தமிழ் நாட்டில் நாய் இறைச்சி தொடர்பாக வந்த செய்திகளும் , மீம்களும் , அது தொடர்பான கதைகளும் அசைவம் உண்ணும் மக்களிடைய பெரிய அச்சத்தை ஏற்படுத்திலுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் மாத்திரம் 90% மக்கள் பிரியாணி கடைகளுக்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது..
தயாரிக்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளுக்கு பதிலாக நாய் இறைச்சி போடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது..
பெரும் பயந்துடன் இரிக்கின்றனர் அசைவம் சாப்டும் மக்கள்.
கடந்த வாரம் எக்மோர் ரயில் நிலையத்தில் காலை தான் அந்த பொதியினை கண்டுபிடித்தனர்..
20 பெட்டிகளைக் கொண்ட அப் பொதியில் 2000கி.லோ. நாய் இறைச்சி இருந்தது...
இவ் இறைச்சி அழுகிய நிலையில் உள்ள நிலையில் நாற்றம் அடித்த போத கண்டறிப்பட்டது.
முறையற்ற போக்குவரத்து முறையை பயன்படுத்தியன் மூலமே இவைகள் அனைத்தும் அழுகி காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிந்துள்ளனர்.
இதை அனுப்பியவரின் பெயர் ‘ஏகே’ என தெரிய வந்துள்ளது.. ஏன்?? எதுக்காக் எக்மோர் ரயில் நிலையத்துக்கு வரனும் என்று விசாரனைகள் நடந்து கொண்டு இருக்கின்றது..
அந்த ‘ஏகே’ தனி நபரா அல்லது நிறுவனமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அப்பொதியில் பெயரும் இல்லை விலாசமும் இல்லை.
இதனை கைப்பற்றிய அதிகாரிகள் முதலில் இது ஆட்டிறைச்சியாக இருக்க கூடும் என்று நினைத்தனர் அதன் பின்னர் தோற்றத்தை சரியாக கவனித்த போத இது நாய் இறைச்சி என்று உறுதிப்படுத்தினர்..
இருந்தும் வால் நீளமாக உள்ள ஆடுகள் ஜோத்பூரில் உள்ளன என சிலர் கூறிவருகின்றனர்..
உலக சந்தையில் தற்போது இறைச்சி ஏற்றுமதியில் மிகப் பெரிய சந்தையாகவுள்ளது.
இருந்தும் வேகன் சந்தையில் இன்னும் பத்தி வருடங்களுக்கு மிகப் பெரிய சந்தையாக வளம்வரும்.. வேகன் என்பதி அசைவம் உண்பரகளுக்கான இயக்கத்தை குறிக்கும்..
இதுக்கும் இந்த நாய் இறைச்சி விவகாரத்துக்கும் சம்மந்தம் இருக்கலாம்னு கூறப்படுகிறது..
இதனை அசைவத்திற்கு எதிரான போர் என்றும் சொல்லலாம்..
இதனால் பல கடைகளுக்கு மக்களின் நடமாற்றம் இல்லாமல் இருக்கிறதாம்..
சென்னையில் நாய் இறைச்சி- விபரம்
Reviewed by Tamil One
on
November 21, 2018
Rating:
Reviewed by Tamil One
on
November 21, 2018
Rating:

No comments: