Irumbu Thirai News
November 28, 2024
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சை மேலும் 03 நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், “நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பரீட்சையை நடத்த மாட்டோம்.
எனவே 6 நாட்களுக்கு பரீட்சை இல்லை. பின்னர் மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை பரீட்சை நடைபெறும்.
அத்தோடு, டிசம்பர் 4-ம் திகதிக்கான பரீட்சையே அன்று இடம்பெறும்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு
* நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 21
* நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 23
* நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 27
* நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 28
* டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 30
* டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 31
இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
பிற்போடப்பட்ட A/L பரீட்சைக்கான புதிய திகதிகள்
Reviewed by Irumbu Thirai News
on
November 28, 2024
Rating:
01-07-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
July 02, 2024
01-07-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
01-07-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
July 02, 2024
Rating: 5
28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-06-2024
Irumbu Thirai News
July 02, 2024
28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், கற்கை நெறி, போட்டிப் பரீட்சை உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (30-06-2024 - 08:00 AM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)
Previous:
28-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-06-2024
Reviewed by Irumbu Thirai News
on
July 02, 2024
Rating: 5
24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
July 02, 2024
24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
24-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
July 02, 2024
Rating: 5
19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
June 30, 2024
19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
19-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
June 30, 2024
Rating: 5
20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 20-06-2024
Irumbu Thirai News
June 30, 2024
20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், கற்கை நெறி உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (25-06-2024 - 12:05 AM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)
Previous:
20-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 20-06-2024
Reviewed by Irumbu Thirai News
on
June 30, 2024
Rating: 5
14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-06-2024
Irumbu Thirai News
June 24, 2024
14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை, கற்கை நெறி, தடை தாண்டல் பரீட்சை, ஆசிரிய உதவியாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)
Previous:
14-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 14-06-2024
Reviewed by Irumbu Thirai News
on
June 24, 2024
Rating: 5
Vacancies: Ministry of Ports, Shipping and Aviation (Airport & Aviation Services (Sri Lanka) PVT Ltd.
Irumbu Thirai News
June 11, 2024
Attaching Staff for Airport & Aviation Services (Sri Lanka) (Private) Limited of the Ministry of Ports, Shipping and Aviation
துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவை அமைச்சின் விமான நிலைய மற்றும் விமான சேவை (இலங்கை) (தனியார்) நிறுவனத்திற்கு பணியாட்களை இணைப்புச் செய்தல்
වරාය, නාවික හා ගුවන් සේවා අමාත්යාංශයේ ගුවන්තොටුපළ හා ගුවන් සේවා (ශ්රී ලංකා) (පුද්ගලික) සමාගම සඳහා කාර්ය මණ්ඩලය අනුයුක්ත කර ගැනීම
Post: Management Assistant
Total Vacancies: 20
Can apply Development Officers & Management Service Officers
Closing date: 20-06-2024.
Application Method: E-mail
Click the link below for full details:
Previous:
Vacancies: Ministry of Ports, Shipping and Aviation (Airport & Aviation Services (Sri Lanka) PVT Ltd.
Reviewed by Irumbu Thirai News
on
June 11, 2024
Rating: 5
Results: Open Competitive Examination - Sri Lanka Information and Communication Technology Service
Irumbu Thirai News
June 11, 2024
Sri Lanka Information and Communication Technology Service Class I Grade III Recruitment Open Competitive Examination 2018(2021) -2nd Round
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வகுப்பு I தரம் III க்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2018(2021) - இரண்டாம் கட்டம்
ශ්රී ලංකා තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ සේවයේ I පන්තියේ III ශ්රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය 2018(2021) - දෙවන වටය
Interview Date: 19-06-2024.
Click the link below for full details:
Previous:
Results: Open Competitive Examination - Sri Lanka Information and Communication Technology Service
Reviewed by Irumbu Thirai News
on
June 11, 2024
Rating: 5
07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-06-2024
Irumbu Thirai News
June 11, 2024
07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (11-06-2024 - 05:45 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for Gazettes (Tamil, English and Sinhala)
07-06-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-06-2024
Reviewed by Irumbu Thirai News
on
June 11, 2024
Rating: 5
03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
June 10, 2024
03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
03-06-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
June 10, 2024
Rating: 5
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!
Irumbu Thirai News
June 03, 2024
நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும்
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous:
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
June 03, 2024
Rating: 5
University Admission Handbook - 2023 / 2024
Irumbu Thirai News
June 03, 2024
University Grants Commission
University Admission Handbook - Academic Year - 2023/2024
No printed book. soft copy only.
Price: Rs. 1000/-
Payment method: Credit card
Application period: 14/6/2024 - 05/07/2024
Preference order changing period: 5/7/2024 - 19/7/2024
Further details - contact 0112695301, 0112695302
Click the link below for download the handbook:
Previous:
University Admission Handbook - 2023 / 2024
Reviewed by Irumbu Thirai News
on
June 03, 2024
Rating: 5
ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்
Irumbu Thirai News
June 03, 2024
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பின்வரும் முறையில் அரச பாடசாலைகள் நாளை (4-6-2024) செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினமும் மூடப்படும் பாடசாலைகள்:
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும்
இது தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போல் நடைபெறும்.
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.
Previous:
ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்
Reviewed by Irumbu Thirai News
on
June 03, 2024
Rating: 5
சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!
Irumbu Thirai News
June 02, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர்.
அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர்.
மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.
சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!
Reviewed by Irumbu Thirai News
on
June 02, 2024
Rating: 5
Free: Three wheeler Mechanic Course-2024
Irumbu Thirai News
June 01, 2024
Ceylon - German Technical Training Institute
Three wheeler Mechanic Course
Duration: 1 year (week days)
Course Fee: Free (Allowance will be provided)
Medium: Sinhala
Age: 16 - 22
Centre: Borella, Colombo.
Closing date: 10-06-2024.
Click the link below for full details:
Previous:
Free: Three wheeler Mechanic Course-2024
Reviewed by Irumbu Thirai News
on
June 01, 2024
Rating: 5
All About G.C.E. A/L Results - 2023 (2024)
Irumbu Thirai News
June 01, 2024
பரீட்சை மற்றும் பெறுபேறு தொடர்பான பொதுவான விடயங்கள் - General information:
பெறுபேறுகளை பார்வையிட (To View Results)
நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தோர் (Island Toppers)
Bio Science
Upani Lenora (Sangamitha Ladies College - Galle)
Physical Science
Chirath Norodha (Ananda College - Colombo)
E-Tec
Shehani Navodya (Ginigathhena Central College)
B-Tec
Kirulu Palliyaguru (Ehaliyagoda National School)
Commerce
Shehara Sithumini (Panadura Balika School)
Arts
Thasun Rithmika (Galle Richmond College)
மீள் மதிப்பீடு தொடர்பான தகவல்கள் மற்றும் விண்ணப்பம் - Re correction details and application:
Download Results Sheet - School & Private (Click the link and enter username and password)
University Admissions Handbook 2022/2023 (To Get Ideas)
Previous:
All About G.C.E. A/L Results - 2023 (2024)
Reviewed by Irumbu Thirai News
on
June 01, 2024
Rating: 5
31-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-05-2024
Irumbu Thirai News
May 31, 2024
31-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம் உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (31-05-2024 - 11:45 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for circulars:
Previous:
31-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-05-2024
Reviewed by Irumbu Thirai News
on
May 31, 2024
Rating: 5
Re Correction Application: G.C.E. A/L - 2023 (2024)
Irumbu Thirai News
May 31, 2024
G.C.E. A/L - 2023 (2024)
Re Correction application
Application period: 2024 June 05 - 2024 June 19
Click the link below for application:
Previous:
வெளியாகின 2023 (2024) உ. தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!
27-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Re Correction Application: G.C.E. A/L - 2023 (2024)
Reviewed by Irumbu Thirai News
on
May 31, 2024
Rating: 5
வெளியாகின 2023 (2024) உ. தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!
Irumbu Thirai News
May 31, 2024
2023 ம் ஆண்டுக்குரிய க.பொ.த (உ.தர) பரீட்சை இந்த வருடம்(2024) நடைபெற்றது. அதன் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம்.
(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட...
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கிள் ஏதாவதொன்றை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக.
Link 01:
Link 02:
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட...
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க
Mobitel
EXAMS and send to 8884
Airtel
EXAMS and send to 7545
Dialog
EXAMS and send to 7777
Hutch
EXAMS and send to 8888
வெளியாகின 2023 (2024) உ. தர பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!
Reviewed by Irumbu Thirai News
on
May 31, 2024
Rating: 5
27-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
May 30, 2024
27-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
27-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
May 30, 2024
Rating: 5
Examination Calendar for June - 2024 (Amended)
Irumbu Thirai News
May 28, 2024
Examination Calendar for June - 2024 (Amended)
11 Exams
2024 ஜூன் மாதத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட பரீட்சை நாட்காட்டி
Clicks the links below for full details:
Previous:
Examination Calendar for June - 2024 (Amended)
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2024
Rating: 5
22-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-05-2024
Irumbu Thirai News
May 27, 2024
22-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், கற்கை நெறி உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (27-05-2024 - 11:45 PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for circulars:
22-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-05-2024
Reviewed by Irumbu Thirai News
on
May 27, 2024
Rating: 5
வர்த்தமானி: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்கும் தீர்மானம் (வர்த்தமானி இணைப்பு)
Irumbu Thirai News
May 24, 2024
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட விஷேட வர்த்தமானியை இங்கு தருகிறோம்.
