G.C.E. (O/L) Application - 2023 (2024)G.C.E. (O/L) Application - 2023 (2024) 

Application method: 
Online 

Application period: 
23/01/2024 - 15/02/2024 

முக்கிய விடயங்கள்: 

சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்ததி கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

அரச பாடசாலை அல்லது அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் இருந்து விலகி விடுகை பத்திரத்தை பெற்றவர்கள் மாத்திரமே தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம். 

இந்த வருடம் முதல் சகல தனிப்பட்ட பரீட்சார்திகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

15 வயதுக்கு குறைந்த தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிப்பதற்காக பரீட்சை திணைக்களத்திற்கு நேரடியாக சமூகம் அளிக்க வேண்டும். 

Click the link below for online application:


Previous:

G.C.E. (O/L) Application - 2023 (2024) G.C.E. (O/L) Application - 2023 (2024) Reviewed by Irumbu Thirai News on January 22, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.