US Green Card Winners - 2024

May 06, 2023


2024 ல் அமெரிக்க நிரந்தர வதிவிடத்தை வழங்க கூடிய கிரீன் கார்ட் (Green Card) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை பின்வரும் முறையில் அறிந்து கொள்ளலாம். 

குறிப்பு: அதிக நெரிசல் காரணமாக பெறுபேறுகளை பார்வையிடுவதில் தடங்கள் ஏற்படலாம். தொடர்ந்து முயற்சி செய்க. மேலும் உத்தியோகபூர்வ இணையதள முகவரி இல்லாத வேறு இணையதள லிங்குகள் மூலம் பெறுபேறுகளை அறிய முயற்சிப்பதை தவிர்க்கவும். 6-5-2023 EDT நேரம் நண்பகல் 12 மணி முதல் பெறுபேறுகளை பார்வையிடலாம். 

2024 Green Card Results for US Permanent Residency Released. You can know whether you have been selected in the following way. 

Note: Due to heavy traffic there may be lags in viewing the results. Keep trying. Also avoid trying to get results through other website links which do not have official website address. Results can be viewed from 12 noon EDT on 6-5-2023. 


(1) Click the link below & go check status / கீழுள்ள லிங்கில் சென்று check status என்பதை கிளிக் செய்க. 


(2) Enter the particular details & click submit / உரிய தகவல்களை உள்ளீடு செய்து submit என்பதை கிளிக் செய்க.



Additional information:
Click the link below for green card winners 2017 - 2023.

US Green Card Winners - 2024 US Green Card Winners - 2024  Reviewed by Irumbu Thirai News on May 06, 2023 Rating: 5

உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

March 09, 2023


ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமாகின்றன. எனவே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. 

மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடருமானால் இந்த வருடத்தில்(2023) உயர்தர பரீட்சைக்கு தோற்றுபவர்களின் பரீட்சை திகதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியேற்படும் என அவர் தெரிவித்தார். 

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட போதும் அந்தத் தொகை போதாது என ஆசிரியர் சங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 09, 2023 Rating: 5

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்!

March 08, 2023


இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து பணியாளர்களை இத்தாலி எடுக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் இணையதளத்தின் மூலம் கோரப்படவுள்ளது. 

கட்டுமானத் துறை, உணவகத் துறை, மின்சாரத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் பாரவூர்தி சாரதிகள் போன்ற தொழில்களுக்காக 87,702 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! Reviewed by Irumbu Thirai News on March 08, 2023 Rating: 5

சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல்

March 03, 2023

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சு 04/2023 இலக்கம் கொண்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.


சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் சுற்றறிக்கை: ரமழான் காலத்தில் விஷேட விடுமுறை வழங்கல் Reviewed by Irumbu Thirai News on March 03, 2023 Rating: 5

சா.தர விண்ணப்ப திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது - பரீட்சை திணைக்களம்

February 17, 2023


2022 ம் வருடத்திற்கான சா.தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த அறிவித்தலைக் கீழே காணலாம்.



Click the links below for G.C.E. (O/L) Online application and details:




Previous:




சா.தர விண்ணப்ப திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது - பரீட்சை திணைக்களம் சா.தர விண்ணப்ப திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது - பரீட்சை திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on February 17, 2023 Rating: 5

17-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-02-2023

February 17, 2023


17-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

குறிப்பு: தற்போதைய நிலையில் (17-2-2023 - 10:00PM) ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி மூல வர்த்தமானிக்கான லிங்கையும் தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் தமிழ் மொழி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் குறித்த லிங்கில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து குறித்த மொழியில் பார்வையிடுக.




கடந்த வார வர்த்தமானிக்கு செல்ல...




Previous:



17-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-02-2023 17-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-02-2023 Reviewed by Irumbu Thirai News on February 17, 2023 Rating: 5

புதிய மின்கட்டண விபரம் (பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வந்தது)

February 17, 2023


15-02-2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட மின்கட்டண விபரத்தை கீழே காணலாம்.

Source: Thinakaran.



Previous:



புதிய மின்கட்டண விபரம் (பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வந்தது) புதிய மின்கட்டண விபரம் (பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வந்தது) Reviewed by Irumbu Thirai News on February 17, 2023 Rating: 5

Selected Name List: Capacity Building for Sri Lanka Accountants' Service - 2023

February 17, 2023


Selected Name List for capacity building for Sri Lanka Accountants'Service 111 

இலங்கை கணக்காளர் சேவை தரம் 111 இலுள்ள அலுவலர்களுக்கான திறன் விருத்தி பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டோர் விபரம். 

