Results for Indian News

குடி போதையில் நடந்த விபரீதம் - காணோலி

April 23, 2019
மது போதையில் நண்பருக்கு கால் செய்து நான் தற்கொலை செய்வதாக கூறி உண்மையாக உயிர்ரை விட்ட இளைஞ்சன்.
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தான். முழு வீடியோ



குடி போதையில் நடந்த விபரீதம் - காணோலி குடி போதையில் நடந்த விபரீதம் - காணோலி Reviewed by Irumbu Thirai News on April 23, 2019 Rating: 5

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவுப்பு

March 20, 2019
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் கமல் தெரிவித்தது நான், எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதும் அப்போது அறிவிப்பேன் 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது மற்ற 21 தொகுதிகளிலும்

1. ஸ்ரீபெரும்புதூர் - சிவகுமார்
2. அரக்கோணம் - என்.ராஜேந்திரன்
3. வேலூர் - சுரேஷ்
4. கிருஷ்ணகிரி - ஸ்ரீகாருண்யா
5. தருமபுரி - ராஜேசேகர்
6. விழுப்புரம் - அன்பின் பொய்யாமொழி
7. சேலம் - பிரபு மணிகண்டன்
8. நீலகிரி - ராஜேந்திரன்
9. திண்டுக்கல் - சுதாகர்
10. திருச்சி - வீ.ஆனந்தராஜா
11. சிதம்பரம் - ரவி
12. மயிலாடுதுறை - ரிஃபாயுதின்
13. நாகப்பட்டினம் - குருவையன்
14. தேனி - எஸ்.ராதாகிருஷ்ணன்
15. தூத்துக்குடி - பொன்.குமரன்
16. திருநெல்வேலி - வென்னிமலை
17. கன்னியாகுமரி - எபினேசர்
18. வட சென்னை - ஏ.ஜி.மௌரியா
19. மத்திய சென்னை - கமீலா நாசர்
20. திருவள்ளூர் - லோகரங்கன்
21. புதுச்சேரி - சுப்ரமணியம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவுப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பெயர் அறிவுப்பு Reviewed by Irumbu Thirai News on March 20, 2019 Rating: 5

வேலை வாய்ப்பு : Swiggy

March 10, 2019
Swiggy நிறுவனத்தில் 3000 மேற்பட்ட காலியிடங்கள் காணப்படுகிறது.
தகமை : Any Degree
மாத சம்பளம் : 22500/-

 ஆன்லைன் மற்றும் எழுத்து மூலம் பரீட்சைகள் நடைபெறும்.
விரும்பியவர்கள் கீழே ‘Application’யினை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..
வேலை வாய்ப்பு : Swiggy வேலை வாய்ப்பு : Swiggy Reviewed by Irumbu Thirai News on March 10, 2019 Rating: 5

சென்னையில் பெட்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது

March 04, 2019

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்கள்  தான்  தினந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்து வருகிறது
இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓர் சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

சென்னையில்  4 வது நாளாக பெட்ரோல் டீசலின் விலை அதிகர்ப்பி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.. இச் சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு கஷ்டத்தை  ஏற்படுத்தியுள்ளது.


தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74.84 ரூப்பாவாகும்
இது நேற்றைய விலையை விட 13 சதம் அதிகமாக இருக்கின்றது


தற்போது ஒரு லீட்டர் டீசலின் விலை 15 சதத்தினால் அதிகரித்து தற்போது 71.24ரூபாவாகும்
சென்னையில் பெட்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது சென்னையில் பெட்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது Reviewed by Irumbu Thirai News on March 04, 2019 Rating: 5

தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி

January 08, 2019


இன்று சட்டசபையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கீழ்வருமாறு அறிவித்துள்ளார்..

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்.


தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி Reviewed by Irumbu Thirai News on January 08, 2019 Rating: 5

மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா??

December 29, 2018

மோடியின் வெளிநாட்டு பயணுத்தின் போது ஏறப்ட்ட செலவுகலைன் தொகை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் எம்பி சஞ்ச் சிங்...
அவர் கூறுகையில் மோடி  2014ம் ஆண்டிலிருந்த 2019ஆண்டு வரை  55 நாடுகளுக்கு 44 முறை பிரதமர் மோடி சென்றுள்ளார்..

இதற்காக மத்திய அரசு செலவு செய்த தொகை சுமார் ரூ.2021 கோடி ஆகும்
 மோடியின் சொந்த விமானத்துக்காக செலவு ரூ.429.25 கோடியும் அவ் விமானத்தினை பராமரிப்பதங்கான செலவுகள் ரூ.1,583.18 கோடி ஆகும்
ஹாட்லைன் செலவு ரூ. 9.11 கோடி.



முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அவரின் ஆட்சியின் போது 38 நாடுகளுக்கு சென்றுள்ளார். அவரின் தனிப்பட்ட விமானச் செலவு ரூ.493.22 கோடி அவரின் விமானப் பராமரிப்புக்கான செலவு ரூ.842.6 கோடி ஆகும்

 இந்த பயணங்கள் மூலம்  2014 வரை 3,093 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய முதலீடுகள்  2017ம் ஆண்டு 4,347 கோடி டாலர்களாக  அதிகரித்துள்ளதுஎனவும் தெரிவித்தார்
மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா?? மோடியின் வெளிநாட்டு செலவு இவ்வளவா?? Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5

ஜியோவின் அதிரடி ஆஃபர்

December 29, 2018

ஜியோ  நிறுவனம் ஆரம்பித்து 2 ஆண்டுக்குள் யாராலும் வழங்காத  ஆஃபர் வழங்கி  கூடியளவு வாடிக்கையாளர்களைப் தன்வசம் வைத்துள்ளது.
இதுவரை 2.5கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்ற மாத இலாபம் 681 கோடி.

போன வருடம் போன்ற இந்த வருடமும் ஜியோ நிறுவனம் பேய் பேக் ஆஃபரை கொண்டு வந்துள்ளது..
399/- பேக்கினைன்ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஜியோ மைகூப்பனில் (MyCoupons)  காசு வந்து விடும் ..



அந்த காசினை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யலாம்
அந்த 399 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு செயற்படுத்தாலாம்.
இது புதிதாக ஜியோ சிம் வாங்குபவர்களுக்கும் இந்த ஆஃபர் கிடைக்கும்..

மைகூப்பனில்  399 ரூபாயை மார்ச் 15-ம் திகதிக்குள் செயற்படுத்த வேண்டும்..
ஜியோவின் அதிரடி ஆஃபர் ஜியோவின் அதிரடி ஆஃபர் Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு

November 24, 2018
சபரிமலை அய்யப்பன் கோவிலுள்ள செல்ல பெண்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.. ஆனால் தற்போது கேரளா உயர் நீதி மன்றத்தின் அறிக்கை படி பெண்கள் வழிபடுவதற்காக  இரண்டு நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயார் என்று  தெரிவிந்துள்ளது.

 அய்யப்பனை தரிசனம் செய்ய கேரள அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி 4 பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்


இந்த வழக்கின் விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி குறிப்பிட்ட வயதினரை மாத்திரமே அனுமதிக்க முடியும் என்றும் தொடர்ச்சியான் போராட்டங்கள் காரணமாகவே இதுவரை பெண்கள் தரிசனம் செய்ய இயலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.


இதனடிப்படையில் பெண்கள் வழிபடுவதற்காக  2 நாட்கள் மாத்திரம் ஒதுக்கத் தயாராக இருப்பதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது




சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்வதற்கு 2நாள் ஒதுக்கப்பட்டுள்ளது - கேரளா அரசு Reviewed by Tamil One on November 24, 2018 Rating: 5

நல்ல சோறு வேண்டும்..!!

