இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்...
irumbuthirai
January 12, 2021
இன்று பி.ப. 2.40 அளவில் உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் 165 உக்ரைன் பிரஜைகள் மத்தளை விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்த
உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் குழு இதே விமானத்தில்
நாடு திரும்பவுள்ளனர்.
1004 உக்ரைன் பிரஜைகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்...
Reviewed by irumbuthirai
on
January 12, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
January 12, 2021
Rating:












