25-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-02-2022

February 26, 2022

25-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
25-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-02-2022 25-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 25-02-2022 Reviewed by Irumbu Thirai News on February 26, 2022 Rating: 5

18-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-02-2022

February 26, 2022

18-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
18-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-02-2022 18-02-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 18-02-2022 Reviewed by Irumbu Thirai News on February 26, 2022 Rating: 5

உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன்

February 23, 2022

இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
குறிப்பாக கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற உயிரியல் பாட பகுதி - 1 வினாத்தாளிலும் பிழைகள் காணப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான நிலைமைகளினால் மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். 
 
எனவே இந்த விடயம் தொடர்பாக கல்வியமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன் உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களால் தமிழ் மொழிமூல மாணவர்கள் பாதிப்பு - பா.உ. சிறிதரன் Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

February 23, 2022

இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது தமது துறைக்குரிய அனைத்து பாடங்களுக்கான பரீட்சைகளும் நிறைவடைந்திருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோசைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவிக்கையில், 
 
தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. 12 - 16 வயதுக்குட்பட்ட 745,000 மாணவர்களுக்கும் 16 - 19 வயதுக்குட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்கும் தடுப்பூசி எவ்வித பாதிப்பும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 
 
இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. எனவே அவ்வாறு பரீட்சைகள் நிறைவடைந்த மாணவர்கள் எந்தவொரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

21.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 23, 2022

21.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
21.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 21.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

14.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 23, 2022

14.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
14.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 14.02.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5
Powered by Blogger.