க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும்

January 23, 2021

2020 க.பொ.த. (சா/தர) பரீட்சை கடமைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விடைத்தாள் பரீட்சகர்களுக்கான மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி: 2021.02.03
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான தொழினுட்ப விளக்கத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
விடைத்தாள் பரீட்சகர்களுக்கான Online விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும் க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும் Reviewed by irumbuthirai on January 23, 2021 Rating: 5

22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 23, 2021

22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 22-01-2021 (In two languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், தடைதாண்டல் பரீட்சை, போட்டிப் பரீட்சை, உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 23, 2021 Rating: 5

தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு..

January 22, 2021

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு கல்வியமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. 
அதாவது 
கடந்த வருடம் (2020) தரம்-1இல் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சீருடை வவுச்சருக்கான கால எல்லையை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு.. தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு.. Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable

January 22, 2021

Examination Department. 
G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable 
Click the link below for Tamil medium time table 
Click the link below for English medium time table

G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

January 22, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 15-01-2021 (In two languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 08-01-2021 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 01-01-2021 (In two languages) 
இதில், 
போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்

January 21, 2021

சரியானதை செய்வதற்கு எந்த கட்சியை, எந்த மதத்தை, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது. உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். எனினும், சத்தமிடுவதால் 
உண்மை பொய்யாகிவிடாது கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும், தாம் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது. நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்...

January 21, 2021

மேல் மாகாண பாடசாலைகளை மீள திறப்பதற்கான சாத்தியம் குறித்து நேற்று (20) கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், 
 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில், எந்தெந்த பாடசாலைகளை மீள திறக்கலாம் என்பது தொடர்பில் பரிந்துரைக்குமாறு அதிபர்களை கேட்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி எந்தெந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பரிந்துரைகளை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
அதன் பின்னர் குறித்த பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 15 திகதியளவில் எந்தெந்த பாடசாலைகளை திறக்க முடியும் என்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது...

January 21, 2021

தினந்தோறும் உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பில் மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும தெரிவிக்கையில், 
கரந்தியான குப்பை மேட்டிற்கு எடுத்துவரப்படும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 700 டொன் கழிவுப்பொருட்களை பயன்டுத்தி 10 மெகாவாட் (10 MW) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதை தேசிய மின்சார வலைப்பின்னலுடன் இணைக்க முடியும். ஆனால் இத்திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் மாத்திரம் போதாது. மொரட்டுவ, தெகிவளை-கல்கிஸ்சை, கோட்டை, ஹோமாகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் குப்பைகளையும் பயன்படுதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது... குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது... Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 20, 2021

18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 20, 2021 Rating: 5

4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்..

January 19, 2021

4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை கிராம மட்டத்தில் சிறியளவில் நிறுவுவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 
100 மெகாவாட் மின்சாரத்தை 
இதனூடாக தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்.. 4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்.. Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

23 Vacancies: Rubber Research Institute of Sri Lanka.

January 19, 2021

23 Vacancies in the Rubber Research Institute of Sri Lanka. 
Closing date : 27-01-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

23 Vacancies: Rubber Research Institute of Sri Lanka. 23 Vacancies: Rubber Research Institute of Sri Lanka. Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Employees' Trust Fund (ETF)

January 19, 2021

Vacancies: Employees' Trust Fund (ETF) 
Closing date: 25-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Employees' Trust Fund (ETF) Vacancies: Employees' Trust Fund (ETF) Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Ministry of Finance

January 19, 2021

Vacancies: Ministry of Finance  
Closing date: 25-01-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Ministry of Finance Vacancies: Ministry of Finance Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancy: South Eastern University of Sri Lanka.

January 19, 2021

Vacancy: South Eastern University of Sri Lanka. 
Closing date : 09-02-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: South Eastern University of Sri Lanka. Vacancy: South Eastern University of Sri Lanka. Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Ports Authority

January 19, 2021

Vacancies: Sri Lanka Ports Authority 
Closing date: 24-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.
Vacancies: Sri Lanka Ports Authority Vacancies: Sri Lanka Ports Authority Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture)

January 19, 2021

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) 
 Closing date: 29-01-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) Vacancies: Agriculture Project (Ministry of Agriculture) Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancy: International Organization for Migration (IOM)

January 19, 2021

Vacancy: International Organization for Migration (IOM) 
Closing date: 24-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: International Organization for Migration (IOM) Vacancy: International Organization for Migration (IOM) Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancies: Vasan Hospital

January 19, 2021

Vacancies at the Vasan Hospital. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Vasan Hospital Vacancies: Vasan Hospital Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association

January 19, 2021

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association 
Closing date : 25-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: Sri Lanka Tea Factory Owners Association Vacancy: Sri Lanka Tea Factory Owners Association Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு

January 19, 2021

தொல்பொருள் இடங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மரபுரிமைகள் தேசிய உரிமங்களாக பெயரிடப்படவுள்ளதாகவும் இதற்காக நிபுணர் 
குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 
தேசிய உரிமங்களை பெயரிடும் நடவடிக்கை இதுவரை நாட்டில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு பெயரிடும் போது அவற்றின் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தௌிவுபடுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு முதன்முறையாக தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்?

