கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்:


தனியார் மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்காக அதி உயர்ந்த கட்டணத்தை இன்றைய தினம் விசேட வர்த்தமானி மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 

அதில் PCR பரிசோதனைக்கான கட்டணமாக 6500/- ரூபாவும் Antigen பரிசோதனைக்கான கட்டணமாக 2000/- ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை நேரடியாகவோ மறைமுகமாகவோ இதைவிட அதிகமான கட்டணங்களை வசூலிக்க முடியாது என அந்த வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத. 

மேலும் இந்த விடயத்தில் ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

குறித்த வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: கொரோனா பரிசோதனைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி: மோசடி நடந்தால் அறிவிக்கலாம்: Reviewed by irumbuthirai on August 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.