Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala)

February 02, 2023


Ministry of education has released the free uniform circular for 2023. 

2023 ம் ஆண்டிற்காக இலவச சீருடை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன்னர் உள்ள சுற்றுநிருபங்கள் செல்லுபடியற்றதாகி 2023-01-25 முதல் இதனையே அமுல்படுத்த வேண்டும். 70% ஆனவை மானியமாகக் கிடைத்ததுடன் 30% ஆனவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது. 

Click the link below for circulars:





Previous:






Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Reviewed by Irumbu Thirai News on February 02, 2023 Rating: 5

Reuters Free Online Course (Introduction to Digital Journalism)

February 02, 2023


Reuters Free self Online Course (Introduction to Digital Journalism) 
Sponsored by: Meta. 
Don't miss the chance to learn from award winning Reuters journalists. 
Languages: Many. 

ராய்டர்ஸ் நிறுவனம் Facebook இன் தாய் நிறுவனமான Meta உடன் இணைந்து நடாத்தும் இலவச சுய ஒன்லைன் பாடநெறி. தமிழ் மொழியிலும் இதனைப் பெறலாம். 

Click the link below for course:




Previous:





Reuters Free Online Course (Introduction to Digital Journalism) Reuters Free Online Course (Introduction to Digital Journalism) Reviewed by Irumbu Thirai News on February 02, 2023 Rating: 5

Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம்

February 01, 2023


Black Listed Government Officers Details/ 

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரங்களை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 

2009, 2012, 2014, 2015, 2016, 2018 மற்றும் 2023 ஆகிய வருடங்களுக்கான மேற்படி விபரம் வெளியாகியுள்ளது. 

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள லிங்குகளைக் கிளிக் செய்க. 









Previous:






Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம் Black Listed Government Officers Details/ கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அரச ஊழியர்களின் விபரம் Reviewed by Irumbu Thirai News on February 01, 2023 Rating: 5

Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021

January 30, 2023

Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, ஆண் பெண் ரீதியாக, விஷேட பரீட்சார்த்திகள் மற்றும் ஏனைய பரீட்சார்த்திகள், குறைந்த வருமானம் பெறுவோர் பிள்ளைகள் உயர் வருமானம் பெறுவோர் பிள்ளைகள் போன்ற பல அடிப்படைகளில் 70 புள்ளிகளைக் கடந்தோர் மற்றும் கடக்காதோர் என பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:



Previous:
 

 

 
Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Performance of Candidates, Grade 5 Scholarship Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 
 
2021 ற்கான உ. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக, துறை ரீதியாக, பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ரீதியாக என பல அடிப்படைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for full report:




Previous:
 

 

 
Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Performance of Candidates G.C.E.(A/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021

January 30, 2023

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 
 
2021 ற்கான சா. தர பரீட்சை பெறுபேறுகளின் பகுப்பாய்வு இங்கே தரப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக, வலய ரீதியாக, பாட ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 
Source: Department of Examinations.
 
 
Click the link below for Performance report:



Previous
 

 

Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Performance of Candidates G.C.E. (O/L) Examination – 2021 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5

2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023

January 30, 2023


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 


January - 05

Tamil 

English

Sinhala 


January - 13

Tamil

English

Sinhala 


January - 20

Tamil

English 

Sinhala

 

January - 27

Tamil (Pending as at 30/1/2023 - 09:00am)

English (Pending as at 30/1/2023 - 09:00am)

Sinhala 



சென்ற மாத வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் பார்வையிட...

https://www.irumbuthirainews.com/2023/01/2022-official-government-gazettes.html


2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 2023 ஜனவரி மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in January 2023 Reviewed by Irumbu Thirai News on January 30, 2023 Rating: 5
Powered by Blogger.