Click the links below for special Gazettes (Tamil, English and Sinhala)
Previous:
வர்த்தமானி: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 வழங்கும் தீர்மானம் (வர்த்தமானி இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2024
Rating: 5
Application: Grade 05 Scholarship - 2024
Irumbu Thirai News
May 24, 2024
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் 2024 ம் ஆண்டிற்காக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Scheduled Exam date: 15-09-2024 (Sunday)
Application Period: 27/05/2024 - 14/06/2024
Application Method: Online
Click the link below for online application:
00000
Previous:
Application: Grade 05 Scholarship - 2024
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2024
Rating: 5
22-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
May 24, 2024
22-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன.
இதன் முழு வடிவத்தை பார்வையிட கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்க.
Previous:
22-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2024
Rating: 5
17-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-05-2024
Irumbu Thirai News
May 24, 2024
17-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-05-2024
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2024
Rating: 5
13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Irumbu Thirai News
May 15, 2024
13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம்.
இதில், அரச துறையில் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட முகாமைத்துவம், NVQ 4 தொழிற் பயிற்சி வழங்கும் போது உயர் தர தொழில் பாடவிதான மாணவர்களுக்கு வழங்கல், சா.தர பரீட்சை முடிந்தவுடன் உ.தரத்தை ஆரம்பித்தல், மின் பாவனையாளர்களுக்கு Power Wheeling Facility Facility யை நடைமுறைப்படுத்தல், SLEAS, SLETS, SLPS மொத்தம்1000 பேரை தேசிய மாணவர் படையணியில் பதவி நிலைக்கு நியமித்தல்,
பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் உட்பட இன்னும் சில முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தையும் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
13-05-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
May 15, 2024
Rating: 5
Circular: Taking Further Action on Public Officers Who Were Abroad During the COVID – 19
Irumbu Thirai News
May 10, 2024
COVID -19 தொற்றுநோய்க்கால கட்டத்தில் வெளிநாட்டிலிருந்து, நிலவிய சூழ்நிலை காரணமாக மீண்டும் பணியில் சேரத் தவறிய அரச உத்தியோகத்தர்கள் தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
COVID -19 වසංගත සමය තුළ විදේශගතව සිට පැවති තත්ත්වය හමුවේ නැවත සේවයට වාර්තා කිරීමට අපොහොසත්ව සිටි රාජ්ය නිලධරයන් සම්බන්ධයෙන් ඉදිරි කටයුතු කිරීම
Taking Further Action on Public Officers Who Were Abroad During the Period of COVID – 19 Pandemic and Unable to Report for Duty Due to the Existed Situation
Circular Number: 02/2021(IX)
Circular Date: 2024-05-07
Click the link below for circulars (Tamil, English and Sinhala):
Previous:
Circular: Taking Further Action on Public Officers Who Were Abroad During the COVID – 19
Reviewed by Irumbu Thirai News
on
May 10, 2024
Rating: 5
10-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-05-2024
Irumbu Thirai News
May 10, 2024
10-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை, கற்கை நெறி உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (10-05-2024 - 05:30 PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for Gazettes:
Previous:
10-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-05-2024
Reviewed by Irumbu Thirai News
on
May 10, 2024
Rating: 5
Circular: Official Transport Facilities to Public Officers/ Provincial Public Officers/ Judicial Officers
Irumbu Thirai News
May 10, 2024
அரச உத்தியோகத்தர்கள் / மாகாண அரச உத்தியோகத்தர்கள் / நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள்.
රාජ්ය නිලධරයන්/ පළාත් රාජ්ය නිලධරයන්/ අධිකරණ නිලධරයන් සඳහා නිල ප්රවාහන පහසුකම්.
Official Transport Facilities to Public Officers/ Provincial Public Officers/ Judicial Officers.
Circular Number: 22/99 XL
Circular Date: 2024-04-25
Click the links below for circulars (Tamil, English and Sinhala)
Previous:
Circular: Official Transport Facilities to Public Officers/ Provincial Public Officers/ Judicial Officers
Reviewed by Irumbu Thirai News
on
May 10, 2024
Rating: 5
03-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-05-2024
Irumbu Thirai News
May 09, 2024
03-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை உட்பட பல விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: தற்போதைய நிலையில் (09-05-2024 - 04:10 PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம்.
Click the links below for Gazettes:
Previous:
03-05-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-05-2024
Reviewed by Irumbu Thirai News
on
May 09, 2024
Rating: 5
Subscribe to:
Posts
(
Atom
)
Android
Cabinet Decisions
Circular
circulars
Common News And Cinema
competitions
Corona Virus
Education
Election
Examinations
Family
Foreign News
Gazzette
Health
Health Tips
Indian News
Life
Lo
Local News
Local News.
Past Papers
Politics
Results
Scholarships
Sports
Technology
Vac
Vacancy
Viral News
Viral Video
!->