தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்)

October 08, 2022


தொலைக்காட்சி ஊடகத்துறைக்குள் பிரவேசிக்க ஓர் அரிய சந்தர்ப்பம்...

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசை என்பன இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 

இந்த பாட நெறியானது மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டது. 

மொழி மூலம்: தமிழ்.

காலம்: 06 மாதங்கள். 

கட்டணம்: தவணை அடிப்படையில் செலுத்தலாம். 

வயதெல்லை: 18 வயதுக்கு மேல். 

திரை தகுதிதான் தேர்வு இடம்பெறும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப... 
re.slrupavahini.gmail.com

தபால் மூலம் அனுப்ப... 
பிரிவு தலைவர்.
ஆய்வு மற்றும் பயிற்சி பிரிவு,
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்.
கொழும்பு - 07.

மேலதிக விபரங்களுக்கு: 
011-2580137 / 077-3419252.

விண்ணப்பத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.





முன்னைய செய்திகள்:






தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சான்றிதழ் பாடநெறி (இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு)

October 08, 2022


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் நிருவாக தலைமை பணிப்பாளர் பதவி இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐ சேர்ந்த பதவியாகும் என்பதுடன் அது தற்போது வெற்றிடமாக உள்ளது. 
 
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2022-10-31 ற்கு முன் விண்ணப்பத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 
 
இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கடிதத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 



Previous:

 
 
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

October 07, 2022

இந்த வருடத்திற்குரிய (2022) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதோடு உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 தொடக்கம் பெப்ரவரி 17 வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! Reviewed by Irumbu Thirai News on October 07, 2022 Rating: 5

Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024

October 06, 2022


ஒவ்வொரு வருடமும், ஐ. அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் 50,000 க்கும் மேற்பட்டோர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான விசா திட்டத்தின் கீழ் நேற்று முதல் (05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

குறித்த விசாவுக்காக Online மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் எவ்வித பத்திரங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த Green Card ற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தின் ஊடாக நேற்று (5) இரவு 09.30 மணி முதல் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Click the link below for Online Application:


Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Reviewed by Irumbu Thirai News on October 06, 2022 Rating: 5

இன்று முதல் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்!

October 03, 2022


பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் கஞ்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 

இன்று முதல் சகல பாடசாலைகளிலும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் முதற்கட்டமாக ஆயிரம் பாடசாலைகளில் இது இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களிடையே போசாக்கு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


முன்னைய செய்திகள்:






இன்று முதல் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்! இன்று முதல் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய திட்டம்! Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர்

October 03, 2022


2021 ற்குரிய உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 பேர் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். 

அந்த வகையில் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த விண்ணப்பங்களிலிருந்து சுமார் 45,000 பேர் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

2,035 பேர் மருத்துவ பீடத்திற்கும் 2,238 பேர் பொறியியற் பீடத்திற்கும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


முன்னைய செய்திகள்:






பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர் பல்கலைக்கழகத்திற்கு இம்முறை விண்ணப்பித்தோர் Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

World Bank Scholarships for Developing Countries-2023

October 03, 2022

World Bank Scholarships for Developing Countries-2023 

The World Bank has announced Master’s scholarship programme for eligible students from selected developing countries for the academic year 2022-2023. 
 
Click the link below for full details:



Others:
 
 
 
 
 
World Bank Scholarships for Developing Countries-2023 World Bank Scholarships for Developing Countries-2023 Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

Certified Secure Software Developer Programme

October 03, 2022
Certified Secure Software Developer Programme Certified Secure Software Developer Programme Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

Japanese Grant Aid for Human Resource Development Scholarship Program - 2023/ 2024

October 03, 2022
Japanese Grant Aid for Human Resource Development Scholarship Program - 2023/ 2024 Japanese Grant Aid for Human Resource Development Scholarship Program - 2023/ 2024 Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5

Young Leaders Program (YLP) under the Japanese Government MEXT scholarship - 2023

October 03, 2022
Young Leaders Program (YLP) under the Japanese Government MEXT scholarship - 2023 Young Leaders Program (YLP) under the Japanese Government MEXT scholarship - 2023 Reviewed by Irumbu Thirai News on October 03, 2022 Rating: 5
Powered by Blogger.