09-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 14, 2023

 
09-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
Previous:

09-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 09-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 14, 2023 Rating: 5

New School Calendar (Released on 12-10-2023)

October 12, 2023


கல்வி அமைச்சினால் புதிய பாடசாலை தவணை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

12-10-2023 திகதியிடப்பட்டு வெளியான குறித்த அட்டவணையை கீழே காணலாம்.





New School Calendar (Released on 12-10-2023) New School Calendar (Released on 12-10-2023) Reviewed by Irumbu Thirai News on October 12, 2023 Rating: 5

Grade 5 Scholarship Examination Perfomance Report: 2017 - 2021

October 07, 2023
Grade 5 Scholarship Examination Perfomance Report: 2017 - 2021 Grade 5 Scholarship Examination Perfomance Report: 2017 - 2021 Reviewed by Irumbu Thirai News on October 07, 2023 Rating: 5

06-10-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-10-2023

October 07, 2023

 
06-10-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில், அரச வேலைவாய்ப்பு, பரீட்சைகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (07-10-2023 - 01:40PM) தமிழ் மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
 
Click the links below for Gazettes:
 
 
 
 
 
 
Previous:

06-10-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-10-2023 06-10-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 06-10-2023 Reviewed by Irumbu Thirai News on October 07, 2023 Rating: 5

02-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 07, 2023

 
02-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
 
 
 
 
Previous:

02-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 02-10-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 07, 2023 Rating: 5

2023 செப்தம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in September 2023

October 07, 2023

 
2023 செப்தம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகளை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
Here we are giving the official government Gazettes published in the month of September 2023 in Tamil, English and Sinhala.
 
September 01

 


September 08
 
 
 
 
September 15

 


September 22
 

 
 
September 29

 




 
 
 
Previous:
 


2023 செப்தம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in September 2023 2023 செப்தம்பர் மாதம் வெளியான அரச வர்த்தமானிகள் (மும்மொழிகளிலும்) / Official Government Gazettes Released in September 2023 Reviewed by Irumbu Thirai News on October 07, 2023 Rating: 5

A/L New Time Table - 2023 (2024)

October 06, 2023
A/L New Time Table - 2023 (2024) A/L New Time Table - 2023 (2024) Reviewed by Irumbu Thirai News on October 06, 2023 Rating: 5

27-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-09-2023

October 06, 2023

 
27-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில், அரச வேலைவாய்ப்பு, கற்கை நெறிகள், தடைதாண்டல் பரீட்சைகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
 
Click the links below for Gazettes:
 
 

27-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-09-2023 27-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 27-09-2023 Reviewed by Irumbu Thirai News on October 06, 2023 Rating: 5

22-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-09-2023

September 23, 2023

 
22-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
இதில், 
அரச வேலைவாய்ப்பு, கற்கை நெறிகள், போட்டிப் பரீட்சைகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (23-09-2023 - 09:00AM) சிங்கள மொழி மூல வர்த்தமானி பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்கை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:
 
 
 
 
 
Previous:

22-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-09-2023 22-09-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-09-2023 Reviewed by Irumbu Thirai News on September 23, 2023 Rating: 5

உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர்

September 21, 2023


இந்த வருடத்திற்கான (2023) உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், 

2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும். 

2023 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் பெறபேறுகள் 2024 ஜூலை இல் வெளியிடப்பட்டால். ஜூலை இல் பெறுபேறுகள் வெளியான பிறகு, 2024 ஆம் ஆண்டுக்கான உயர் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இது போன்ற கூடுதல் காலம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால், 2024 உயர் தரப் பரீட்சையை 2024 டிசம்பர் அல்லது 2025 ஜனவரி வரை தாமதமாகும். அதற்கேற்ப, தற்போதைய கல்விமுறையின் பின்தங்கிய நிலையை சரிசெய்வது மேலும் தாமதமாகும். 

பாடசாலை பரீட்சைகள் மாற்றப்பட்டால் பாடசாலை அட்டவணைகளும் தாமதப்படுத்தப்படலாம். 

அதன்படி, முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது காலதாமதமாகலாம். 

உயர் தர பரீட்சை தாமதமாவதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டு குழுக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டி வரும். இதனால் வகுப்பறைகளில் இடப் பிரச்சினைகள் ஏற்படும். 

அத்துடன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதால் பல்கலைக்கழக அனுமதியும் தாமதமாகிறது என்றார்.
Source: adaderana.


Previous:

உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர் உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on September 21, 2023 Rating: 5

Application for Full Time Courses - 2023 (German Tech)

September 19, 2023


 

Ceylon - German Technical Training Institute 

Admission to full time training courses - 2023 

 

Age: 

16-22 (as at 31-07-2023) 

 

Ed. Qualifications: 

6 passes in G.C.E (O/L) including Language and Mathematics. 

or 

6 passes in London (O/L) including English Language and Mathematics. 

 

Selection Test Medium: 

Tamil/ Sinhala. 

 

Selection test fee: 

Rs. 1000/- 

 

Closing date: 

30-09-2023. 

 

Application Method: 

Register Post. 

 


 

Click the links for download application 

Tamil Application 

Sinhala Application 

 

Full Details Click here

 

 

Previous:

Closing Date Extended: BIT (External) Degree - 2023 (University of Colombo) 

Annual Transfer List - 2024 (SLTES - Sri Lanka Teacher Educators' Service) 

 


Application for Full Time Courses - 2023 (German Tech) Application for Full Time Courses - 2023 (German Tech) Reviewed by Irumbu Thirai News on September 19, 2023 Rating: 5

Closing Date Extended: BIT (External) Degree - 2023 (University of Colombo)

September 19, 2023
Closing Date Extended: BIT (External) Degree - 2023 (University of Colombo) Closing Date Extended: BIT (External) Degree - 2023 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 19, 2023 Rating: 5

Annual Transfer List - 2024 (SLTES - Sri Lanka Teacher Educators' Service)

September 18, 2023


 

Sri Lanka Teacher Educators' Service (SLTES) 

Annual Transfer List - 2024 

Transfer effective date: 01-01-2024. 

Closing date for appeal: 30 Sep 2023 

 

Click the links below for more details: 

Transfer List 

Letter 

Application - Appeal 

New Reporting Place Format 

 

 

Previous:

How to apply for University Admissions - 2023 

11-09-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 

 

Annual Transfer List - 2024 (SLTES - Sri Lanka Teacher Educators' Service) Annual Transfer List - 2024 (SLTES - Sri Lanka Teacher Educators' Service) Reviewed by Irumbu Thirai News on September 18, 2023 Rating: 5
Powered by Blogger.