January 19, 2021

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே 18 வயதை பூர்த்தி செய்த சகலருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது. 
இதற்கான யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 
உலகின் சில நாடுகள் 
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிறந்த பிரதிபலன்களை பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்? 18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி ஏன்? Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு:

January 19, 2021

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் 
பாராளுமன்ற உறுப்பினருக்கான இருக்கையொன்று வெற்றிடமாகியுள்ளதாக சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவின் பா.உ. பதவி: வெளியானது சட்டமா அதிபரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5

கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி:

January 18, 2021

கொரோனாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக கூறப்படும் 10 புதிய மருந்துகளுக்கு ஆயுர்வேத திணைக்களத்தின் விடயத்துக்கு பொறுப்பான குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. 
அதாவது நோய் எதிர்ப்பு பானம் என்ற வகையில் இந்த மருந்துகளுக்கு 
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். 
ஆயினும், இதனூடாக கொரோனா தொற்றுக்கான விசேட நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படுகின்றதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார். 
இதேவேளை இவ்வாறான புதிய 30 மருந்துகள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: கொரோனா எதிர்ப்பு சக்தி: 10 மருந்துகளுக்கு அனுமதி: Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா...

January 18, 2021

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார ஆகியோரை தொடர்ந்து தற்போது இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை தம்முடன் தொடர்புகளை பேணிய சகலரையும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் தனது 
முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
கேகாலை, தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட 'தம்மிக பாணி'யை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு முன்னர் அமைச்சர் அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா... தம்மிக்க பாணியை பாராளுமன்றத்தில் வைத்து அருந்திய அமைச்சருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ...

January 18, 2021

2 வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகளில் சகல தரங்களையும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 
நாளை மறுதினம் (20) இடம்பெறவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 இந்த பேச்சுவார்த்தை சுகாதார பிரிவு, கொவிட் பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் நடைபெறவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... இரண்டு வாரத்திற்குள் மேல் மாகாண பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல் ... Reviewed by irumbuthirai on January 18, 2021 Rating: 5

உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்:

January 17, 2021

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களை 
செப்டம்பர் மாதமளவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார். 
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அதேவேளை மார்ச் மாதம் சாதாரண தர பரீட்சையை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பெறுபேறுகளை எதிர்வரும் ஜுன் மாதமளவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்: உயர்தர பரீட்சை பெறுபேறும் பல்கலைக்கழக அனுமதியும்: அமைச்சர் வெளியிட்ட தகவல்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி...

January 17, 2021

எந்த அடிப்படையில் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் 
எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை எனவும் வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது நீண்டகாலமாக சிக்கலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிருப்தி... Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

Master of Development Practice (MDP) - 2021/22 (University of Peradeniya)

January 17, 2021

Master of Development Practice (MDP) - 2021/22 (University of Peradeniya) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Master of Development Practice (MDP) - 2021/22 (University of Peradeniya) Master of Development Practice (MDP) - 2021/22 (University of Peradeniya) Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

Grade 01 Admission - 2021 (Bishop's College)

January 17, 2021

Grade 01 Admission - 2021 (Bishop's College, Colombo) 
Closing date: 28-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Grade 01 Admission - 2021 (Bishop's College) Grade 01 Admission - 2021 (Bishop's College) Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

Interest Free Loan Scheme for Degree Courses (NIBM Green University)

January 17, 2021

Interest Free Loan Scheme for Degree Courses (NIBM Green University) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Interest Free Loan Scheme for Degree Courses (NIBM Green University) Interest Free Loan Scheme for Degree Courses (NIBM Green University) Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்:

January 17, 2021

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களில் 7,727 பேரின் வாக்காளர் பதிவை, அதிகாரிகள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு 
பிரதேசத்திலும் தற்போது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, அவர்களது வாக்குகளை மீள அதே கிராமங்களில் பதிய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி..

January 17, 2021

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
 இதனால் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது. 
இந்தநிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 02 PCR பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. 
இதன் காரணமாக அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை

January 17, 2021

GMOA தலைவர் டாக்டர் அனுருத பாதேனியாவின் தனிமைப்படுத்தல் தொடர்பான நிலைமை குறித்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனல் பெர்னாண்டோ நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்துக்களை தெரிவித்தார். அதில், 
மக்களை ஆரோக்கியமாக்குவது நாம் நினைப்பதை விட கடினம். அதை செய்யும்போது நிறைய சேறு பூசப்படுகிறது. கடந்த சில நாட்களைப் பார்க்கும்போது. டாக்டர் அனுருத்த பாதேனியா, கொரோனா வைரஸ் பயத்தால் தான் 
ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற கருத்தை பரப்ப முயன்றனர். ஆனால் தற்போது அவரது பி.சி.ஆர் சோதனை முடிவுகள் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார். 
 இது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் நவிந்தா சோய்சா கூறுகையில், "தற்போது புகையிலை மற்றும் மது, போதைப்பொருளை ஒழிக்கும் திட்டத்தில் நாங்கள் மிகவும் தீர்க்கமாக ஈடுபட்டுள்ளோம். இது சில ஊடகத் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை அனுருத்த பாதெனியவிற்கு கொரோனாவா? நேற்று வெளியான அறிக்கை Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.