Circular: Official Transport Facilities to Public Officers/ Provincial Public Officers/ Judicial Officers
Circular: Pension After the Age of 45 Years / 45 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம்
குறுகிய கால தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கல்
Circular Letter: Development of Human Resources in the Public Sector / பொதுத்துறையில் மனித வளத்தினை அபிவிருத்தி செய்தல்
Circular: Guidelines to select suitable officers for government Summit Flats in Colombo district
Circular: Introduction of a Dispute Prevention and Resolution Mechanism in the Public Service.
அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application)
- அரசாங்க பாடசாலைகளின் மாணவர்கள், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இவ்விழாவில் பங்கு பெற்ற முடியும்.
- நாடகமும் அரங்கியலும் பாடத்தை கற்பிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்குபற்றுவது கண்டிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
- இவ்விழாவில் எந்த பாடசாலையில் இருந்தும் தரம் 1 லிருந்து தரம் 13 வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்பதோடு அந்த பாடசாலை விழாவிற்கு விண்ணப்பிக்கும் வருடத்தில் அந்த பாடசாலையில் இருந்து இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பங்குபெற்ற முடியும்.
அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application)
- தரம் 6 முதல் 13 வரையான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
- போட்டிகள் 05 கட்டங்களாக நடைபெறும்.
- 22-3-2024 ற்கு முன் மாணவர்களின் ஆக்கங்கள் வலய கல்வி அலுவலகங்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும்.
Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025
- மாணவ, மாணவியரின் குடும்பம் பற்றிய தகவல்கள், செயற்றிறன் அடைவு, இணைப்பாடவிதான செயல்பாடுகள், தலைமைத்துவம், அறநெறி பாடசாலை கல்வி போன்ற பல்வேறு விடயங்களுக்காக புள்ளிகள் வழங்கப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தனது பாடசாலை அதிபரிடம் மாத்திரம் சமர்ப்பித்தல் வேண்டும்.
Amended Marking Scheme: Principal (SLEAS - 1) Vacancies in National Schools - 2024
The amended marking scheme “Filling the vacancies in Principal posts in National Schools ( S.L.E.A.S.- Grade 1) – 2024
Click the link below for full details:
Previous:
Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024
Certificate Course in Research Methodology - National Institute of Education (NIE)
Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024
Circular: Free School Uniform - 2024
Circular name: Program of providing free school uniform materials to the school students - 2024
Circular No: 06/2024
Click the link below for circulars and relevant forms:
Previous:
Guidelines on School Infrastructure and Environmental Arrangement (Circular & Guidelines)
Guidelines on School Infrastructure and Environmental Arrangement (Circular & Guidelines)
Circular name: Guidelines on School Infrastructure and Environmental Arrangement
Circular No: 02/2024
Click the links below for...
Previous:
Student Ambassador National Programme on Child Protection - 2024
Circular: List of Disciplinary Inquiry Officers under the Establishments Code / ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்களின் பெயர்ப்பட்டியல்
Circular: Granting of Special Leave during the Ramalan (Ramazan) Season 2024
Granting of Special Leave during the Ramalan (Ramazan) Season 2024
2024 රාමලාන් (රාමසාන්) සමයේ දී විශේෂ නිවාඩු ලබා දීම. 2024
றமழான் (ராமசான்) காலத்தில் விசேட விடுமுறை
Circular Number: 04/2024
Circular Date: 2024-02-02
Click the links below for circulars:
Previous:
Appointment of Suitable Officers for the Vacant Post in Grade 1 (Sri Lanka Planning Service)
Appointment of suitable officers out of those who currently hold the posts in Grade I of Sri Lanka Planning Service for the vacant posts in Grade I
Published Date: 2024-01-17
Click the links below for full details (Tamil, English and Sinhala)
Previous: