பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள்!!
Irumbu Thirai News
December 07, 2018
கடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின் காரணமாக சேதமடைந்த பெறுமதி மாத்திரம் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா ஆகும்..
பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை சேதப்படுத்தப்பட்டது அதனை புனரமைப்பதற்கு 30ஆயிரம் ரூபா செலவாகும் என தெரிவித்துள்ளனர்..
புத்தகங்கள் போன்ற பொருட்களிம் சேதங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள்!!
Reviewed by Irumbu Thirai News
on
December 07, 2018
Rating: