இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைப்பு:
irumbuthirai
February 04, 2021
இம்மாத இறுதிக்குள் நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட
பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் ஜனக்க பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
(Source: அ.த.தி)
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைப்பு:
Reviewed by irumbuthirai
on
February 04, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
February 04, 2021
Rating:












