மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள்

சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும். மாரி காலம் வந்தால் மாம்பழத்தினை எல்லா மரங்களிலும் காணக்கூடியதாக இருக்க்கும். நாம் வழமையாக மாம்பழம் சாப்பிடும் போது அதன் சதையை மாத்திரமே உண்ணுகிறோம் அதன் கொட்டையைத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
இனிமேல் எறிந்து விடாதீர்கள். ஏன் எனின் அதன் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கப் போகின்றோம்

ஆரோக்கியமான முடியினை பெருவதற்கு : மாங்கொட்டையில் அதிகமான கொழுப்புச் சத்து, மினரல் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் மாங்கொட்டை எண்ணெய்யை நீங்கள் பாவிக்கும்  எண்ணெய்யுடன் கலந்து தடவி வரத் தலைமுடிப் பிரச்னைகள் அனைத்தும் குறையும்.
இதன் பட்டரினை முடியில் பயன்படுத்தினால் இளம் நரையும் பொடுகுத் தொல்லையும் நீங்கும்



வயிற்றுப் போக்கு தொல்லை நீங்கும் : மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும்.

மாங்கொட்டைகளை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும் .


ஆரோக்கியமான சருமம் : மாங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதனை உங்கள் முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


-அனைவர்க்கும் பகிருங்கள்
மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.