விடைத்தாள் திருத்தும் பணி: விண்ணப்ப காலம் நீடிப்பு!
Irumbu Thirai News
October 21, 2022
2022 உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்காக விண்ணப்பங்களை ஏற்பதற்கான திகதி நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Online முறையில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/
Previous:
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைப்பது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவித்தல்!
Annual Transfer Orders (Combined Service) – 2023
விடைத்தாள் திருத்தும் பணி: விண்ணப்ப காலம் நீடிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
October 21, 2022
Rating: