விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி
irumbuthirai
November 13, 2019
தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் டிசெம்பர் மாதம்
20, 21, 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டிகள் இதன் போது நடைபெறும். இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை
,இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட சங்கம், இலக்கம் 33, ரொரிங்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
(அ.த.தி)
விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி
Reviewed by irumbuthirai
on
November 13, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
November 13, 2019
Rating:












