ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

February 29, 2020


ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை இங்கு தருகிறோம். 

நீண்டகாலம் நிலவிவரும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள மற்றும் சேவை யாப்பை வகுத்து பொருத்தமான சம்பள முறை ஒன்றை வகுப்பது அத்தியாவசியம் என்பது சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவாக செயற்படும் பொருட்டு தற்பொழுது அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், தற்பொழுது ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு விரிவான வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் சம்பளம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு நிலவும் முரண்பாடுகளை நீக்ககூடிய வகையில் புதிய சம்பள கொள்கை ஒன்றை வகுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமீபத்தில் தேசிய சம்பள ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 
அத்தோடு இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு அமைவாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசின் மூலம் ஆசிரியர் - அதிபர் சேவையில் தற்பொழுது நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர் - அதிபர்கள் சேவையின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் Reviewed by irumbuthirai on February 29, 2020 Rating: 5

பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்:

February 27, 2020

தரம் 13 பாடத்திட்டத்தின்படி பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology)  என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பழைய மற்றும் புதிய ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Engineering Tech..பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்: பொறியியல் தொழினுட்பவியல் (Engineering Technology): இலகு முறையில்: Reviewed by irumbuthirai on February 27, 2020 Rating: 5

Scholarships United States of America

February 27, 2020

The United States-Sri Lanka Fulbright Commission (US-SLFC) invites applicationsfrom current, full time Sri Lankan secondary-level teachers of English, English asa Foreign Language, math,science, and socialstudies, including special education, atinstitutionsservingprimarily a local population,forthe Fulbright Teaching Excellence andAchievement (Fulbright TEA) Programawards. The Fulbright TEA programis a six-week, non-degree, non-credit academic programataU.S. University,totake academic seminarsfor professional development and toobserve andsharetheir expertisewithteachers andstudents atthehost university andatlocal secondary schools. 
 Application Deadline: March 15, 2020 
Click the link below for more details:

Scholarships United States of America Scholarships United States of America Reviewed by irumbuthirai on February 27, 2020 Rating: 5

MINISTRY OF HIGHER EDUCATION: New Zealand Commonwealth Postgraduate Scholarships:

February 27, 2020

Applications are invited by the Ministry of Foreign Affairs and Trade (MFAT), New Zealand from eligible Sri Lankans for the award of Postgraduate Scholarships offered under the Commonwealth Scholarships tenable for the academic year 2020. 
Number of Scholarships to be awarded is two (02) for PhD or Masters. 
Age should be less than 39 years as at 31.03.2020 
The deadline of the submission of the application is 31st March 2020 to reach us by 4.15 pm to the email: applications-ovse@mohe.gov.lk

Click the link below for more details:

MINISTRY OF HIGHER EDUCATION: New Zealand Commonwealth Postgraduate Scholarships: MINISTRY OF HIGHER EDUCATION: New Zealand Commonwealth Postgraduate Scholarships: Reviewed by irumbuthirai on February 27, 2020 Rating: 5

க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை - 2020 Online முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல்

February 27, 2020

மேற்படி பரீட்சைக்குத் தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் 

2020 பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 
சகல தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் இவ் அறிவித்தலை முழுமையாக நன்கு வாசித்து விளங்கிக் கொண்டு தமது விண்ணப்பப்படிவத்தைப் பூரணப்படுத்த வேண்டும். 
Online முறையில் விண்ணப்பிக்கும் படிமுறை வழிகாட்டலை பரீட்சை திணைக்களம் வழங்கியுள்ளது. 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்க.

