டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க

இந்தியா மற்றும்  நியூசிலாந்துக்கு இடையிலான ODI களின் சாதனைகள்
  1. நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  நயன் மோங்கியாவின் 36 ஆட்டமிழப்பு சாதனையை முறியடிக்க டோனிக்கு இன்னும் 5 ஆட்டமிழப்புக்கள் தேவை.
  2. இந்தியா மற்றும்  நியூசிலாந்துக்கு இடையிலான ODI களில் விராட் கோஹ்லி (1199 ரன்கள்) இரண்டாவது அதிக ரன்களை எடுப்பதற்கு இன்னும் 8 ரன்கள் தேவை. தற்போது, ​​கோஹ்லி மூன்றாவது இடத்திலும், நாதன் ஆஸ்டில் 1207 ஓட்டங்களிலும் 2 வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 1750 ரன்களிலும் முதலிடத்தில் உள்ளார்.
  3. நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி (5) ஒரு சதத்தினை அடித்தால், இந்திய-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக Centuryகளை பெற்ற சேவாக் (6) சாதனையினை முறியடிக்களாம் வேண்டும். தற்போது கோஹ்லி , டெண்டுல்கர் மற்றும் அஸ்டிலும் தலா ஐந்து சதங்கள் பெற்றுள்ளார்கள்


  1. இந்தியா-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் கொண்ட டெய்லீல் வெட்டோரி மற்றும் சர் ரிச்சர்ட் ஹேட்லி தலா 27 விக்கட்டினை பெற்றுள்ளனர்.. தற்போது டிம் சவுதி 26விக்கடுக்களுடன் இருக்கின்றார். இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சாதனை படைப்பார்
  2. இந்தியா மற்றும்  நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக டக்கில் ஆட்டம் இழந்தவர்கள்  மார்ட்டின் கப்தில் ,திலிப் வெங்கர்ஸ்கர் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகியோர் தலா 4 டக்கில் ஆட்டம் இழந்துள்ளனர். மார்ட்டின் கப்தில்க்கு இன்னும் ஒரு டக் இருக்குன்றது முதலிடந்திற்கு வருவதற்கு
  3. டோனி (23) இன்னும் மூன்று பிடி எடுப்பு எடுத்தால் பிரெண்டன் மெக்கல்லம் (25) சாதனையினை முறியடிப்பார்.
  1. 2000ஓட்டாங்களை பெற ஜடேடாவுக்கு இன்னும் 10ரன்கள் தேவை.
அனைவருக்கும் பகிரவும்


டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க Reviewed by Irumbu Thirai News on January 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.