இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பத்திற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று உத்தியோகப் பூர்வமாக கூறியுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பத்தின் இறுதித் திகதி இம்மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பிக்க முடியும் என்று அவர் கூறினார்

சாதாரன பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளது
Reviewed by Irumbu Thirai News
on
May 21, 2019
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
May 21, 2019
Rating:

No comments: