மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட்
Irumbu Thirai News
January 25, 2019
கடந்த 22ம் திகதி சவூத் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 204 ரன் இலக்கை களம் இறங்கிய ச.ஆப்ரிக்கா ஒரு கட்டத்தில் 80/5 பெற்றது..
அதன் பின் பிஹல்குவே மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸன் இணைந்து 127 ரன்கள் சேர்த்து இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.. இதன்படி பாக்கிஸ்தானியர்கள் ஏமாந்தனர். சர்ஃப்ராஸ் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
‘Abey kaale, teri ammi aaj kahaan baitheen hain? Kya parwa ke aaye hai aaj? (Hey black guy, where s your mother sitting today? What prayer has she said today?)’
இவ்வாறு கூறிப்பிட்டார்..
இன்று பின் பிஹல்குவேயினை சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் சவுத் ஆப்ரிக்கா மக்களிடமும் தனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..
இது தற்போது வைரலாக பரவி வருகிறது. அனைவர்க்கும்ம் பகிருங்கள்
மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட்
Reviewed by Irumbu Thirai News
on
January 25, 2019
Rating: