உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம்2023ற்கான உயர்தர பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. 

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 

மாணவர்களுக்கு பிரயோக பயன்பாட்டுடன் கூடிய ஆங்கில மொழி, தொழில்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற விடய பரப்புகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தினம்:
09-02-2024.

தொடர்புகளுக்கு:
011-2597681.
011-2136588.

Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.Previous:
 


உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம் உ. தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சால் இலவசமாக நடாத்தப்படும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி திட்டம் Reviewed by Irumbu Thirai News on January 22, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.