சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்..

November 24, 2018
தற்போது அவரின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி மிஷ்கா கண்டுபிடிகப்பட்டுள்ளார் என கூறினார்கள்..

அனைவரும் பகிருங்கள்
சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்.. சகோதரி மிஷ்கா கிடைத்து விட்டார்.. Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

Youth stabed to death near tution in Matara - CCTV Footage

November 24, 2018


Share Maximum..
இன்று பகல் 1.10 நடந்த சம்பவம்..

 மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன உயிரிழந்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் அடையாளம் காணபட்டுள்ளார்கள என  பொலிஸார் கூறியுள்ளனர் 

 காயமடைந்த  மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Youth stabed to death near tution in Matara - CCTV Footage  Youth stabed to death near tution  in Matara  - CCTV Footage Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

ஹார்ட் அட்டாக் வந்தவுடன் எப்டி காப்பாற்றுவது..!!

November 24, 2018
மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.
என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஸ்பூன் மிளகாய் பொடியினை ஒரளவு சுடு நீரில் நன்றாக கலக்கிய பின் அதனை பருக வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு நினைவு இருந்தால் சிறிதளவு மிளகாய்ப் பொடியை விரல்களில் எடுத்து அவருன் நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.


இதுவும் ஒரு முதலுதவி மருந்தாகும். அடுத்து மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்
கொண்டு செல்லும் வழியில் இறந்துவிடாமல் இருப்பதற்கே  இந்த மிளகாய்ப்பொடி வைத்தியம்..
இவ்வாறு செய்வதால் மாரடைப்பு வந்தவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?

காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும்

இதுவே Heart Attack  ஏற்பட்டவரை மீண்டும் சாதாரன நிலைக்குக் கொண்டு வருகிறது.
ஹார்ட் அட்டாக் வந்தவுடன் எப்டி காப்பாற்றுவது..!! ஹார்ட் அட்டாக் வந்தவுடன் எப்டி காப்பாற்றுவது..!! Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு

November 24, 2018
சபரிமலை அய்யப்பன் கோவிலுள்ள செல்ல பெண்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.. ஆனால் தற்போது கேரளா உயர் நீதி மன்றத்தின் அறிக்கை படி பெண்கள் வழிபடுவதற்காக  இரண்டு நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயார் என்று  தெரிவிந்துள்ளது.

 அய்யப்பனை தரிசனம் செய்ய கேரள அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி 4 பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்


இந்த வழக்கின் விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி குறிப்பிட்ட வயதினரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் தொடர்ச்சியான் போராட்டங்கள் காரணமாகவே இதுவரை பெண்கள் தரிசனம் செய்ய இயலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.


இதனடிப்படையில் பெண்கள் வழிபடுவதற்காக  2 நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயாராக இருப்பதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது




சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர்

November 24, 2018
இலங்கையில் அரசியலைப்பு கேற்ப நான் செயற்படுவதாகவும் ஜனநாயக நடவடிக்கைகளை தொடர்ந்தும் பின்பற்றி வருவதாகவும் என மைத்றி தெரிவித்துள்ளார்..

அதே வேளை இந்த நெருக்கடியினை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என பொது நலவாய செயலாளர் நாயகம் நம்பிக்கை வெளியீட்டியுள்ளார்..
இலங்கை அரசாங்கத்தோடு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படும் என தெரிவித்துள்ளனர்
மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர் மைத்றியுடன் பேசிய பொது நலவாய அமைப்பின் செயலாளர் Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு

November 24, 2018
மக்கள் என்னை விமர்சிக்கின்றனர் என்று எனக்கு தெரியும்.. நல்லாட்சியில் நல்லாட்சி அமைக்க முடியாமல் போனதுக்கு காரணம் ரணில் செய்த ஊழல் மாத்திரமே..
நேரம் வரும் போது நீங்களே அறிந்து கொள்வீர் என மைத்றி தெரிவித்துள்ளார் ...

ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்தினால் மாத்திரமே நான் பிரதமரை மாற்றி அமைத்தேன்.
மக்கள் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்..

ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு ரணிலின் மோசடி விரைவில் அமுலாகும் - மைத்றி அறிவிப்பு Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

நல்ல சோறு வேண்டும்..!!

November 23, 2018


*கரம்பக்குடி வெட்டன்விடுதி அருகே கடுக்காக்காடு*

 கரம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தில் இன்று வரை ரேசன் அரிசி உணவில் புளிசாதமாகவே தொடர்ந்து உண்டு வருகின்றனர். நல்ல சோறு பார்த்து நாளாகிவிட்டது. நல்ல உணவுக்கு ஏதாவது செய்யுங்கள் என கேட்கின்றனர்.  ஒரு வாரத்திற்காவது அவர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைக் பொருட்கள், காய்கறிகள் தர விழைகிறோம். ஒரு வீட்டிற்கு ஒரு வார உணவு. மொத்தம் 250 வீடு - குடும்பம்‌. உங்களால் இயன்றதை செய்யுங்கள். நேரில் சென்று எம் கையால்தான் கொடுத்து வருவோம். சிறு சிறு துயர்நீக்கப் பணிகள் சேர்ந்துதான் மொத்த மக்களை மீட்கும். என்ன முடியுமோ செய்யுங்கள்... காத்திருக்கிறோம்! எங்கள் முயற்சி தோய்வின்றி தொடரும். எளிய மக்களிடமே திரட்டுகிறோம். பேசுங்கள்.... என்ன இயலுமோ நீங்களும் செய்யுங்கள்!

*கஜா*
*துயர் நீக்கப் பணி இன்று....*

*மையம் கலைக் குழு தோழர்கள் பறை துணையுடன்....*

*அரண்*

9865107107

அனைவருக்கும் பகிருங்கள்..
நல்ல சோறு வேண்டும்..!! நல்ல சோறு வேண்டும்..!! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??!

November 23, 2018
கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த மிளகாய்த்தூள்  முடிந்துவிட்டது  பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெற்றுத் தர முடியுமா? 
 மக்கள் எம்மிடமே கேள்வி  கேட்கின்றனர்  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் கோரிக்கை விடுத்தார்.
 பாராளுமன்றத்தில்  சபாநாயகருக்கு எதிரான   தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும்  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டர். 
 இன்று இடம்பெற்ற பாராளுமன்றம் எதிர்நோக்கியுள்ள சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்


அனைவருக்கும் பகிருங்கள்-
கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??! கடைகளில் மிளகாய்த்தூள் இல்லியாம்..! பாராளுமன்றத்தில் கிடைக்குமா??! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

சட்டக் கல்வியின் உயர்ந்த நோக்கம் பேணப்பட வேண்டும்

November 23, 2018
சட்டக் கல்வியை வழங்கும் தனியார் நிறுவனங்கள் தமது தரத்தினை மேம்படுத்த வேண்டும்.
#WE_NEED_QUALITY_LEGAL_EDUCATION

இதை அனைவரும் கட்டாயம் Facebook மற்றும் Whatsapயில் ஸ்டேடஸ் ஆ வையுங்கள்
 உங்க நண்பர்களுக்கும் இதனை வைக்க சொல்லுங்கள்..
 உங்கள் உடன்பிறவா சகோதரர்களாக அரச சட்ட மாணவர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்தில் உங்களால் ஆன இந்த பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்த்து நிற்கிறோம்

என் உறவுகளுக்கு நன்றி
அரச பல்கலைக்கழக சட்ட மாணவர்கள்.


சட்டக் கல்வியின் உயர்ந்த நோக்கம் பேணப்பட வேண்டும் சட்டக் கல்வியின் உயர்ந்த நோக்கம் பேணப்பட வேண்டும் Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

ரணில் வேண்டாம்!! சஜித் வேண்டும்!!

