Results for circulars

Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file..

December 30, 2023

 
Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file. 
 

விதவைகள்/தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் பங்களிப்புத் தொகையினை அறவிடல் தொடர்பான தகவல்களை தனிப்பட்ட கோப்பில் சேர்த்தல் 

වැන්දඹු / වැන්දඹු පුරුෂ හා අනත්දරු දායක මුදල් අයකිරීම පිළිබඳ විස්තර පෞද්ගලික ලිපිගොනුවට ඇතුළත් කිරීම

Circular Number: 03/2020(I) 
 

Date: 2023-12-28

 

Click the links below for circulars (Tamil, English, Sinhala)

Tamil 

English

Sinhala 


 

Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file.. Circular: Inclusion of the particulars on the recovery of contributions to Widows’/Widowers’ and Orphans Pension Fund in the personal file.. Reviewed by Irumbu Thirai News on December 30, 2023 Rating: 5

Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions

August 18, 2023

 
Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions to the Public Officers / Judicial Officers, who have been sent on Retirement under Section 2:12 and 2:15 of the Pension Minute. 
 
ஓய்வூதிய பிராமணக் கோவையின் 2:12 மற்றும் 2:15 பிரிவின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர் / நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு முன்வைக்க வேண்டிய ஆவணங்கள் 
 
Circular Number 15/2023 
 
Circular Date 2023-07-31 
 
 
Click the link below for circulars: 

 
 
 
Previous:
 
 
Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Circular: Documents to be submitted for obtaining the Approval on the Payment of Pensions Reviewed by Irumbu Thirai News on August 18, 2023 Rating: 5

சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023

May 11, 2023


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 என்ற சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

சுற்றுநிறுபத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:



சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 Reviewed by Irumbu Thirai News on May 11, 2023 Rating: 5

சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு)

May 09, 2023


தலைப்பு: 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை கையளித்துள்ள அரசியல் உரிமையுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்குதல். 

சுற்றறிக்கை இல. 07/2023 

திகதி: 2023-05-08


Topic
Providing relief to the public officers entitled to political rights who have submitted nominations for the Local Government Election 2023 ... 

Circular No: 07/2023. 

Circular Date: 2023-05-08.

Click the link below for circular:





Previous:




சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு) சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on May 09, 2023 Rating: 5

சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல்

March 03, 2023

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு 04/2023 இலக்கம் கொண்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.


சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் Reviewed by Irumbu Thirai News on March 03, 2023 Rating: 5

சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல்

February 10, 2023

தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் தொடர்பில் 01/2023 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கை கடிதத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:
 

 
 
சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் சுற்றறிக்கை கடிதம்: தொழிற் சங்கங்களுக்கு / சம்மேளனங்களுக்கு அரசாங்க ஊழியர்களை முழு நேர அடிப்படையில் விடுவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 10, 2023 Rating: 5

Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala)

February 02, 2023


Ministry of education has released the free uniform circular for 2023. 

2023 ம் ஆண்டிற்காக இலவச சீருடை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

இதற்கு முன்னர் உள்ள சுற்றுநிருபங்கள் செல்லுபடியற்றதாகி 2023-01-25 முதல் இதனையே அமுல்படுத்த வேண்டும். 70% ஆனவை மானியமாகக் கிடைத்ததுடன் 30% ஆனவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகிறது. 

Click the link below for circulars:





Previous:






Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Circular: Free Uniform for School Students - 2023 (Circular in Tamil, English & Sinhala) Reviewed by Irumbu Thirai News on February 02, 2023 Rating: 5

Implementation of One day and normal services for issuing results

November 27, 2022

பரீட்சை சான்றிதழ்களை விநியோகிக்கும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விபரங்களை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
2001 அல்லது அதற்குப் பின்னரான பரீட்சை சான்றிதழ்களை பெற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்னைய வருடங்களின் பரீட்சை சான்றிதழ்களை பெற நேரடியாக சமூகமளிக்க வேண்டும். 
 
2022-11-22 ற்கு பின்னர் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறான விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. 
 
பரீட்சை சான்றிதழ்கள் உரியவரிடமே கையளிக்கப்படும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும். 
 
பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் பாடசாலைகள் பரீட்சைகள் கிளையை நாட வேண்டும். ஆஸ்திரேலியா விசா பெற்றுக் கொள்வதற்கான சான்றிதழ்களை விநியோகிக்கும் போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
 
இது தொடர்பான முழுமையான விபரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Others:
 

 
Implementation of One day and normal services for issuing results Implementation of One day and normal services for issuing results Reviewed by Irumbu Thirai News on November 27, 2022 Rating: 5

Implementation of Official Language Policy (Circular in Trilingual)

November 15, 2022

Public Administration Circular: 18/2020(1) 
Topic: Implementation of Official Language Policy. 
Date: 28-10-2022. 
 
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் என்ற தலைப்பில் 18/2020(1) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை 28-10-2022 அன்று பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும்(Trilingual) கீழே காணலாம். 

Click the links below for Official Language Circulars 18/2020 dated 2020-10-16.

 
 


Previous:

 

Implementation of Official Language Policy (Circular in Trilingual) Implementation of Official Language Policy (Circular in Trilingual) Reviewed by Irumbu Thirai News on November 15, 2022 Rating: 5

Annual Transfer Orders (Combined Service) – 2023

October 16, 2022

Annual Transfer Orders (Combined Service) – 2023 
வருடாந்த இடமாற்றக் கட்டளைகள் (இணைந்த சேவைகள்) - 2023
 
 
Government Translators’ Service  (அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை) Click here
 
Sri Lanka Information and Communication Technology - Class II  (இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்பச் சேவை - வகுப்பு II) Click here

Sri Lanka Information and Communication Technology - Class III (இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்பச் சேவை - வகுப்பு III) Click here
 
Development Officers’ Service (அபிவிருத்தி அலுவலர் சேவை) Click here
 
Management Service Officers’ Service (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை) Click here
 
Combined Drivers’ Service (இணைந்த சாரதிகள் சேவை) Click here
 
Office Employees’ Service (அலுவலக ஊழியர் சேவை) Click here
 
 
Click the link below for Covering Letters:
 
 
 
 
முன்னைய செய்திகள்:

 

Annual Transfer Orders (Combined Service) – 2023 Annual Transfer Orders  (Combined Service) – 2023 Reviewed by Irumbu Thirai News on October 16, 2022 Rating: 5

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு)

October 08, 2022


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் நிருவாக தலைமை பணிப்பாளர் பதவி இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐ சேர்ந்த பதவியாகும் என்பதுடன் அது தற்போது வெற்றிடமாக உள்ளது. 
 
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2022-10-31 ற்கு முன் விண்ணப்பத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். 
 
இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கடிதத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 



Previous:

 
 
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 08, 2022 Rating: 5

Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers

September 28, 2022

Circular Letter Topic: Expression of Opinions on Social Media by Public Officers 

Circular Letter No: 05/2022 

Date: 27-09-2022. 


அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் என்ற தலைப்பில் பொது நிர்வாக அமைச்சு 04/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளது. 

தாபன விதிக் கோவையின் இரண்டாம் தொகுதியின் XLVII ஆம் அத்தியாயத்தின் 6ஆம் மற்றும் 7ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை பின்பற்றாமல் அரச உத்தியோகத்தர் ஒருவரினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 04/2015 இன் 03 ஆம் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படும் குற்றமாகும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 04/2015 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 
Previous Circular regarding this No. 04/2015 dated 29-01-2015.

 



Related:
 

 
 
Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Reviewed by Irumbu Thirai News on September 28, 2022 Rating: 5

Circular Letter: Government Employees Dress Code (Three Languages)

September 28, 2022

Circular Letter Topic: Attire of Public Officers. 
Circular Letter No: 05/2022. 
Date: 27-09-2022. 
 
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டும் என்பது தொடர்பில் 05/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கடிதத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் கீழே காணலாம். 
 

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 13/2019 (1) இலக்கம் கொண்ட 26-06-2019 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம்.
Previous Circular regarding this No. 13/2019 (1) dated 26-06-2019:
 
 

Circular Letter: Government Employees Dress Code (Three Languages) Circular Letter: Government Employees Dress Code (Three Languages) Reviewed by Irumbu Thirai News on September 28, 2022 Rating: 5

Circular: Annual Transfers - 2023 (SLTES - Sri Lanka Teacher Education Service)

September 18, 2022
Circular: Annual Transfers - 2023 (SLTES - Sri Lanka Teacher Education Service) Circular: Annual Transfers - 2023 (SLTES - Sri Lanka Teacher Education Service) Reviewed by Irumbu Thirai News on September 18, 2022 Rating: 5

Circular: Expanding the Reuse of school Textbooks / பாடப் புத்தகங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவித்தல்

September 18, 2022

இலவச பாட நூல்களை எவ்வாறு மீள் பாவனை  செய்ய வேண்டும் என்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

மீள் பயன்பாடு தொடர்பாக இதற்கு முன்னர் வெளியான சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. 

