மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்)இலங்கை அதிபர் சேவை - 111 ற்கான போட்டி பரீட்சை மற்றும் நேர்முக பரீட்சையின் அடிப்படையில் சம புள்ளிகளைப் பெற்ற 167 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளது. 

பொது சேவைகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதியின் அடிப்படையில் இவ்வாறு நியமனம் வழங்கப்படவுள்ளது. 

எதிர்வரும் 2-4-2024 செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சில் நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான அழைப்பு கடிதத்தை கீழே காணலாம்.Previous:


மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்) மேலும் 167 பேருக்கு SLPS - 111 நியமனம் (சம புள்ளிகள் அடிப்படையில்) Reviewed by Irumbu Thirai News on March 27, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.