Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025


Presidential scholarship program awarded by the president's fund for the students of grade 1 to grade 11 with financial difficulties for educational purposes - 2024/2025

-------------------

கல்வி நடவடிக்கைகளை à®®ேà®±்கொள்வதற்கு பொà®°ுளாதாà®° வசதியற்à®± தரம் 1 à®®ுதல் தரம் 11 வரை கல்வி கற்குà®®் à®®ாணவ à®®ாணவிகளுக்காக ஜனாதிபதி நிதியம் à®®ூலம் வழங்கப்படுà®®் புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2024/2025 

 
தகைà®®ைகள்: 
1) தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையுள்ள விà®°ுப்ப கல்வி அடைவு மட்டம் 50% அல்லது அதற்கு கூடிய à®®ாணவன் / à®®ாணவியாக இருத்தல். 

2) தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்குà®®் தரங்களிலுள்ள, 2023 ஆண்டு நடைபெà®±்à®± இறுதி தவணை பரீட்சைக்கேà®±்ப வகுப்பில் 1 - 20 வரையான நிலைகளைப் பெà®±்à®± à®®ாணவன் / à®®ாணவியாக இருத்தல். 

கவனிக்க: 2024 ஆம் ஆண்டு 1ஆம் தரத்திà®±்கு அனுமதிக்கப்பட்டுள்ள à®®ாணவ / à®®ாணவிகள் மற்à®±ுà®®் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 2023 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோà®±்றவுள்ள à®®ாணவ / à®®ாணவிகள் இங்கு விண்ணப்பிக்க à®®ுடியாது. 

3)  அரச பாடசாலை ஒன்à®±ில் கல்வி பயிலுà®®் à®®ாணவன் / à®®ாணவியாக இருத்தல்.

4) விண்ணப்பதாà®°à®°ின் குடுà®®்ப à®®ாதாந்த வருà®®ானம் 100,000.00 à®°ூபாவிà®±்கு à®®ேà®±்படாது இருத்தல்.
 

à®®ுக்கிய விடயங்கள்:
  • à®®ாணவ, à®®ாணவியரின் குடுà®®்பம் பற்à®±ிய தகவல்கள், செயற்à®±ிறன் அடைவு, இணைப்பாடவிதான செயல்பாடுகள், தலைà®®ைத்துவம்,  அறநெà®±ி பாடசாலை கல்வி போன்à®± பல்வேà®±ு விடயங்களுக்காக புள்ளிகள் வழங்கப்படுà®®்.

  • பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தனது பாடசாலை அதிபரிடம் à®®ாத்திà®°à®®் சமர்ப்பித்தல் வேண்டுà®®்.
--------------------------------


----------------------------------

Clicks the links below for....
 

 

 


Official Website Click here
 
 
 
Previous:
 
Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025 Grade: 1 - 11 Presidential Scholarship Programme - 2024/2025 Reviewed by Irumbu Thirai News on March 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.