தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு..
irumbuthirai
August 16, 2020
"உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன் நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்." என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
33 வயதான ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார்.
எம்.எஸ் தோனியை தொடர்ந்து இவரும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு..
Reviewed by irumbuthirai
on
August 16, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
August 16, 2020
Rating:












