ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் சேவைக்கு...?
irumbuthirai
July 26, 2021
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் குறைந்தளவான பணியாளர்களே சேவைக்கு அழைக்கப்படுவதால்
நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்கள் பலர் அறிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல அரச ஊழியர்களும் சேவைக்கு...?
Reviewed by irumbuthirai
on
July 26, 2021
Rating:
