2025: வெளியான புலமைப் பரிசில் பெறுபேறுகள் தொடர்பான முக்கிய விடயங்கள்



2025 ஆம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் மொத்தம் 51,969 மாணவர்கள் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை தாண்டியுள்ளார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் திருமதி ஏ கே எஸ் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

இது 17.11 வீதமாகும். மேலும் 70 புள்ளிகளை விட அதிகமாக பெற்றவர்கள் மொத்தம் 213, 872 ஆகும். இது மொத்த 70.3% ஆகும். அதேபோன்று சிங்கள மொழி மூலமான பெறுபேறுகளில் அதிகூடிய புள்ளிகள் 198 ஆகும். தமிழ் மொழி மூலம் அது கூடிய புள்ளி 194 ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார். 


Related 
1) To view results online: 



2) To view by SMS 
1. General SMS 

Type exam {exam code} {index number} and send to 1919

2. Mobitel 

Type "EXAMS" (Index number) and send to 8884

3. Dialog 

 Type "EXAMS" (Index number) and send to 7777

4. Hutch 

 Type "EXAMS" (Index number) and send to 8888

5. Airtel 

Type "EXAMS" (Index number) and send to 7545



3) Download results sheet pdf:
Principals & students Click here

Province/ Zonals Click here


 4) Cut-off Marks 



5) Re correction (pending)






2025: வெளியான புலமைப் பரிசில் பெறுபேறுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் 2025: வெளியான புலமைப் பரிசில் பெறுபேறுகள் தொடர்பான முக்கிய விடயங்கள் Reviewed by Irumbu Thirai News on September 04, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.