November 23, 2018
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க எதிர்ப்பு காட்டும் UNPயின் 20 MP என  காஞ்சன விஜேசேகர தெரிவிந்துள்ளார்
தலைமைத்துவத்தை சஜித் பிரமதாசாவுக்கு வழங்குமாறு பெரும்பாலனர் விரும்பம் தெரிவிந்துள்ளனர்..
இதனால் கட்சிக்குள் சஞ்சரவு ஏற்பட்டுள்ளது...
.

ரனில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு காட்டிய 113 பேரின் சத்தியக்கடதாசியை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக அஜித் பி பெரேரா கூறி சென்றார்.
ரணில் வேண்டாம்!! சஜித் வேண்டும்!! ரணில் வேண்டாம்!! சஜித் வேண்டும்!! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

அநுரகுமாரவின் அதிரடி பேச்சு!!

November 23, 2018
ஜனாதிபதி மைத்றிக்கு எதிராக  பிரேரணை கொண்டு வரப்படுமாக இருந்தால்

அரசியலமைப்பை மீறி இருக்க வேண்டும்.
அல்லது
புத்திசுயாதீனமற்று இருக்க வேண்டும் என அநுர குமார தெரிவிந்துள்ளார்

அநுரகுமாரவின் அதிரடி பேச்சு!! அநுரகுமாரவின் அதிரடி பேச்சு!! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

ஒரு டொலரின் விலை எவ்வளவு தெரியுமா??

November 23, 2018
நாட்டில் நடைபெற்ற அசாதாரன நிலையை அடுத்து
இன்று வெளிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விலை 180.66 ஆஹ உயர்ந்துள்ளது..

இந்த விலை உயர்வு இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது  முறையாகும்...
ஒரு டொலரின் விலை எவ்வளவு தெரியுமா?? ஒரு டொலரின் விலை எவ்வளவு தெரியுமா?? Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா??

November 23, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து  பல பகுதிகளிலிருந்து கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்லது.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 10 டொன் அரிசி, மண்ணெண்ணெய் ஸ்டவ், குடிநீர், போர்வை, ஆடைகள் போன்ற பொருட்களை முன்னாள் அமைச்சர் பொன்முடி அவருன் தலைமையில் திமுகவினர் லாரி மூலம் அனுப்பிவைத்தனர்.


நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் போன்ற பகுதிகளிலிருந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
காய்கறிகள், டீத்தூள், உணவுப்பொருட்கள் உள்பட 7 டொன் பொருட்களை  மழை பெய்ந்து கொண்டும் இருக்கும் போதே ரஜினி மக்கள் மன்றத்தினர் நேரடியாக வழங்குவதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்த்த  அறந்தாங்கியில் அக்னி சிறகுகள் அமைப்பினர், வாட்ஸ்ஆப் மூலம் திரட்டிய நிதியினை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொசுவர்த்தி, வேப்ப எண்ணெய் ஆகியவற்றை வழங்கினர்
வேப்ப எண்ணெய் மூலம் விளக்கேற்றினால், கொசு கடிக்காது என்பதால், அகல் விளக்கு, வேப்ப எண்ணெய் ஆகியவற்றை, வன்னியபிள்ளைவயல், மேலப்பட்டு, இடையன்காடு உள்ளிட்ட கிராமங்களில் வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் சார்பில் வழங்கப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று மாவட்ட ஆட்சியர் லாரி மூலம் அனுப்பிவைக்கவுள்ளார்

அரிசி, பருப்பு, குடிநீர், மருந்துப் பொருட்கள், ஆடைகள் உள்பட ஏராளமான பொருட்கள் 5 லாரிகள் மூலம் நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன


இதனிடையே, திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட ஒன்றரை கோடி  மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இன்று மன்னார்குடியை சென்றடைந்தது என தலவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அரிசி, மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலைகள், மருந்துப் பொருட்கள், பால் பவுடர், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்டவற்றை இன்று முதல் திமுகவினர் விநியோகிக்க உள்ளனர்..
கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா?? கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா?? Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

