தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம்

January 07, 2019

தோல் நோய்கள் அதிகமாக ஏற்படுவது வெப்பமண்டல பகுதிகளில் வாழ்ந்து வருவோர்களுக்கு  தான்அவ் வகை நோய்களில்  ஒன்று தான் இந்த தேமல். இது ஒரு வகை பூஞ்சணத் ( Fungus ) தொற்றக் கூடியது
இத் தேமல் ஆனது  கழுத்து, கை, கால், மார்பு, முதுகு, முகம் ஆகிய இடங்களில் வெள்ளை நிறத்தில் பொட்டுகள் ஏற்படும்.

தேமல் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாருக்கும் ஏற்படும் ஆபாயம் காணப்படும்.. ஆனால்  இளம்பருவத்தினருக்கே அதிகாம தேமல் வருகிறது. இத் தேமல் வெள்ளையாக இருந்தாலும் சில கருந் தேமல்களும் உண்டு .
கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பும் உண்டு

இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை வியாதி 
உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.


தேமல் வருத்தம் வந்தால் குணமாவதற்கு பயன்படுத்தும் மருந்துகள் சில கீழ் வருமாறு

1 . Ketoconazole cream 
2 . Ketoconazole shampoo 
3 . Clotrimazole cream 
4 . Selenium sulfide shampoo
5 . Fluconazole tablet 

நம் உடலில் பல இடங்களில் தேமல் வருகின்றது ஆனால் பிரதானமாக முதுகில் தேமல் இருக்கின்றவர்கள் மேற்கூறிய shampoo ஒன்றை  கையில் சிறிதளவு எடுத்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கசக்கி கலந்துவிட்டு தேமல் இருக்கும் இடங்கள் முழுதும் தடவி விட்டு , குறைந்தது 5-10 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் குளிக்கவ்ய்ம்



இவ்வாறு 10 - 14 நாள்  தினமும் ஒரு முறை செய்து வந்தால போது பயன் அடைவீர்கள் . Shampooயினை முகத்தில் பாவிப்பதை தவிர்த்துக் கொள்வது மிக நல்லது . விரைவாக குணமடைவதற்காக அதிகமாக எடுத்து பாவிக்கவும் கூடாது . சிறிதளவு எடுத்து நீரில் கலந்து மெல்லிய படை போல் பூசினால் போதும்
சில இடங்களில் மட்டும் அல்லது முகத்தில் இருப்பவர்கள் மேற்கூறிய Cream வகைகளில் ஏதாவது ஒன்றை பாவிக்கலாம் . தொடர்ந்து 4 வாரங்கள் இரு வேளை பாவிக்க வேண்டும்

வாரத்துக்கு ஒரு முறைப்படி இரண்டு வாரம் Fluconazole மாத்திரை 300 mg பாவிப்பதினால் பலன் கிடைக்கும்..
பங்கசுக் கிருமிகளை மேற்கூறிய காலம் வரை இந்த மருந்து வகைகளை பாவிப்பதன் மூலம் தொற்று நீக்கப்பட்டாலும்  தோல் நிறம் பழைய நிலைக்கு மாறுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் எடுக்கலாம் . நெடுநாட்களாக தோல் நிறம் பழைய நிலைக்கு திரும்பாதவிடத்து வாரம் ஒருமுறை பாவித்து வருவது மீள் தொற்றிலிருந்து பாதுகாக்கும்



மேற்கூறிய காலங்கள் பாவித்தும் பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவர் ஒருவரை நாடுங்கள் ஏனெனில் வேறு சில தோல் நோய்களும் தேமல் போல் தோற்றமளிக்க முடியும்

Dr.CIM.Hassan Soofi - Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும்

January 07, 2019
ட்டக்கடி என பொதுவாக சொல்லப்படும்,
பங்கசுக்களின்  தொற்றுக்களால் ஏற்படக்கூடிய ஒரு வகையான தோல் பிரச்சனை தான் படர்தாமரை. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்வது அவசியமாகும். இப் படர்தாமரை நமது உடலின் தலை , கால் , அக்குள் , இடுப்பு ( அரை ) மட்டுமல்லாது எந்த பகுதியில் வேண்டுமானாலும் வர கூடிய சாத்தியம் இருக்குன்றது. சருமத்திலுள்ள படர்தாமரை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ பரவும் அபாயம் கொண்டது.
இதன் அறிகுறிகளாக அரிப்புடையதாக வட்ட வடிவில் சிவந்து காணப்படும்

இது யாரை இலகுவில் தாக்குமா
  • ஆடைகளை பகிர்ந்து அணிபவர்கள்
  • நோயெதிர்ப்பு குறைந்தவர்கள் 
  • அதிக வியர்ப்பவர்கள்
  • towel பகிர்ந்து கொள்பவர்கள்




ஏற்படாமல் என்ன செய்ய வேண்டும்??
1 . தினமும் இரு முறை தொற்று நீக்கி சவர்க்காரம் 
     கொண்டு குளிக்கவும்  
2 . ஒரு முறை கழற்றிய ஆடைகளை மீண்டும்        
     கழுவாமல் அணிய வேண்டாம் 
3 . மிகவும் சுத்தம் பேண வேண்டும் 
4. மற்றும் உங்கள் ஆடைகளை , துடைக்கும் 
     துணியை , படுக்கையை பகிர வேண்டாம்
5.  Western toilet use பண்ணுபவர்கள் , தொடைகளில் இருக்கும் சிரங்குகளில் அவதானமாக இருக்க வேண்டும் ஏனெனில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு . இதை தவிர்க்க toilet பாவித்த பின் இருக்கைகளை நன்கு நீரால் கழுவி விடவேண்டும்.

