanka Government Universities

August 12, 2021

Vacancies in Sri Lanka Government Universities 

University of Peradeniya. 
University of Colombo. 
University of Moratuwa
John Kotalawela Defence University 
University of the Visual and Performing Arts.

See the details below.






Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies in Sri Lanka Government Universities Vacancies in Sri Lanka Government Universities Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

இதுவரை எம்முடன் பேசவில்லை - அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

August 11, 2021

கொரோனா பரவலைக் கருத்திற் கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடு பூராகவும் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும் இணைய வழி (Online) கல்வி பணிப்பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைகின்றன. 

அரசாங்கத்துடன் முன்னெடுத்த பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் கடந்த 
அமைச்சரவைக் கூட்டத்தின்போது இதற்காக 04 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

இதனிடையே கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட இந்த இணைக் குழு இதுவரை தம்முடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. 

இதேவேளை குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை எம்முடன் பேசவில்லை - அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இதுவரை எம்முடன் பேசவில்லை - அதிபர் ஆசிரியர் சங்கங்கள்  Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம்

August 11, 2021

கொரோனா உடல்களை அடக்க அம்பாறையில் புதிய இடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. 

அம்பாறை இறக்காமம் பகுதியில் உள்ள 3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடம் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடம் என அறியத்தரப்பட்டுள்ளது. 

குறித்த இடத்தில் சுமார் 2000 க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் குறித்த இடத்திற்கு தொழில்நுட்ப குழுவின் 
பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தற்போது அடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி பிரதேசத்தில் சுமார் 500க்கும் குறைவான உடல்களை மாத்திரமே அடக்கம் செய்ய இடம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய புதிய இடம் Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

Vacancies (UNIVOTEC - University of Vocational Technology)

August 11, 2021

Vacancies (UNIVOTEC - University of Vocational Technology) 
Closing date: 06-09-2021.
See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (UNIVOTEC - University of Vocational Technology) Vacancies (UNIVOTEC - University of Vocational Technology) Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

07 Vacancies (National Institute of Fundamental Studies)

August 11, 2021

07 Vacancies (National Institute of Fundamental Studies)

1.Research professor 
2. Research Assistant Gr. 11 
3. Secretary to the board. 
4. Administrative officer - Gr 11
5. Accounts officer Gr - 11 
6. Internal audit officer Gr - 11 
7. Pool of Lawyers

Closing date: 30-08-2021 (03:00 PM)

See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
07 Vacancies (National Institute of Fundamental Studies) 07 Vacancies (National Institute of Fundamental Studies) Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

Vacancies (Sri Lanka Tea Board)

August 11, 2021

Vacancies (Sri Lanka Tea Board) 
Closing date: 24-08-2021. 
See the details below.
Source: Sunday Observer.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancies (Sri Lanka Tea Board) Vacancies (Sri Lanka Tea Board) Reviewed by irumbuthirai on August 11, 2021 Rating: 5

09-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 10, 2021

09-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
09-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 09-08-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on August 10, 2021 Rating: 5

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!

August 10, 2021

தற்போதைய கொரோனா பரவல் நிலைமை காரணமாக பரீட்சை திணைக்களத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பில் அறிக்கையொன்றை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

சான்றுபடுத்தப்பட்ட பெறுபேறுகளை பெறுதல், இலக்கங்களை தேடல் மற்றும் ஆன்லைன் (Online) முறையில் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றுக்கான இணைப்புகள் மற்றும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை வெளியிட்டுள்ளது. 

மேலும் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்தின் இணையதள முகவரி மற்றும் Mobile App என்பவற்றையும் பாவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.


பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்! பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்! Reviewed by irumbuthirai on August 10, 2021 Rating: 5
Powered by Blogger.