முகாமைத்துவ உதவியாளர் பதவி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: (மும்மொழிகளிலும் விபரம்)

September 28, 2019

மத்திய மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 111 ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 27-09-2019 ஆக இருந்த விண்ணப்ப முடிவு திகதி 

04-10-2019 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இதவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பிக்கவும். 
குறித்த விபரங்கள் அடங்கிய அறிவித்தலையும் விண்ணப்பத்தையும் தமிழில்  பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

சிங்களத்தில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


முகாமைத்துவ உதவியாளர் பதவி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: (மும்மொழிகளிலும் விபரம்) முகாமைத்துவ உதவியாளர் பதவி: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: (மும்மொழிகளிலும் விபரம்) Reviewed by irumbuthirai on September 28, 2019 Rating: 5

Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை

September 28, 2019

சட்ட விரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டமை, முறையற்ற வகையில் நிதி சேகரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தாம் தடுத்து வைத்திருந்தமையை 

ஆட்சேபித்து, வைத்தியர் ஷாபி அடிப்படை மனித உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மனு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
(அ.த.தி)
Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை Dr. ஷாபியின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை Reviewed by irumbuthirai on September 28, 2019 Rating: 5

GOVERNMENT GAZETTE ON 27-09-2019 (English)

September 28, 2019

In this Gazette,
teaching appointment in provincial schools


Postal department vacancy
Registrar General’s Department  and many more...


Click the link below for English version full Gazette


Gazette- English
GOVERNMENT GAZETTE ON 27-09-2019 (English) GOVERNMENT GAZETTE ON 27-09-2019 (English) Reviewed by irumbuthirai on September 28, 2019 Rating: 5

ஜோர்தான்: வீசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்:

September 28, 2019

மீண்டும் யோர்தான் நாட்டில்  2 மாத காலத்திற்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமான இந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று யோர்தான் தூதரக அலுவலகம் அறிவித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 
தொழில் விசாவுடன் யோர்தானுக்கு சென்று குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் 

எந்தவித தண்டப்பணமும் செலுத்தாமல் நாட்டிற்கு திரும் பமுடியும். 
இருப்பினும் சுற்றுலா விசாவில் அங்கு சென்று விசா அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னர் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தண்டப்பணத்தை செலுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேற முடியும் என்று யோர்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. யோர்தானில் கடந்த பெப்ரவரி மாத்திலும் சட்ட விரோதமாக அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு இவ்வாறான பொது மன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஜோர்தான்: வீசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்: ஜோர்தான்: வீசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்: Reviewed by irumbuthirai on September 28, 2019 Rating: 5

விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை

September 27, 2019

இலங்கை மாற்று அறுவைச்சிகிச்சை துறையில் துரிதமான முன்னேற்றங்களை கண்டிருப்பதாகவும் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் 

சகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள வைத்தியர் ரீலா நிறுவனம் மற்றும் வைத்திய மத்திய நிலையத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்திய நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் முஹம்மட் ரீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முஹம்மத் ரீலா கண் மாற்று சத்திரசிகிச்சை துறையில் பிரபல்யம் மிக்கவர். இவர் 4,000 இற்கும் மேற்பட்ட 

மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 10 வருட காலப்பகுதியில் இவர் இலங்கை நோயாளர்கள் 200 பேருக்கு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

மாகாணப் பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்

September 27, 2019

நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவிருக்கிறது. அதாவது மாகாணப் பாடசாலைகளிலுள்ள விஷேட கல்வி அலகில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்வி மாணிப் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கு நாட்டிலுள்ள 9 மாகாணங்களிலும் வெற்றிடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 

31-10-2019.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஆங்கிலத்தில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தமிழில் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

மாகாணப் பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் மாகாணப் பாடசாலைகளுக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

September 27, 2019

27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

நாட்டிலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளல், 

இலங்கை கட்டடக் கலைஞர் சேவையின் பதவி வெற்றிடம், பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதவி வெற்றிடம், 

இலங்கை அஞ்சல் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை உட்பட பல முக்கிய விடையங்கள் அடங்கிய வர்த்தமானி... 
குறித்த வர்த்தமானிய முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 27-09-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

யார் இந்த சஜித்? முக்கிய தகவல்கள் இதோ..

September 27, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஜித் பிரேமதாச தான் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான முக்கிய தகவல்கள் இதோ.. 

