ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

September 10, 2022


இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தின் தேசிய கீதம், கடவுச்சீட்டு, நாணயம் உட்பட பல விடயங்களில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

அதாவது 1952 இல் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றது முதல் பிரிட்டனின் தேசிய கீதத்தில் "காட் சேவ் தி குயின் (God save the Queen)" என்ற வரிகள் பாடப்பட்டு வந்தன. 
தற்போது மன்னராக சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த வரிகள் "காட் சேவ் தி கிங் (God save the king) என்று மாற்றம் பெறுகிறது.

அதேபோன்று மன்னர் சார்ல்சை முன்னிறுத்தி அந்நாட்டு நாணயம், கடவுச்சீட்டு, அஞ்சல் தலை உள்ளிட்ட பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - பரீட்சைகள் திணைக்களம்

September 10, 2022


அண்மையில் வெளியிடப்பட்ட 2021 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனவும் அந்த மாணவர் பரீட்சை திணைக்களத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளை பெற்று தனது இணையதளத்தின் மூலம் வழங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5000 உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம்(Telegram) குழுவில் இணைந்துள்ள இந்த குறித்த மாணவன் அங்கு பகிரப்பட்ட ஹேக்கிங் குறித்த நுட்ப முறைகளை எடுத்து அந்த வழிமுறைகளை பின்பற்றி பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தை ஹேக் செய்து அதிலிருந்து சுமார் 270,000 பேரின் பெறுபேறுகளை எடுத்து அது போன்று வேறொரு இணைய தளத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக குறித்த மாணவன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. 

காலியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் குறித்த மாணவர் இந்த வேலையை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

குறித்த டெலிகிராம் குழுவிற்குள் நுட்பமான முறையில் இணைந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சைபர் குற்றப்புலனாய்வு பிரிவு இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அடிப்படையிலேயே குறித்த மாணவன் இம்மாதம் 7ம் தேதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அண்மையில் வெளிவந்தது. 

இந்த செய்தியை தொடர்ந்து, உயர்தர பெறுபேறுகள் மாற்றப்பட்டதா என்ற பல கருத்துக்கள் வெளிவந்த நிலையில் பரீட்சை திணைக்களம் தற்போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - பரீட்சைகள் திணைக்களம் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - பரீட்சைகள் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல்

September 10, 2022


எதிர்வரும் 19 திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம்.

Tamil Circular Letter 

English Circular Letter

Sinhala Circular Letter 

Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல் Circular Letter: Declaring a National Day of Mourning/ தேசிய துக்க தினத்தை பிரகடனம் செய்தல் Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11)

September 10, 2022


The president Ranil Wickramasinghe has announced that the national flag will be flown at half - mast today onwards. 

 

2ம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி தேசிய கொடியை அறைக் கம்பத்தில் பறக்க விடுதல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம்.

 

Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11) Circular Letter: Half - Masting of National Flag (Death of Queen Elizabeth 11) Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public

September 10, 2022

Public Administration Circular Letter: 02/2022. 
 
Circular Name: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public. 
 
அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் (E-mails) மற்றும் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலளித்தல் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட 02/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம்.
 
Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public Circular Letter: Replying to the Letters, E-Mails and Telephone Call Received from the Public Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

09-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-09-2022

September 10, 2022

09-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (10-09-2022: 01:40 AM) ஆங்கில  மொழி மூல வர்த்தமானி மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ், சிங்களம் என்பவற்றுக்கான லிங்குகளையும் இங்கு தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டதும் இந்த லிங்குகளில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
  
 தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
09-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-09-2022 09-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 09-09-2022 Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle

September 09, 2022


The registration of non-motor categories has been added as a new feature to the National Fuel Pass system, such as generators, grass-cutters, and other equipment. 



வாகனம் அல்லாத ஏனைய விடயங்களுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை National Fuel Pass) பெற்றுக் கொள்ளும் முறையை அறிமுகம் செய்துள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதன் கீழ் ஜெனரேட்டர், புல்வெட்டும் இயந்திரம் மற்றும் ஏனைய இயந்திரங்கள் உபகரணங்கள் இன்ப வெற்றியும் பதிவு செய்யலாம். 

Click the link below & Select the Non-Vehicle Registration: 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து Non-Vehicle Registration என்பதை தெரிவு செய்யவும்.

National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle National Fuel Pass: New Feature Added for Non-Motor Vehicle Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022

September 09, 2022

02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022 02-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 02-09-2022 Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 09, 2022

05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 05-09-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 09, 2022 Rating: 5

Essential learning content to be Implemented for grades 01 – 11

September 08, 2022

1 – 11 வரையிலான வகுப்புகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை செயற்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கம் தொடர்பான கல்வியமைச்சின் வழிகாட்டுதல்கள்... 
 
சகல பாடங்களையும் முழுமையாகப் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Related:



Essential learning content to be Implemented for grades 01 – 11 Essential learning content to be Implemented for grades 01 – 11 Reviewed by Irumbu Thirai News on September 08, 2022 Rating: 5

2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

September 05, 2022


2022ற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில் புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி நடைபெறும் என்பதோடு உயர்தர பரீட்சை டிசம்பர் 5ஆம் தேதி ஆரம்பமாகி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related:


2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! 2022 உ.தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2022 Rating: 5
Powered by Blogger.