க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை - 2020 Online முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் க.பொ.த (உயர் தர)ப் பரீட்சை - 2020 Online முறையில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் Reviewed by irumbuthirai on February 27, 2020 Rating: 5

University of Colombo - vacancy for Draughtsman

February 26, 2020


University of Colombo vacancy for Draughtsman Closing date: 01-03-2020.
For further details see the advertisment below.University of Colombo - vacancy for Draughtsman University of Colombo - vacancy for Draughtsman Reviewed by irumbuthirai on February 26, 2020 Rating: 5

Vacancies in Ikman.lk

February 25, 2020


Ikman.lk - walk -in interview
 Vacancies for
 Telesales executive
Customer support executive
Field sales executive
Business development executive
Walk-in interview
 See more details in the picture below
Vacancies in Ikman.lk Vacancies in Ikman.lk Reviewed by irumbuthirai on February 25, 2020 Rating: 5

Sri Lanka Cricket Vacancy for Statician

February 25, 2020


Sri Lanka Cricket Vacancy for Statician
Closing date: 29-02-2020.Sri Lanka Cricket Vacancy for Statician Sri Lanka Cricket Vacancy for Statician Reviewed by irumbuthirai on February 25, 2020 Rating: 5

Wayamba University - Vacancies

February 25, 2020


Wayamba University Vacancies for academic, academic support & administrative staff. 
Closing date:
10-03-2020.

Wayamba University - Vacancies Wayamba University - Vacancies Reviewed by irumbuthirai on February 25, 2020 Rating: 5

Vacancy for Sworn Translator (English /Sinhala/Tamil)

February 25, 2020


Sworn Translator (English /Sinhala/Tamil)
Closing date: 28-02-2020.Vacancy for Sworn Translator (English /Sinhala/Tamil) Vacancy for Sworn Translator (English /Sinhala/Tamil) Reviewed by irumbuthirai on February 25, 2020 Rating: 5

அரசின் குறை நிரப்பு பிரேரணை பட்டதாரி நியமனத்திற்கு தடையா?

February 25, 2020


பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவே அரசாங்கம் குறை நிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சிக் காலத்தில் 

20,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதியை அரசாங்கத்துக்கு நிதி முகாமைத்துவத்தின் மூலம் சமாளிக்கக்கூடிய வல்லமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த நியமனம் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
(அ.த.தி)
அரசின் குறை நிரப்பு பிரேரணை பட்டதாரி நியமனத்திற்கு தடையா? அரசின் குறை நிரப்பு பிரேரணை பட்டதாரி நியமனத்திற்கு தடையா? Reviewed by irumbuthirai on February 25, 2020 Rating: 5

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு:

February 23, 2020

ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 

26ஆம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
தெரிவு செய்யப்படுபவர்கள் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 
(அ.த.தி)
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு: ஒரு லட்சம் வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on February 23, 2020 Rating: 5

Vacancies - Ministry of Public Administration, Home Affairs .... (156 VACANCIES)

February 23, 2020

Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils & Local Government 
156 Vacancies 
Closing date:


31-03-2020.

Vacancies - Ministry of Public Administration, Home Affairs .... (156 VACANCIES) Vacancies - Ministry of Public Administration,  Home Affairs .... (156 VACANCIES) Reviewed by irumbuthirai on February 23, 2020 Rating: 5

Vacancies in University Vocational Technology (UNIVOTEC)

February 23, 2020


University Vocational Technology (UNIVOTEC) Vacancies for lecturer / Senior lecturer / Professor Closing date: 13-03-2020.


Vacancies in University Vocational Technology (UNIVOTEC) Vacancies in University Vocational Technology (UNIVOTEC) Reviewed by irumbuthirai on February 23, 2020 Rating: 5

Master of Business Administration (MBA) @ Open University of Sri Lanka

February 23, 2020


This MBA programme will motivate HR professionals to build on their industry experience and widen their horizons in conceptual knowledge, innovative techniques applicable in the field, and enhance their skills to perform more effectively in the HR profession. 

Issuing of Applications : 01st March 2020 

Closing Date for Applications : 

31st March 2020 
Click the link below for more details

Master of Business Administration (MBA) @ Open University of Sri Lanka Master of Business Administration (MBA) @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.