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும், ஏமா பிரேமதாஸவிற்கும் புதல்வராக 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சஜித் பிரேமதாஸ பிறந்தார். 
ஆரம்ப கல்வியை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் தொடர்ந்த சஜித் பிரேமதாஸ, தனது மேல்நிலை கல்வியை லண்டனில் படித்தார்.

சஜித பிரேமதாஸ, ஜலனி பிரேமதாஸவை திருமணம் செய்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 2001ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெற்றுக்கொண்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ, 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 
சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்குவதற்கு அந்த கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சஜித்? முக்கிய தகவல்கள் இதோ.. யார் இந்த சஜித்? முக்கிய தகவல்கள் இதோ.. Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

வெளியேற்றப்பட்ட இலங்கை இராணுவம்

September 27, 2019

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவு மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளை திருப்பி அனுப்புவது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு 

ஊடக அறிக்கை 
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது, தற்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையும், குறிப்பிட்ட சில அதிகாரிகளையும் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கும் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் நேற்று (2019 செப்டம்பர் 25) வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஐ.நா. வுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருகின்றது. 74 வது பொதுச் சபை அமர்வில் 

இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் நாயகத்துடன் 2019 செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
(அ.த.தி)
வெளியேற்றப்பட்ட இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட்ட இலங்கை இராணுவம் Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

சுகயீன விடுமுறை எடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள்: கல்வியமைச்சு வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள் இதோ..

September 26, 2019
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச சேவைகள் சம்பள முரண்பாட்டை நீக்கும் குழுவின் சிபாரிசை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில் 
தமது சம்பள முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காமை பெரும் அநீதியான செயற்பாடாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஊழியர்களுக்குள்ள உரிமையாகும். அதற்கு சவால் விடுக்கப்படவில்லை இருப்பினும் இடம்பெறக்கூடிய சம்பள அதிகரிப்பு குறித்து அறிந்து கொண்ட பின்னரும் தமது நடவடிக்கையின் காரணமாக பெறப்பட்ட வெற்றியாக சுட்டிக்காட்டி அங்கத்தவர்களை 
ஏமாற்றுவதற்கான மூலோபாயமாக பயன்படுத்தப்படும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளில் ஏமாறுகின்றமை ஆசிரியர் அதிபர்கள் போன்ற புத்திசாலிமிக்க கௌரவமான தொழிலுக்கு ஏற்புடைய செயற்பாடு அல்ல என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 
2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டதுடன் இத்தொகை 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதாகவும் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டமை எந்தவொரு அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்படாத நவடிக்கையாகும் என்று கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் கடந்த ஜுலை மாதம் தெரிவித்துள்ளார். 
அரச சேவைக்குள் பொதுவாக நிலவும் சம்பள முரண்பாடு குறித்து நியமிக்கப்பட்ட றனுக்கெ குழுவிடம் ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் கடந்த ஜுன் மாதம் 7 ஆம் திகதி தெரிவித்திருந்தார். அதிபர்களுக்கான கொடுப்பனவு 650 ரூபாவில் இருந்து 
6,500 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் அண்டு தொடக்கம் தாமதப்பட்டிருந்த பதவி உயர்வு பணிகள் தற்பொழுது முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கு இடம்பெறவேண்டிய முறையை தயாரித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
அதிபர் சேவையை அரசியலில் இருந்து மீட்டெடுத்து அந்த சேவையில் அதிபர் தரத்தில் நிலவிய குறைபாடுகளை தீர்ப்பதற்காக போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 6,000 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். 
ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சிக்கான சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டமை, ஆசிரியர் சேவையில் 25,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டமை முதலான நடவடிக்கைகள் கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் அதாவது குறுகிய காலப்பகுயில் நிறைவேற்றப்பட்டன. இவை கல்வித்துறையில் மனிதவள அபிவிருத்தியின் நோக்கமாக முன்னெடுக்கப்பட்ன என்றும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
சுகயீன விடுமுறை எடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள்: கல்வியமைச்சு வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள் இதோ.. சுகயீன விடுமுறை எடுத்த ஆசிரியர்கள், அதிபர்கள்: கல்வியமைச்சு வெளிப்படுத்திய முக்கிய தகவல்கள் இதோ.. Reviewed by irumbuthirai on September 26, 2019 Rating: 5

தேர்தலை நிறுத்தக் கோரிய மனு நிராகரிப்பு

September 25, 2019


தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நீண்ட விசாரணையின் பின் அது நிராகரிக்கப்பட்டது. 
இது தொடர்பான முழு விபரத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தேர்தலை நிறுத்தக் கோரிய மனு நிராகரிப்பு தேர்தலை நிறுத்தக் கோரிய மனு நிராகரிப்பு Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்..