அரசியல் கைதி

November 22, 2018
கடந்த 30வருடங்களாக நடந்து முடிந்த யுத்தமொன்றின் காரணமாக பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து இன்னும் அதிலிருந்து மீளமுடியாத நிலையிலே இருக்கின்றார்கள்..
இன்னும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்..
அத்தோடு பலர் அரசியல் கைதிகளாக ஆயுள் கைதியாக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றார்கள்..
அவ்வாறான நிலையில் உள்ள அரசியல் கைதி தான் சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன்...

கடந்த 2008 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் ஆவர்.. இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இவர்து மனைவியான ஆனந்த சுதாகர் யோகராணி  உயிரிழந்தார்தன் மனைவியின் இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு,
மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.


தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் போது அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது குழந்தை தன் தந்தையை பார்த்துஅப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பாஎன கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது...
எந்தவித தப்பும்மறியாத அந்த பிஞ்சு உள்ளத்தில் தன் தந்தை ஒரு கைதியேன்று எவ்வாறு புரியும்???
தன் தந்தை வெளிய சொல்வதாக எண்ணியே அவளும் அவருடன் செல்ல எத்தனிக்கும்
அத் தருணம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை ஊற்றேடுக்க வைக்கிறது...

10 வருடங்கள் தந்தையின் அரவணைப்பின்றி தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்த அந்த சிறுவர்கள் இன்று தாயையும் இழந்து ஆநாதை ஆக்கப்பட்டுள்ள அவல நிலை... அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்ன வழி?..
அவர்களின் பாதுகாப்பு, அன்றாட தேவைகள் , கல்வி போன்ற அனைத்திற்கு எந்த வித வழியுமின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளார்கள்..

தங்களது தந்தை கூட இருந்தால் ஆவது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், அவரும் அரசியல் கைதியாக்கப்பட்டு ஆயுள் முழுக்க சிறையில்!!!!
இந்த நிகழ்வை அனைத்து அரசியல்வாதிகள் எங்கள் ஜனாதிபதி, பிரதமர் கூட பார்த்து இருப்பர்..
உங்களுக்கும் மனது உள்ளது, அதில் இரக்கம் கூட உள்ளது, மனிதாபிமானம் கூட உள்ளது...
அவ்வாறு இருக்க இன்னும் ஏன் அக் கைதிக்கு உங்களால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியவில்லை, இவர் குழந்தை மட்டும் இல்லை இவரது தாயான சுமதி தனது சொத்துக்களை விற்று தன் மகனின் விடுதலைக்காக வாதாடி வந்து தற்போது வசிப்பதற்கு கூட வீடு இன்றி உள்ளார்...


தனது பிள்ளைகளின் எதிர்காலம் தன் தாயின் அவலநிலை என்பவற்று ஆனந்த சுதாகரனால் தான் உதவ முடியும். அவர் அவர்களும் இருந்தால் தான் அவர்களது வாழ்க்கையை முன்னேற்ற முடியும்
இக் குடும்பத்தினது எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இவ் அரசியல் கைதிக்கு மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு தாழ்மையுடன் இந்நாட்டின் மனிதாபிமானமுள்ள ஒரு பிரஜையாக கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை கூட தன் சீற்றத்தை குறைத்துக் கொள்ளுமாம் மனிதாபிமானம் கொண்டு......... அவ்வாறு இருக்க இரக்க மனமுள்ள மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் மனிதாபிமானம் இன்றி இப் பூமியில் உலாவுகிறாய்???
கண் விழித்துப் பார் பிறர் படும் அவலநிலைகளை......

அப்போதாவது உனக்கு மனிதாபிமானம் வருகிறதா என்று...!!!!”
அரசியல் கைதி அரசியல் கைதி Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5
Powered by Blogger.