Hollywood படங்களை எவ்வாறு தமிழில் பார்ப்பது

April 20, 2019
ஹாலிவூட் படங்களை எவ்வாறு தமிழ் மொழி சப்டைட்டிலுடன் பார்ப்பது.
இதனை நீங்கள் அறிவதற்கு கீழே உள்ள வீடியோவினை முழுமையாக பர்ர்த்து
இந்த அப் பிடித்தி இருந்தால் கீழே Download யினை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்




DDownload
Hollywood படங்களை எவ்வாறு தமிழில் பார்ப்பது Hollywood படங்களை எவ்வாறு தமிழில் பார்ப்பது Reviewed by Irumbu Thirai News on April 20, 2019 Rating: 5

வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய

April 20, 2019
வியர்க்குரு எல்லாருக்கும் இருக்குன்ற இயல்பான நோயாகும்..
இது அதிக வெப்ப நிலை காரணமாக வியர்க்குரு ஏற்படும். அதனை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்..
பிடித்து இருந்தால் பகிருங்கள்




வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய Reviewed by Irumbu Thirai News on April 20, 2019 Rating: 5

WIFI Password பார்ப்பது எப்டி?

April 18, 2019
இந்த பயன்பாட்டினால் நீங்கள் WPS நெட்வொர்க்குகளுடன் இணைக்க முடியும்.  இந்த அம்சம் Android இன் பதிப்பு 4.1.2 இல் மட்டுமே கிடைத்தது.

 உங்கள் திசைவி இயல்புநிலை PIN க்கு பாதிக்கப்படக்கூடியதா என்பதை சரிபார்க்க WPS இணைப்பு மையமாக உள்ளது.  நிறுவனங்கள் இந்த பாதிப்பில் சொந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல ரவுட்டர்கள்.  இந்த பயன்பாட்டினால் உங்கள் திசைவி பாதிக்கப்படக்கூடியதா அல்லது இல்லையா என சரிபார்க்கவும் முடியும்.

கீழே ‘DOWNLOAD’யினை க்ளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்


 இயல்புநிலை PIN கள், அல்காரிதம்கள் போன்ற ஜாவோ சேசுங் (ComputePIN) அல்லது Stefan Viehböck (easyboxPIN) ஆகியவை அடங்கும்.
VIDEO Tutorial
 சோதிக்கப்பட்டது:
 - எல்ஜி ஜி 2
 - நெக்ஸஸ் 5
 - சாம்சங் கேலக்ஸி S3

Download
WIFI Password பார்ப்பது எப்டி? WIFI Password பார்ப்பது எப்டி? Reviewed by Irumbu Thirai News on April 18, 2019 Rating: 5

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?

April 18, 2019
கண்கள் துடித்தால் நாம் நினைப்பது நமக்கு ஏதோ நடக்கப்போகிறது என. இது பாரம்பரியமான பரவலான நம்பிக்கை உள்ளது.
வலது கண் துடித்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் எனவும் இடது கண் துடித்தால் வெளியூர் பயணம் என பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம்.

இதற்கான காரணம் என்ன?
கண்ணின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும்.



நம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, மற்றும் தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.

இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.



தீர்வு என்ன?
நமது கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள் அதனை பெரிதாக அளட்டிக் கொள்ள வேண்டாம்
எவ்வகையான சிகிச்சையும் இதற்கு தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது.

ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால் வைத்தியரை நாடுங்கள். கண்களுக்கும், நரம்பு மண்டலத்துக்கும் என்ன பிரச்னை என மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சையை அளிப்பார்.
கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? Reviewed by Irumbu Thirai News on April 18, 2019 Rating: 5

நீங்கள் காணாத கடத்தல்காரர்கள்

April 17, 2019
திருடர்கள் இல்லாத ஊர்கள் இல்லை.. முன்னால் வீடுகளுக்கு சென்று திருடினார்களி
ஆனால் தற்போது இணையத்தில் திருடிகிறார்கள்.


தற்போது நாம் பார்க்க போவது நீங்க வாழ்க்கையில் கண்டுறாத திருடர்கள் பற்றி

நீங்கள் காணாத கடத்தல்காரர்கள் நீங்கள் காணாத கடத்தல்காரர்கள் Reviewed by Irumbu Thirai News on April 17, 2019 Rating: 5

இது வரை நீங்கள் அறியாத சாகசங்கள் - காணோலி

April 16, 2019
இப்படிப்பட்ட சாகசங்களை நீங்கள் பார்த்து இருக்கவே மாட்டீர்கள்.
அதிசயம் ஆனால் உண்மை..



இது வரை நீங்கள் அறியாத சாகசங்கள் - காணோலி இது வரை நீங்கள் அறியாத சாகசங்கள் - காணோலி Reviewed by Irumbu Thirai News on April 16, 2019 Rating: 5
Powered by Blogger.