September 25, 2019


அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் கொண்டுவரப்படவிருக்கிறது. எதிர்வரும் ஜனவரி முதல் இம்மாற்றம் ஏற்படவிருக்கிறது. அதாவது ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் வருமாறு:

 தற்போதைய ஆகக் குறைந்த தேசிய சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு இல 3 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் 
2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த கொடுப்பனவு சட்டத்திற்கு அமைவாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 10,000 (ரூபா 400*25) தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளம் மற்றும் ரூபா 400 (50*8) தேசிய ஆகக் குறைந்த நாளாந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவை கவனத்தில் கொண்டு அதில் தேசிய ஆகக் குறைந்த மாதாந்த சம்பளமாக தற்பொழுது உள்ள ரூபா 10,000 தொடக்கம் ரூபா 12,500 வரையிலும் ரூபா 2,500 இனாலும் தேசிய ஆகக் குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 400 தொடக்கம் ரூபா 500 வரையிலும் 100 ரூபாவினாலும் அதிகரிக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சட்டத்தில் 3ஆவது சரத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கமைவாக 2016ஆம் ஆண்டு இலக்கம் 03 இன் கீழான ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பள சட்டத்தின் 3ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொண்டு சட்டத்திருத்த வரைவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழில் சங்க தொடர்புகள் அமைச்சர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி)
அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்.. அரச ஊழியர்களின் சம்பளத்தில் வரவிருக்கும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்..

September 25, 2019

உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளில் 
உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமே முதற் கட்டமாக இது வழங்கப்படவிருக்கிறது. 
நேற்றைய தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சம் 
டெப்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக ஏனைய பாடசாலைகளில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 
இந்த நடைமுறையானது நாட்டில் இலவசக் கல்வி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்படும் யுகமாற்றம் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்.. விரைவில் டெப் ஐப் பெற இருப்போர் இவர்கள்தான்.. Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

GENERAL ENGLISH: PAST PAPER

September 25, 2019

EXAMINATION DEPARTMENT
PAST PAPER
GENERAL ENGLISH (1 & 11)
Click the link below for past paper

General English
GENERAL ENGLISH: PAST PAPER GENERAL ENGLISH: PAST PAPER Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

24.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 25, 2019


24.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில்,
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,


அரச துறையில் நிறைவேற்று அதிகாரிகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குதல்,
ஊனமுற்ற மற்றும் உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுக்காக அவர்களின் 55 வயதை பூர்த்தி செய்யும் வரையில் செலுத்தப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவை உயிரிழந்த அங்கத்தவரில் தங்கிருப்பவர்களுக்கு வாழந்து கொண்டிருக்கும் வரையிலும் ஊனமுற்ற அங்கத்தவர்கள் வாழும் வரையிலும் வழங்குதல்,


புதிய கல்வி திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளல்
போன்ற இன்னும் பல முக்கிய விடையங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன் முழு விபரத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet decision
24.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 24.09.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 25, 2019 Rating: 5

பிரித்தானிய பிரதமருக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு: 11 நீதிபதிகள் அதிரடி:

September 24, 2019
பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமை தவறாகும் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  
இந்த நடவடிக்கையினால் ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு ஏற்படும் தாக்கம் பயங்கரமானவை என பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். காரணம் இன்றி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க பிரதமர் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானதாகும் என்று பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் காலக்கெடு இருக்கையில், பாராளுமன்றத்தை அதனுடைய கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது தவறு' என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைப்படுவதால் நமது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும்' என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி லேடி ஹலே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 'சரியான காரணமின்றி பிரிட்டன் பாராளுமன்றம் ஆற்ற வேண்டிய அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதை தடுக்கிற அல்லது திறனைத் தடுக்கிற பாதிப்பு இதனால் ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது சட்ட விரேதமானது' என்று அவர் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.11 நீதிபதிகளின் 
ஒருமித்த கருத்தாக போரிஸ் ஜான்சனின் இந்த முடிவு செல்லாது என்று அறிவித்த லேடி ஹலே, அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்யும் பொறுப்பு பிரிட்டன் பாராளுமன்ற அவைகளின் சபாநாயகர்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பாராளுமன்ற கீழவையின் சபாநாயகர், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்றும், இது பற்றி அவசரமாக கட்சி தலைவர்களிடம் கலந்துரையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பிரித்தானிய பிரதமருக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு: 11 நீதிபதிகள் அதிரடி: பிரித்தானிய பிரதமருக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு: 11 நீதிபதிகள் அதிரடி: Reviewed by irumbuthirai on September 24, 2019 Rating: 5