எவ் வகை Creamயினை பயன்படுத்தலாம்
1 . Miconazole cream
2 . Clotrimazole cream
3 . Terbinafine cream 


எவ்வகை Tabletயினை பயன்படுத்தலாம் 
1 . Griseofulvin 500 mg இரவு சாப்பாட்டின் பின்
     குறைந்தது 2 வாரங்களுக்கு 
2 . Fluconazole 150 mg வாரத்துக்கு ஒரு      


     முறைப்படி 4 வாரங்களுக்கு 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு creamயும் இரு Tabletயினையும் பாவித்தால போதும் குணமாகும்
இவ்வகையான cream தேமல் நோய்க்கும் பாவிக்க முடியும்அதோடு வைத்தியரிடம் சுகாதார ஆலாசனைகளையும் பேண வேண்டும்

Dr. CIM. Hassan Soofi - Sri lanka 🇱🇰


அனைவருக்கும்

படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும் படர்தாமரை / வட்டக்கடியின் அறிகுறியும் நிவாரணமும் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற

January 06, 2019

அனைவருக்கும்  பகிரவும்
உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற உதடு வெடிப்பிலிருந்து பாதுகாப்பு பெற Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5

குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ???

January 06, 2019

அனைவருக்கும் பகிரவும்
குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ??? குளிர் காலத்தில் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது ??? Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5

முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம்

January 06, 2019

அனைவருக்கும் பகிரவும்

முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம் முடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம் Reviewed by Irumbu Thirai News on January 06, 2019 Rating: 5

Ind vs Aus 4th Test Day3 Highlights - 2019

January 05, 2019
Share

Ind vs Aus 4th Test Day3 Highlights - 2019 Ind vs Aus 4th Test Day3 Highlights - 2019 Reviewed by Irumbu Thirai News on January 05, 2019 Rating: 5

Viral Video Of an Old Man Dancing - Must Watch

January 05, 2019
Viral Video Of an old man dancing


Share

Viral Video Of an Old Man Dancing - Must Watch Viral Video Of an Old Man Dancing - Must Watch Reviewed by Tamil One on January 05, 2019 Rating: 5

Engineer Vacancy

January 04, 2019
For More Details

Share To Others

Engineer Vacancy Engineer Vacancy Reviewed by Tamil One on January 04, 2019 Rating: 5

புதிய ஆளுனர்கள்

January 04, 2019
சற்று முன்

அசாத் சாலி மேல் மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..

மைத்றி குணரத்தின மத்திய மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..

ஹிஸ்புல்லா  கிழக்கு மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..

சனத் ஏக்கநாயக்க  வட மத்திய மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..


பேஷல ஜயரத்ன பண்டார வட மேல் மாகாணத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்..


புதிய ஆளுனர்கள் புதிய ஆளுனர்கள் Reviewed by Tamil One on January 04, 2019 Rating: 5

15Tips to Weight Loss

January 04, 2019


Share To others

15Tips to Weight Loss 15Tips to Weight Loss Reviewed by Tamil One on January 04, 2019 Rating: 5

5 Foods We must Eat Daily

January 04, 2019

Share To Others
5 Foods We must Eat Daily 5 Foods We must Eat Daily Reviewed by Tamil One on January 04, 2019 Rating: 5

பெண்களை அந்தரங்களை வீடியோ எடுத்த நபர்

January 04, 2019

பெண்களின் அந்தரங்க பகுதிகளை வீடியோ எடுக்கும் பதிவு நபர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு நுகேகொடயில் வேலை செய்யும் பெண்களின் அந்தரங்க பகுதிகளே இவ்வாறு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. இதானை அவ் நிறுவனத்தின் முகாமையாளர் செய்துள்ளார்..

பல வருடங்களாக பல பெண்களையும் இவ்வாறு வீடியோ எடுத்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது
இவ் நிறுவனத்துக்கு Interviewகளுக்கு வருகின்ற பெண்களையும் இவர் வீடியோ எடுத்துள்ளார்
இவர் கையடக்க தொலைபேசியின் கமராவை
அலுவலக முகாமையாளரின் மேசைக்கு கீழ் ஒரு பையை வைத்து அதனுடாக இயக்கி வந்துள்ளார்


அக் கமராவுக்கு எதிராக  பெண்களை அழைத்து அவர்களுக்கு  தெரியாமலேயே அந்தரங்களை படம் பிடித்துள்ளார்..

இவ்வகையான நபர்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது..

பெண்களை அந்தரங்களை வீடியோ எடுத்த நபர் பெண்களை அந்தரங்களை வீடியோ எடுத்த நபர் Reviewed by Tamil One on January 04, 2019 Rating: 5

Open University- BSC

January 03, 2019
Government Called for BSC IN All Open University


Share to Others

Open University- BSC Open University- BSC Reviewed by Tamil One on January 03, 2019 Rating: 5
Powered by Blogger.