நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள்
irumbuthirai
September 22, 2020
அதாவது அரச தனியார் பேருந்துகள், காரியாலய சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வேன்கள் மாத்திரமே குறித்த ஒழுங்கையில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பயணிகளை ஏற்றும் பொழுதும் இறக்கும்பொழுதும் உரிய பஸ் தரிப்பிடங்களில் மாத்திரம் அதை ஒட்டியதாக நிறுத்த வேண்டும். 
இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை முந்திச் செல்வதற்காக மாத்திரம் குறித்த ஒழுங்கையில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கையை  பயன்படுத்தலாம்.
நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள் 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
September 22, 2020
 
        Rating: 
 
        Reviewed by irumbuthirai
        on 
        
September 22, 2020
 
        Rating: 