மீள்பயன்பாடு செய்ய வேண்டிய முறை: 

தரம் 1, 2 - மீள் பயன்பாடு தேவையில்லை. புதிய புத்தகங்கள் வழங்கப்படும். 

தரம் 3,4,5 - 35% ஆன மீள் பயன்பாடு. 

தரம் 6,7,8,9 - 60% ஆன மீள் பயன்பாடு. 

தரம் 10,11 - 40% ஆன மீள் பயன்பாடு. 

தரம் 12, 13- உ.தர பரீட்சை முடிவில் பொது ஆங்கில பாடநூல் பெறப்பட வேண்டும். 60% ஆன மீள் பயன்பாடு வேண்டும். 

தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் சுற்றறிக்கையை கீழே காணலாம்.



Related:
 

 
 
Circular: Expanding the Reuse of school Textbooks / பாடப் புத்தகங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவித்தல் Circular: Expanding the Reuse of school Textbooks / பாடப் புத்தகங்களின் மீள் பயன்பாட்டை ஊக்குவித்தல் Reviewed by Irumbu Thirai News on September 18, 2022 Rating: 5

Annual Transfer Procedure - 2022/ 2023 (SLEAS - Sri Lanka Education Administrative Service)

September 17, 2022
Annual Transfer Procedure - 2022/ 2023 (SLEAS - Sri Lanka Education Administrative Service) Annual Transfer Procedure - 2022/ 2023 (SLEAS - Sri Lanka Education Administrative Service) Reviewed by Irumbu Thirai News on September 17, 2022 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்!

September 16, 2022


2022ம் வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும். உயர்தர பரீட்சை டிசம்பர் 5 ஆரம்பமாகி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.. 

இந்த திகதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சார்த்திகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
விசேடமாக 2022 ஆம் வருடத்திற்குரிய பாடசாலை நாட்காட்டியை அடிப்படையாக வைத்து இந்த பரீட்சை தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்கப்படும் டிசம்பர் மாதத்தில் இந்த பரீட்சை நடாத்தப்படுகிறது.

யாதேனும் காரணத்தால் இந்த பரீட்சைகளை பிற்போட்டால் பாடசாலை நாட்களையும் மாற்றி அமைத்து அடுத்த வருடம் நடைபெறவுள்ள சாதாரண பரீட்சை உட்பட ஏனைய பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும். 

இந்நிலைமையானது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை மாத்திரமன்றி முழு மாணவ சமூகத்தையும் பாதிப்பதோடு உயர்கல்விக்கான வாய்ப்புகளையும் தாமதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.


உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 16, 2022 Rating: 5

சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

September 16, 2022

சுற்றறிக்கை தலைப்பு: சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற லீவு வழங்குதல் 

திகதி: 15-09-2022.

சுற்றறிக்கை இலக்கம்: 14/2022(11) 

அமுல்படுத்தும் திகதி: 05-09-2022 முதல்

குறித்த சுற்றறிக்கையை மும்மொழிகளிலும் கீழே காணலாம்.


Related:
 

 
 
சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) சுற்றறிக்கை: அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 16, 2022 Rating: 5

அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு)

September 15, 2022

அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைத்து சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதனை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 
 
Related:

 
அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு) அரச ஊழியரின் ஓய்வு பெறும் வயது தொடர்பான புதிய சுற்றுநிறுபம் (மும்மொழிகளிலும் சுற்றுநிறுபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு)

September 11, 2022

தரம் 01 முதல் 11 வரை அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சு சகல மாகாணங்களுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளது. அதனை கீழே காணலாம். 



தரம் 01 முதல் 11 வரையான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை பார்வையிட மற்றும் Download செய்ய கீழே உள்ள லிங்கிற்கு செல்க.
அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு) அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வியமைச்சின் அறிவித்தல்! (குறித்த அறிவித்தல் கடிதம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5
Powered by Blogger.