அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ..
irumbuthirai
October 31, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அரை நாள் தொடக்கம் 2 நாட்கள் வரை வழங்கலாம்.
தூரத்தை அடிப்படையாகக் கொண்டு இது தீர்மானிக்கப்படும்.
இது தொடர்பான முழு விபரத்தையும் தூரத்திற்கேற்ப பெற முடியுமான லீவு விபரத்தையும் அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு வழங்க வேண்டிய விடுமுறை விபரம் இதோ..
Reviewed by irumbuthirai
on
October 31, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
October 31, 2019
Rating:












