தரம் 10 இரண்டாம்மொழி சிங்களம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 07, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி இரண்டாம்மொழி சிங்களம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 இரண்டாம்மொழி சிங்களம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 இரண்டாம்மொழி சிங்களம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 07, 2019 Rating: 5

தரம் 10 தமிழ் இலக்கிய நயம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 06, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ் இலக்கிய நயம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 தமிழ் இலக்கிய நயம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தமிழ் இலக்கிய நயம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

தரம் 10 தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 06, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு:

December 06, 2019

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2,146 ஆம் இலக்க 2019.10.18 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவை வகுப்பு 3 மற்றும் 2 ஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான முதலாவது மற்றும் இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 

2019.12.23 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: அதிபர் சேவை தடைதாண்டல் பரீட்சை: விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு: Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

06-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 06, 2019

06-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில்,

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் உத்தியோகத்தர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை, 
மருத்துவ விடயங்களுக்கான நிறைவுகாண் தொழில்வல்லுநர் சேவையின் மற்றும் துணை மருத்துவ சேவையின் பதவிகளுக்கு சேவையிலிருந்து விலகிய முப்படை அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்தல் 
போன்ற பல முக்கிய அறிவித்தல்கள் இடம்பெற்றுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Gazette
06-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 06-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

தரம் 10 சுகாதாரமும் உடற்கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 06, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி சுகாதாரமும் உடற்கல்வியும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 சுகாதாரமும் உடற்கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 சுகாதாரமும் உடற்கல்வியும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

தரம் 10 மனைப்பொருளியல் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 06, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி மனைப்பொருளியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
துரித மீட்டல் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Home Economics

தரம் 10 மனைப்பொருளியல் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 மனைப்பொருளியல் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 06, 2019 Rating: 5

தரம் 10 நீருயிரின வள தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 05, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி நீருயிரின வள தொழினுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
துரித மீட்டல் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

நீருயிரின வள...
தரம் 10 நீருயிரின வள தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 நீருயிரின வள தொழினுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 05, 2019 Rating: 5

சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு

December 05, 2019

ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் தேர்தல் சட்ட விதிகள் மற்றும் அரசியல் யாப்பை மீறிய வகையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்காக 

சட்டவிரோதமான வகையில் 427 கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட இந்த கடிதங்களில் அமைச்சின் செயலாளர்களின் போலி கையெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடாத்தி 3 வார காலத்திற்குள் அறிக்கையொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சின் விசேட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு சட்ட விதிகளை மீறி பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி – விசாரணைக்கு உத்தரவு Reviewed by irumbuthirai on December 05, 2019 Rating: 5

தரம் 10 விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 03, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Agriculture
தரம் 10 விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 விவசாயமும் உணவுத் தொழினுட்பவியலும் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள்

December 03, 2019

2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டத் திருத்தப் பணிகள் டிசெம்பர் மாதம்

24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. திருத்தப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகளில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (அ.த.தி)
2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் 2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 03, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
வினா விடைத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

ICT GR 10
தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம்  (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 03, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ் இலக்கியத் தொகுப்பு என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Tamil lit....
தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு  (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 01, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி குடியியற்கல்வி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.  
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாணவர் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 01, 2019 Rating: 5
Powered by Blogger.