Click the link below for full list & Letter:





Previous:


Selected Name List: Capacity Building for Sri Lanka Accountants' Service - 2023 Selected Name List: Capacity Building for Sri Lanka Accountants' Service - 2023 Reviewed by Irumbu Thirai News on February 17, 2023 Rating: 5

கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு

February 16, 2023

கல்விசார ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அதன் முக்கிய அம்சங்களை தமிழ் மொழி மூலம் கீழே தருகிறோம். 

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றத்தை செயல்படுத்தல் மற்றும் தற்காலிக இடமாற்றத்தை வழங்குதல் சம்பந்தமாக... 

1. 2023-03-01 முதல் அமுல்படுத்தப்படவிருந்த வருடாந்த இடமாற்றம் 2023-03-15 முதல் அமுல்படுத்தப்படும். 

2. வருடாந்த இடமாற்ற மேன்முறையீடுகள் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் 23.12.2022 திகதிய கடிதத்தில் அறிவித்ததன் படி மற்றும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத இடமாற்றங்கள் 15.03.2023 முதல் அமுலுக்கு வரும். 

3. வருடாந்த இடமாற்றம் மற்றும் தற்காலிக இடமாற்றம் வழங்குதல் 2023-03-15 ம் திகதிக்கு பின் அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆட்சேபனை இல்லை. அந்த வகையில் தற்காலிக இணைப்பு வழங்குதல் மற்றும் நீடித்தல் தொடர்பாக 2023-03-15 திகதிக்கு பின்னர் கருத்தில் கொள்ளப்படும். 


இது தொடர்பான சிங்கள மொழி மூல அறிவித்தலை கீழே காணலாம்.




Previous:




கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு கல்விசாரா ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 16, 2023 Rating: 5

இலவச பாடநூல் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

February 16, 2023

இந்த வருடத்திற்கான(2023) இலவச பாட நூல்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம்(15) மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

ஆரம்ப வகுப்பு மற்றும் தரம் 06 முதல் 11 வரையான வகுப்பு பாடநூல்கள் விநியோகிக்கப்படும். மேலும் வழமையாக 4.5 பில்லியன் ரூபாய் இதற்காக செலவிடப்படும் ஆனால் இம்முறை 16 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

பாடநூல்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டமையால் 45 வீதமான பாடநூல்கள் அரசாங்க அச்சகத்திலும் 55 வீதமான பாடநூல்கள் தனியார் அச்சகங்களிலும் அச்சிடப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Previous:




இலவச பாடநூல் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! இலவச பாடநூல் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on February 16, 2023 Rating: 5

10-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-02-2023

February 14, 2023

10-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 

குறிப்பு:- தற்போதைய நிலையில் (14-02-2023 - 09:20AM) ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே வர்த்தமானி பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி மூல வர்த்தமானிக்கான லிங்கையும் தந்துள்ளோம். அரச அச்சக திணைக்களத்தால் தமிழ் மொழி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் குறித்த லிங்கில் சென்று பார்வையிடலாம். எனவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் பார்வையிடுக.






Previous:



10-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-02-2023 10-02-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 10-02-2023 Reviewed by Irumbu Thirai News on February 14, 2023 Rating: 5

அதிபருக்கு பணியாற்ற தடை விதித்த மாகாண கல்வித் திணைக்களம்

February 14, 2023

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அதிபர் ஒருவரை பணியிலிருந்து வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது. 

இது தொடர்பான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.



Previous:



அதிபருக்கு பணியாற்ற தடை விதித்த மாகாண கல்வித் திணைக்களம் அதிபருக்கு பணியாற்ற தடை விதித்த மாகாண கல்வித் திணைக்களம் Reviewed by Irumbu Thirai News on February 14, 2023 Rating: 5

அடுத்த வருடம் முதல் தரம் 6-13 வரையான சகல பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படும்: செயற்கை நுண்ணறிவு கலந்துரையாடலில்... - அமைச்சர்

February 13, 2023

அடுத்த வருடம் முதல் தரம் 6-13 வரையான சகல தரங்களுக்கும் சகல பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான பத்திரிகை செய்தியைக் கீழே காணலாம்.

Previous:



அடுத்த வருடம் முதல் தரம் 6-13 வரையான சகல பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படும்: செயற்கை நுண்ணறிவு கலந்துரையாடலில்... - அமைச்சர் அடுத்த வருடம் முதல் தரம் 6-13 வரையான சகல பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படும்: செயற்கை நுண்ணறிவு கலந்துரையாடலில்... - அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 13, 2023 Rating: 5
Powered by Blogger.