November 23, 2018


*கரம்பக்குடி வெட்டன்விடுதி அருகே கடுக்காக்காடு*

 கரம்பக்குடி அருகே கடுக்காக்காடு கிராமத்தில் இன்று வரை ரேசன் அரிசி உணவில் புளிசாதமாகவே தொடர்ந்து உண்டு வருகின்றனர். நல்ல சோறு பார்த்து நாளாகிவிட்டது. நல்ல உணவுக்கு ஏதாவது செய்யுங்கள் என கேட்கின்றனர்.  ஒரு வாரத்திற்காவது அவர்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைக் பொருட்கள், காய்கறிகள் தர விழைகிறோம். ஒரு வீட்டிற்கு ஒரு வார உணவு. மொத்தம் 250 வீடு - குடும்பம்‌. உங்களால் இயன்றதை செய்யுங்கள். நேரில் சென்று எம் கையால்தான் கொடுத்து வருவோம். சிறு சிறு துயர்நீக்கப் பணிகள் சேர்ந்துதான் மொத்த மக்களை மீட்கும். என்ன முடியுமோ செய்யுங்கள்... காத்திருக்கிறோம்! எங்கள் முயற்சி தோய்வின்றி தொடரும். எளிய மக்களிடமே திரட்டுகிறோம். பேசுங்கள்.... என்ன இயலுமோ நீங்களும் செய்யுங்கள்!

*கஜா*
*துயர் நீக்கப் பணி இன்று....*

*மையம் கலைக் குழு தோழர்கள் பறை துணையுடன்....*

*அரண்*

9865107107

அனைவருக்கும் பகிருங்கள்..
நல்ல சோறு வேண்டும்..!! நல்ல சோறு வேண்டும்..!! Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா??

November 23, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து  பல பகுதிகளிலிருந்து கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்லது.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 10 டொன் அரிசி, மண்ணெண்ணெய் ஸ்டவ், குடிநீர், போர்வை, ஆடைகள் போன்ற பொருட்களை முன்னாள் அமைச்சர் பொன்முடி அவருன் தலைமையில் திமுகவினர் லாரி மூலம் அனுப்பிவைத்தனர்.


நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் போன்ற பகுதிகளிலிருந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
காய்கறிகள், டீத்தூள், உணவுப்பொருட்கள் உள்பட 7 டொன் பொருட்களை  மழை பெய்ந்து கொண்டும் இருக்கும் போதே ரஜினி மக்கள் மன்றத்தினர் நேரடியாக வழங்குவதற்காக லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்த்த  அறந்தாங்கியில் அக்னி சிறகுகள் அமைப்பினர், வாட்ஸ்ஆப் மூலம் திரட்டிய நிதியினை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொசுவர்த்தி, வேப்ப எண்ணெய் ஆகியவற்றை வழங்கினர்
வேப்ப எண்ணெய் மூலம் விளக்கேற்றினால், கொசு கடிக்காது என்பதால், அகல் விளக்கு, வேப்ப எண்ணெய் ஆகியவற்றை, வன்னியபிள்ளைவயல், மேலப்பட்டு, இடையன்காடு உள்ளிட்ட கிராமங்களில் வழங்கினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் சார்பில் வழங்கப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான பொருட்களை இன்று மாவட்ட ஆட்சியர் லாரி மூலம் அனுப்பிவைக்கவுள்ளார்

அரிசி, பருப்பு, குடிநீர், மருந்துப் பொருட்கள், ஆடைகள் உள்பட ஏராளமான பொருட்கள் 5 லாரிகள் மூலம் நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன


இதனிடையே, திமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட ஒன்றரை கோடி  மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இன்று மன்னார்குடியை சென்றடைந்தது என தலவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அரிசி, மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலைகள், மருந்துப் பொருட்கள், பால் பவுடர், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்டவற்றை இன்று முதல் திமுகவினர் விநியோகிக்க உள்ளனர்..
கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா?? கஜா புயலுக்கு திரண்ட நிதி இவ்வளவா?? Reviewed by Tamil One on November 23, 2018 Rating: 5

மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி

November 22, 2018
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட  ம்டெல்டா மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் நிவாரணத்திற்காக  நிதி ஒதுக்கக்கோரி பிரதமரை முதல்வர் வலியுறுத்த உள்ளார்.

பிரதமர்  மோடியை இன்று நேரில் சந்திக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக 13,000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு வலியுறுத்த உள்ளார்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் காரணமாக விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத மதிப்பீடுகள் கணக்கிட்டு அதனை மத்திய அரசிடம் நிதி பெற்று தருவேன் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிந்தார்.