HIGHER MATHEMATICS: PAST PAPER (In 3 Languages)

September 24, 2019

Examination Department
Past paper
Higher Mathematics (1 & 11)
in English, Tamil & Sinhala languages.
Click the link below for English medium paper


English medium
Click the link below for Tamil medium paper


Tamil medium
Click the link below for Sinhala medium paper


Sinhala medium
HIGHER MATHEMATICS: PAST PAPER (In 3 Languages) HIGHER MATHEMATICS: PAST PAPER (In 3 Languages) Reviewed by irumbuthirai on September 24, 2019 Rating: 5

10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள்

September 24, 2019


சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன்படி, 

அவுஸ்ரேலியாவின் டேவிட் பூன் இந்தத் தொடரின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கல் அன்ட்ரூ கோப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

ஐ.சி.சியின் அனுமதியுடன் சுமார் 10 வருடங்களுக்குப் பின்பு போட்டி மத்தியஸ்தர் மற்றும் போட்டி நடுவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
(அ.த.தி)
10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள் 10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள் Reviewed by irumbuthirai on September 24, 2019 Rating: 5

Combined Mathematics: Past paper (in 3 Languages)

September 23, 2019
Examination Department
Past paper
Combined Mathematics (1 & 11) in English, Tamil & Sinhala languages.
Click the link below for English medium paper

English medium
Click the link below for Tamil medium paper

Tamil medium
Click the link below for Sinhala medium paper

Sinhala medium
Combined Mathematics: Past paper (in 3 Languages) Combined Mathematics: Past paper (in 3 Languages) Reviewed by irumbuthirai on September 23, 2019 Rating: 5

ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் இதோ...

September 23, 2019
தபால் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30ஆம் திகதி இரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். இந்த கால எல்லை
நீடிக்கப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் கிடைத்தவுடன் அதனை உறுதிப்படுத்தி தெரிவத்தாட்சிஅதிகாரிகளுக்கு வழங்குவது அவசியமாகும். 
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்கு 2018ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக அல்லது 1919 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின்தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது..
(அ.த.தி)
ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் இதோ... ஜனாதிபதித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் இதோ... Reviewed by irumbuthirai on September 23, 2019 Rating: 5

தேசிய பாடசாலைகளில் 40 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி

September 23, 2019
தேசிய பாடசாலைகளில் மாணவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளில் சுமார் 
40 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார். 
முதற்கட்ட நேர்முக பரீட்சைகள் மூலம் நான்காயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை எஞ்சிய மாணவர்கள் ஏனைய நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
தேசிய பாடசாலைகளில் 40 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி தேசிய பாடசாலைகளில் 40 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி Reviewed by irumbuthirai on September 23, 2019 Rating: 5

BIOLOGY PAST PAPER (in 3 Languages)

September 22, 2019

Examination Department
Past paper in English, Tamil & Sinhala
Biology (1 & 11)
Click the link below for English medium paper


English medium
Click the link below for Tamil medium paper


Tamil medium
Click the link below for Sinhala medium paper


Sinhala medium
BIOLOGY PAST PAPER (in 3 Languages) BIOLOGY PAST PAPER (in 3 Languages) Reviewed by irumbuthirai on September 22, 2019 Rating: 5

ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

September 22, 2019
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பை கல்வியமைச்சு வழங்கியிருக்கிறது. 
தமது பட்டப்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 
 விண்ணப்ப முடிவு திகதி: 
21-10-2019 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றுநிருபத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு Reviewed by irumbuthirai on September 22, 2019 Rating: 5
Powered by Blogger.