எரிவாயு குறைந்தது: பால்மா கூடியது:
irumbuthirai
September 19, 2019
12.5 Kg எரிவாயுவின் (காஸ் சிலிண்டர்) விலை
250 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வாழ்க்கைச் செலவினக் குழு அனுமதி அளித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு வாழ்க்கைச் செலவினக் குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை
20 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அந்தக் குழு அனுமதியளித்துள்ளது.
(அ.த.தி)
எரிவாயு குறைந்தது: பால்மா கூடியது:
Reviewed by irumbuthirai
on
September 19, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
September 19, 2019
Rating:












