வெளியாகின 2023 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ!


 
2023 ம் ஆண்டுக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 
 
பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம். 
 
(01) பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட...  
பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 

 
 
 
(02) கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட... 
 
கையடக்க தொலைபேசியில் SMS முறையில் பார்வையிட வேண்டுமென்றால் உங்கள் தொலைபேசி வலையமைப்புக்கேற்ப கீழுள்ள பொருத்தமான முறையில் உரிய இலக்கத்திற்கு SMS செய்க 
 
Mobitel EXAMS and send to 8884 
 
Airtel EXAMS and send to 7545 

Dialog EXAMS and send to 7777 
 
Hutch EXAMS and send to 8888 
 
 
வெளியாகின 2023 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! வெளியாகின 2023 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: பார்வையிடும் முறைகள் இதோ! Reviewed by Irumbu Thirai News on November 16, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.