2019.02.22 அரச வர்த்தமானி

01. கல்வி அமைச்சு
இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின், IIIஆம் தர உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019 (I)

02. பதிவாளர் நாயகம் திணைக்களம்

தமிழ் மொழி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகப் பதிவாளர் பதவி - யாழ்ப்பாணம் மாவட்டம்

03. இலங்கைத் தொழில்நுட்பக் கல்விச் சேவையின் I ஆம் வகுப்புக்கு தரமுயர்த்தலின் அடிப்படையில் நியமனம் செய்தல் - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்

மேலதிக தகவல்களுக்கு ‘வர்த்தமானி’யினை க்ளிக் செய்யவும்



2019.02.22 அரச வர்த்தமானி 2019.02.22 அரச வர்த்தமானி Reviewed by Irumbu Thirai News on February 22, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.