20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்:



அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்ற பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 
குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர் விபரம் வருமாறு, 

1. கௌரவ அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 
2. கௌரவ அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில 
3. கௌரவ அமைச்சர் மொஹமட் அலி சப்ரி 
4. கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 
5. கௌரவ அமைச்சர் விமல் வீரவன்ச 
6. கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 
7. கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் 
8. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா 
9. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த. 
செப்டம்பர் 15ஆம் திகதி இக்குழுவின் அறிக்கை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்: 20 ஆவது திருத்தமும் மாற்றப்படலாம்: பிரதமரினால் குழு நியமனம்: Reviewed by irumbuthirai on September 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.