நேற்று மாலை சென்னையூடாக டெல்லி சென்ற  பழனிசாமியை அங்குள்ள அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். அவ்விடத்திலிருந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

 முதல்வருடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியினை சந்தித்து இது பற்றி பேச உள்ளார் என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளர்து. இச் சந்திப்பின் போது தலைமை செயலாளரும் உடன் இருப்பார்.

அப்போது கஜா புயலால்  பாதிக்கப்பட்டவைகள் குறித்து பிரதமரிடம் விளக்க உள்ள முதல்வர் எடப்பாடி, நிவாரண நிதி உதவியாக 13,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இன்று மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்..
மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி மோடியை சந்தித்து 13000 கோடி நிவாரணம் கோறவுள்ளர் முதல்வர் பழனிச்சாமி  Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

சென்னையில் நாய் இறைச்சி- விபரம்

November 21, 2018
தமிழ் நாட்டில் நாய் இறைச்சி தொடர்பாக வந்த செய்திகளும் , மீம்களும் , அது தொடர்பான கதைகளும் அசைவம் உண்ணும் மக்களிடைய பெரிய அச்சத்தை ஏற்படுத்திலுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் மாத்திரம் 90% மக்கள் பிரியாணி கடைகளுக்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது..
தயாரிக்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளுக்கு பதிலாக நாய் இறைச்சி போடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது..
பெரும் பயந்துடன் இரிக்கின்றனர் அசைவம் சாப்டும் மக்கள்.

கடந்த வாரம் எக்மோர் ரயில் நிலையத்தில் காலை தான் அந்த பொதியினை கண்டுபிடித்தனர்..
20 பெட்டிகளைக் கொண்ட அப் பொதியில் 2000கி.லோ. நாய் இறைச்சி இருந்தது...
இவ் இறைச்சி அழுகிய நிலையில் உள்ள நிலையில் நாற்றம் அடித்த போத கண்டறிப்பட்டது.
முறையற்ற போக்குவரத்து முறையை பயன்படுத்தியன் மூலமே இவைகள் அனைத்தும் அழுகி காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிந்துள்ளனர்.

இதை அனுப்பியவரின் பெயர்ஏகேஎன தெரிய வந்துள்ளது.. ஏன்?? எதுக்காக் எக்மோர் ரயில் நிலையத்துக்கு வரனும் என்று விசாரனைகள் நடந்து கொண்டு இருக்கின்றது..
அந்தஏகேதனி நபரா அல்லது நிறுவனமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அப்பொதியில் பெயரும் இல்லை விலாசமும் இல்லை.

இதனை கைப்பற்றிய அதிகாரிகள் முதலில் இது ஆட்டிறைச்சியாக இருக்க கூடும் என்று நினைத்தனர் அதன் பின்னர் தோற்றத்தை சரியாக கவனித்த போத இது நாய் இறைச்சி என்று உறுதிப்படுத்தினர்..
இருந்தும் வால் நீளமாக உள்ள ஆடுகள் ஜோத்பூரில் உள்ளன என சிலர் கூறிவருகின்றனர்..

உலக சந்தையில் தற்போது இறைச்சி ஏற்றுமதியில் மிகப் பெரிய சந்தையாகவுள்ளது.
இருந்தும் வேகன் சந்தையில் இன்னும் பத்தி வருடங்களுக்கு மிகப் பெரிய சந்தையாக வளம்வரும்.. வேகன் என்பதி அசைவம் உண்பரகளுக்கான இயக்கத்தை குறிக்கும்..
இதுக்கும் இந்த நாய் இறைச்சி விவகாரத்துக்கும் சம்மந்தம் இருக்கலாம்னு கூறப்படுகிறது..

இதனை அசைவத்திற்கு எதிரான போர் என்றும் சொல்லலாம்..

இதனால் பல கடைகளுக்கு மக்களின் நடமாற்றம் இல்லாமல் இருக்கிறதாம்..
சென்னையில் நாய் இறைச்சி- விபரம் சென்னையில் நாய் இறைச்சி- விபரம் Reviewed by Tamil One on November 21, 2018 Rating: 5
Powered by Blogger.